Загрузка страницы

pichi potta nattu kozhi kulambu village style பிச்சி போட்டா நாட்டுக்கோழி குழம்பு country chicken NFS

Facebook https://www.facebook.com/pg/FOOD-STOP-1203553416487602/posts/?ref=page_internal
Instagram https://www.instagram.com/naturefoodstop001/
twitter https://twitter.com/naturefoodstop
youtube https://www.youtube.com/channel/UC5ynyi9787m-pN5rbc63_KA?disable_polymer=true

We are glad to answer you,

 According to the video above, we will see how to cook a fried chicken in South Indian style,
Ingredients for cooking,
Ingredients such as nuts, big onions, ginger, garlic, chilli powder, coriander powder, garam masala, tomatoes, salt, coriander leaves, caramel, turmeric powder, edible oil, etc.
Method,
A cup of cooking oil, chopped onion, chopped tomato paste, ginger garlic paste and combined, warm and well cook, then Once the onion mix well grinds, another character to me, curry leaves, mustard seeds piccupotta nattukkoli curry with ten minutes on top of the well and worship it, and then Grind the onion mixture nattukkoli along with well-boil, boiling the yellow powder, chilli powder, garam masala, salt, etc. should be added nattukkoli the meat is well cooked with curry down the wind delicious piccupotta nattukkoli slurry was prepared, the Diet in India in ancient times managed.
uses
The diet contains much of the fat and protein needed for the human body, thanks to a thorough reading of this post.
தமிழாக்கம் (Transcript)
உங்களை இந்த பதிவிற்கு பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்,

மேலே காண்பிக்கப் பட்டுள்ள காணொளியின் படி ,தென்இந்திய பாணியில் நாட்டுக்கோழி குழம்பு எவ்வாறு சமைப்பது என்று பார்ப்போம்,

சமைப்பதற்கு தேவையான பொருட்கள்,
நாட்டுக்கோழி ,பெரிய வெங்காயம் ,இஞ்சி, பூண்டு ,மிளகாய் தூள் ,கொத்தமல்லி தூள் , கரம் மசாலா, தக்காளிப்பழம், உப்பு ,கொத்தமல்லி இலை, கருவேப்பிலை , மஞ்சள் தூள் ,சமையல் எண்ணெய் ,ஆகிய பொருட்கள் தேவைப்படுகிறது.
செய்முறை,
ஒரு பாத்திரத்தில் சமையல் எண்ணெய் நறுக்கிய வெங்காயம் நறுக்கிய தக்காளி அரைத்த இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து மிதமான சூட்டில் நன்கு வதக்க வேண்டும், பின்பு வதக்கிய அந்த வெங்காய கலவையை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும், மற்றொரு பாத்திரத்தில் என்னை கருவேப்பிலை கடுகு சீரகம் பிச்சுபோட்ட நாட்டுக்கோழி கறி ஆகியவற்றை பத்து நிமிடத்திற்கு மேல் நன்கு வணக்க வேண்டும், பின்பு அரைத்து வைத்த வெங்காய கலவையை நாட்டுக்கோழி உடன் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும் ,கொதிக்கும் நேரத்தில் மஞ்சள் தூள் ,மிளகாய்த்தூள், கரம் மசாலா ,தேவையான அளவு உப்பு, ஆகியவற்றை சேர்க்க வேண்டும் நாட்டுக்கோழி இறைச்சி நன்கு வெந்தவுடன் குழம்பை இறக்கி விடலாம் சுவையான பிச்சுபோட்ட நாட்டுக்கோழி குழம்பு தயார் ,இந்த உணவுமுறை இந்தியாவில் பழங்காலங்களில் கையாண்டுள்ளனர்.
பயன்கள்
மனித உடலுக்குத் தேவையான கொழுப்புச்சத்து மற்றும் புரதச்சத்து இந்த உணவில் அதிகம் காணப்படுகிறது, இந்தப் பதிவினை முழுமையாக படித்தமைக்கு மிக்க நன்றி.
#நாட்டுக்கோழிகுழம்பு

Видео pichi potta nattu kozhi kulambu village style பிச்சி போட்டா நாட்டுக்கோழி குழம்பு country chicken NFS канала Nature food stop
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
3 марта 2020 г. 23:32:22
00:09:35
Другие видео канала
Gulab Jamun Recipe Yummy Gulab Jamun dessert By Our bala for Children nature food stopGulab Jamun Recipe Yummy Gulab Jamun dessert By Our bala for Children nature food stopMango Saatham(மாங்காய் சாதம்) mango rice preparation food stopMango Saatham(மாங்காய் சாதம்) mango rice preparation food stopchicken lollipop recipe food stop tamilchicken lollipop recipe food stop tamilchinthamani chicken in Tamil Tamil traditional food food stopchinthamani chicken in Tamil Tamil traditional food food stopMUSHROOM BIRYANI | south indian style mushroom biryani cooking|biryani| yummy biryani bala's nfsMUSHROOM BIRYANI | south indian style mushroom biryani cooking|biryani| yummy biryani bala's nfsduck gravy nature food stop #shortsduck gravy nature food stop #shortsமுட்டை மிளகு வறுவல்  PEPPER EGG Pepper Fried Egg Masala Recipe village style Egg Pepper Fry Cookingமுட்டை மிளகு வறுவல் PEPPER EGG Pepper Fried Egg Masala Recipe village style Egg Pepper Fry CookingMuttai Kulambu in Tamil | Egg Gravy in Tamil | Egg Curry in food stopMuttai Kulambu in Tamil | Egg Gravy in Tamil | Egg Curry in food stoptawa fish fry || cooking spice tawa fish curry in indian village very beautyfull place bala's nfstawa fish fry || cooking spice tawa fish curry in indian village very beautyfull place bala's nfsmint chutney recipe food stop tamilmint chutney recipe food stop tamilThe Most Crispy Fish Fry  cooking bala nature place nature food stop... 🦈🦈🦈The Most Crispy Fish Fry cooking bala nature place nature food stop... 🦈🦈🦈prepare chettinad chicken curry food stopprepare chettinad chicken curry food stopPaneer Butter Masala| Restaurant Style Paneer Makhani |cheese Masala food stopPaneer Butter Masala| Restaurant Style Paneer Makhani |cheese Masala food stopTANDOORI CHICKEN | Without Oven & Grill | tandoori chicken making Bala with friends nature food stopTANDOORI CHICKEN | Without Oven & Grill | tandoori chicken making Bala with friends nature food stopButter chicken omelet preparing at nature place || egg chicken omelet |chicken omelet in Tamil NFSButter chicken omelet preparing at nature place || egg chicken omelet |chicken omelet in Tamil NFStomato rice preparation food stoptomato rice preparation food stopchicken pasta tasty recipe cooking Bala and is friends with jungle yummy masala pasta NFSchicken pasta tasty recipe cooking Bala and is friends with jungle yummy masala pasta NFS90s kids special  Pori Urundai snack ||பொரி உருண்டை || Pori Urundai ||Puffed Rice Ladoo Recipe90s kids special Pori Urundai snack ||பொரி உருண்டை || Pori Urundai ||Puffed Rice Ladoo Recipeபொறிச்ச கோழி கறி Full chicken deep fry preparing Bala at the village nature food stopபொறிச்ச கோழி கறி Full chicken deep fry preparing Bala at the village nature food stopBaking Chicken packed in Clay Ancient Style  Cooking Primitive Technology nature food stopBaking Chicken packed in Clay Ancient Style Cooking Primitive Technology nature food stopIdiyappam Aatukal Paya Non veg || Mutton Paya ஆட்டுக்கால் பாயா இடியாப்பம்Idiyappam Aatukal Paya Non veg || Mutton Paya ஆட்டுக்கால் பாயா இடியாப்பம்
Яндекс.Метрика