Загрузка...

12th PHYSICS UNIT 8| Book Back Short Answer Questions with Answers| சிறு வினாக்கள்

Book Back Short Answer questions with Solutions
Short Answer Questions சிறு வினாக்கள் / குறு வினாக்கள் / சிறு விடை வினாக்கள்

👉 Detailed Explanation on 12th physics Unit 8 Topics in Tamil

11th Standard Unitwise Videos
👉 11th Physics Unit 1 ► https://thaaraasworld.page.link/11thPhysicsUnit1

👉 12thPhysicsU08 இந்த வீடியோவில் அலகு 8 ல் உள்ள சிறு வினாக்கள் தெளிவான முறையில் விளக்கியுள்ளோம்

📖 📖 12 - ஆம் வகுப்பு இயற்பியல் புதுப் பாடத்திட்டம் 📖 📖

⭐ அலகு 8 கதிர்வீச்சு மற்றும் பருப்பொருளின் இருமைப்பண்பு
II. சிறு வினாக்கள் / குறு வினாக்கள் / சிறு விடை வினாக்கள்
1. உலோகங்களில் கட்டுறா எலக்ட்ரான்கள் ஏன் அதிக எண்ணிக்கையில் உள்ளன? 2. ஒரு உலோகத்தின் ஒளிமின் வெளியேற்று ஆற்றல் என்பதை வரையறு. அதன் அலகைத் தருக.
3. ஒளிமின் விளைவு என்றால் என்ன?
4. படுகதிரின் ஒளிச்செறிவைப் பொருத்து ஒளிமின்னோட்டம் எவ்வாறு மாறுபடுகிறது?
5. குவாண்டம் கருத்துப்படி, ஒளிச்செறிவு என்பதை வரையறை செய்க. அதன் அலகைத் தருக.
6. பயன்தொடக்க அதிர்வெண் என்பதை எவ்வாறு வரையறுப்பாய்?
7. ஒளி மின்கலம் என்றால் என்ன? ஒளி மின்கலத்தின் பல்வேறு வகைகளைக் குறிப்பிடுக.
8. q மின்னூட்டமும், m நிறையும் கொண்ட மின்துகளானது V என்ற மின்னழுத்த வேறுபாட்டினால் முடுக்கப்படும் போது, அதனுடன் தொடர்புடைய டி ப்ராய் அலைநீளத்திற்கான சமன்பாட்டை எழுதுக.
9. டி ப்ராய் கருதுக ோளினைக் கூறுக.
10. மட்டைப்பந்தின் அலைப்பண்பினை ஏன் நம்மால் காண முடிவதில்லை?
11. புரோட்டான் மற்றும் எலக்ட்ரான் ஆகியவை சமமான இயக்க ஆற்றலை பெற்றுள்ளன. இதில் எந்த துகளுக்கு டி ப்ராய் அலைநீளம் அதிகமாக இருக்கும். காரணம் கூறுக.
12. m நிறையுள்ள துகளுடன் தொடர்புடைய டி ப்ராய் அலைநீளத்திற்கான λ சமன்பாட்டை துகளின் இயக்க ஆற்றல் K மூலம் எழுதுக.
13. எலக்ட்ரான் மற்றும் ஆல்ஃபா துகள் ஆகிய இரண்டும் சமமான இயக்க ஆற்றலைப் பெற்றுள்ளன எனில், அவற்றுடன் தொடர்புடைய டி ப்ராய் அலைநீளங்கள் எவ்வாறு தொடர்பு படுத்தப்படுகின்றன?
14. நிறுத்து மின்னழுத்தம் வரையறு.
15. பரப்பு அரண் என்றால் என்ன? 16. பண்டைய மின்காந்தக் கொள்கையினால் விளக்க முடியாத, x-கதிர் நிறமாலையின் இரண்டு சிறப்பம்சங்களைக் குறிப்பிடுக.
17. ப்ரம்ஸ்டிராலங் என்றால் என்ன?

