Загрузка страницы

பனை கற்பகதரு தமிழ் கவிதை Panai Karpagatharu Palmyrah Tree Tamil Kavithai

புல்லின தாவரம்-பனை,
புலியினத்தின் ஆதாரம்,
கற்பகதரு மரத்தின் அவதாரம்
தொன்மைத் தமிழை
எழுத்தாணி கொண்டு
கற்பில் சுமந்த ஓலைச்சுவடியின் அதிகாரம்...

அலெக்சாண்டர் ராஜ். செ.
---------------------------------------------------------------------------------------------

பனை - தமிழன்/தமிழக அரசின் தேசிய மரம். பனை, கற்பகதரு, பெண்ணை, வடலி என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. திருக்குறளில் வள்ளுவன் இரண்டு் மரங்கள் பற்றி மட்டும் குறிப்பிடுகிறார்-பனை மற்றும் மூங்கில். பனை மரம் சொர்கத்திலிருந்து/வானத்திலிருந்து கொண்டு வரப்பட்டது என்று புராணங்கள் சொல்கிறது. இயற்கையான, சத்தான, நேரத்ியான உணவு வகைகளான பதநீர் (அக்கானி-ஆகாயத்திலிருந்து வந்த பானம்), பனை வெல்லம், கருப்புகட்டி, நுங்கு, தவணு, குருத்தோலை, பனம் பழம், பனங்கிழங்கு, பனங்கள்ளு என்று பல.
வீட்டு கூரை, வேலி, பெட்டி, கடவம், விசிறி, உறி, சுவடி, சுளவு, திருகணை, கட்டில், ஓட்டு வீடு கட்டளை, பரம்பு என பல.
சர்கரை நோய் இதனால் வருவில்லை. இயற்கையாகவே வளரும், விவசாயம் செய்து கவனிக்க தேவை இல்லை. பூச்சிக்கொல்லி/நச்சு உரங்களிலிருந்து 100% பாதுகாப்பான பல உணவு பொருள்/நிறைய மூல பொருள்கள் தருவதை காணோலில் சித்தரிக்கப்பட்டுள்ளது. அன்றும் இன்ம் தமிழக மக்களின் வாழ்வாதாரம். போர்காலங்களில் பாதுகாப்பு அரணாக இருந்தது.
பூமியில் நீர் மட்டத்தை தேக்கி வைக்கிறது. பனை மரத்தில் வாழும் பறவைகள்/பூச்சிகள் பல தங்குமிடமாக தனனையே கொடுக்கிறது.
பனை, கற்பகதருவின் பழுத்த ஓலைகள், சுவடிகளாக பண்டைய தமிழ் செய்வுள்கள், ஆவணங்கள், வரலாறு,
நவின அச்சில் ஏறுவரை உயிர் கொடுத்து காத்தது.
இன்று நம் தாய் பனையை வெட்டி செங்கல் சூழைக்கு விறகாக பயன் படுத்தப்படுவதை நாம் பார்கிறோம்.
பனை கற்பகதருவை பாதுகாப்போம்.
இந்த கவிதை மணிக்கு 01 05 மணி 06 ஜூன் 2016 சென்னை வானொலில் ஒலிபரப்பானது. குரல்: எஸ்.பி. ரஜினி.
எழுத்து - அலெக்சாண்டர் ராஜ். செ.
Kavithai of Panai was relayed by AIR Radio Chennai on 06 June 2016 at 01 05 pm. Voice : SP Rajini.

Taminadu Government's National Tree, is fondly called PANAI, KARPAGATHARU, PENNAI, VADALI (In English, Palm Tree or Palmyrah). In Thirukkural, Thiruvalluvan mention about only two trees ie PANAI and MOONGIL. The tree gives a very natural sugar essence/liquid (it is said in puranah that this was brought down from heaven). It is very nature, if you drink/eat Padaneer, Panai Vellam/Karupukatti (Sugar), Nungu, Thavanu, Tender Leaves, Fruit, Root, Kallu (Kallu is produced from padaneer without calcium coating), these are very tasty and healthy. If you eat Panai Sugar, it will not affect you as any other form sugars do. No cultivation is required, it grows naturally without taking care by people. It was once a life line to the people of Tamilnadu by giving a lot of eatables/things as depicted in the video. All edible items, you get from the Panai are 100% free from pesticide/toxins. It holds the water level in the earth for ever. It gives shelter to many of tree living birds/insects. The Panai, Karpagatharu's leaves Kept Alive All the Ancient Tamil Cheyyul Documents till the Same Were Converted Into The Modern Technology ie Print. But, the Karpagatharu, Painai are cut down alive for bricks baking. Please protect the tree, Please make people aware....

Alexander Raj.S.

Видео பனை கற்பகதரு தமிழ் கவிதை Panai Karpagatharu Palmyrah Tree Tamil Kavithai канала Marthandan Raj SA
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
19 июня 2016 г. 11:09:29
00:03:12
Яндекс.Метрика