⭐ UNIT 8 Dual Nature Of Radiation And Matter
II. Short Answer Questions
1. Why do metals have a large number of free electrons?
2. Define work function of a metal. Give its unit.
3. What is photoelectric effect?
4. How does photocurrent vary with the intensity of the incident light?
5. Give the definition of intensity of light according to quantum concept and its unit.
6. How will you define threshold frequency?
7. What is a photo cell? Mention the different types of photocells.
8. Write the expression for the de Broglie wavelength associated with a charged particle of charge q and mass m, when it is accelerated through a potential V.
9. State de Broglie hypothesis.
10. Why we do not see the wave properties of a baseball?
11. A proton and an electron have same kinetic energy. Which one has greater de Broglie wavelength. Justify.
12. Write the relationship of de Broglie wavelength λ associated with a particle of mass m in terms of its kinetic energy K.
13. An electron and an alpha particle have same kinetic energy. How are the de Broglie wavelengths associated with them related?
14. Define stopping potential.
15. What is surface barrier?
16. Mention the two features of x-ray spectra, not explained by classical electromagnetic theory.
17. What is Bremsstralung?

⭐ Alagu 8 Kathir Veechu Mattrum Parupporulin Irumai Panbu
II. Siru Vinakkal / Kuru Vinakkal / Siru Vidai Vinakkal

🕘 Timestamps
00:00| Introduction
00:30| 1st to 5th Questions
02:14| 6th to 10th Questions
04:50| 11th to 15th Questions
07:08| 16th to 17th Questions
08:06|Summary

👉 மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்ற முழு நோக்கத்தில் தான் இந்த கல்வி வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறோம். உங்களது வரவேற்புக்கும், எங்களது வீடியோ பார்த்தமைக்கும் 🙏 மிக்க 🙏 நன்றி 🙏

👉 மேலும் BE AIPMT, AMU, JEE, NEET, SET, NET போன்ற பல்வேறு தரப்பட்ட மேல் படிப்பிற்கான நுழைவுத்தேர்வுக்கு தயாராகிறவர்களுக்கும் இது மிகவும் 🥇 உபயோகமாக இருக்கும்.

👉 இந்த வீடியோ உங்களுக்கு பிடித்து இருந்தால் அல்லது யாருக்கேனும் உதவும் என்றால் 💁🏻 உடனடியாக மற்றவர்களுக்கு 🤝 பகிர்ந்து மகிழுங்கள் 😊

👉 ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தாலோ, புதிதாக 📚 பாடங்கள் 📚 எடுக்க வேண்டும் என்றாலோ தயக்கம் இல்லாமல் உங்களது கருத்துக்களை 💌 கமெண்ட் 💌 செய்யுங்கள்.

⭐ 12ஆம் வகுப்பு | பன்னிரண்டாம் வகுப்பு | மேல்நிலை இரண்டாம் ஆண்டு | HIGHER SECONDARY SECOND YEAR | ப்ளஸ் டூ | Plus two | +2 | வகுப்பு XII | Class XII ⭐

⭐ தமிழ்நாட்டு சமச்சீர் கல்வி முறை 📗 | தமிழ்நாடு சமச்சீர் கல்வி 📕 | சமச்சீர்க் கல்வி | Tamil Nadu Uniform System of School Education | Equitable education system ⭐

𝐇𝐚𝐬𝐡𝐓𝐚𝐠
***********
#ThaaraasWorld
#ThaaraasEducation
#12thPhysicsUnit8
#12thPhysics
#12thPhysicsTamilMedium
#PhysicsTamil
#physicsayihelpyou
#physicsclass12
#physicsClass12Chapter8
#physicsanswer
#physicsfreeclasses
#physicslectures
#physicsonlineclasses
#PhysicsInTamil
#DualNatureOfRadiationAndMatter
#PhysicsNumericalProblems
#12thPhysicsExampleSum
#OneWordQuestions

🙏🙏🙏 Thank you all for your Support & Encouragement 🙏🙏🙏
⭐✨⭐🌈 Thaaraas World 🌈⭐✨⭐
⭐✨ 🌈💃 Reach your own world 💃 🌈✨⭐

Видео 12th PHYSICS UNIT 8| Book Back Short Answer Questions with Answers| சிறு வினாக்கள் канала Thaaraa's World
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки