Загрузка страницы

VISHNU THIRUPALLI ELUCHI திருவரங்கன் திருப்பள்ளி எழுச்சி - - NAALAAYIRA THIVYAP PRABANTHAM

கதிரவன் குண திசை சிகரம் வந்தடைந்தான்
கன இருள் அகன்றது காலையம் பொழுதாய்
மது விரிந்தொழுகின மாமலரெல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர் திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த
இருங்களிற்றிட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலில் அலைகடல் போன்றுளதெங்கும்
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே !

என்று திருப்பாணாழ்வார் இலங்கையர் கோனை வென்ற இறைவனை திருவரங்கத் துயில் நீக்க விண்ணப்பித்து அரும் பெரும் திருப் பள்ளி எழுச்சிப் பாசுரம் பாடினார் .

நம் உணர்வுகளைத் தட்டி எழுப்பிட எல்லாம் வல்ல அரங்கப் பெருமாளை போற்றித் துயிலெப் பாடுவார் !

காலைப் பொழுதின் பூபாள திருவிராகப் பாடலை கேட்டனுபவித்து இறையருள் நிறையப் பெறுவோம் !

SINGER : CINI SINGER SOLAR SAI MUSIC : ISAI CHARAL G. GOPALAKRISHNAN M.A. Creative Team : Tvi.Dusyanthan Subramaniam Rajalakshmi Mani Palani Purusothaman Murali Saravanan PRODUCERS RAADHIKA RECORDS Chennai-26 COPYRIGHTS RESERVED
PRODUCER V. SUDHARSAN NAADHASWARAM : NATCHIARKOIL N.R.P RAVICHANDRAN
Recorded @ VADA ARANGAM PADAIPAGAM
Recorded , Mixed & Mastered by :S.Santhosh & Praveen
Visual concept : S.Santhosh

Видео VISHNU THIRUPALLI ELUCHI திருவரங்கன் திருப்பள்ளி எழுச்சி - - NAALAAYIRA THIVYAP PRABANTHAM канала gopalakrishnan g
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
31 мая 2013 г. 17:20:44
00:14:31
Другие видео канала
சிவன் திருப்பள்ளியெழுச்சி | சிவ சுப்ரபாதம் | அதிகாலையில் தவறாமல் கேளுங்கள் | தமிழ் பக்திப் பாடல்கள்சிவன் திருப்பள்ளியெழுச்சி | சிவ சுப்ரபாதம் | அதிகாலையில் தவறாமல் கேளுங்கள் | தமிழ் பக்திப் பாடல்கள்Thirupalli Ezhuchi Vaaranam AayiramThirupalli Ezhuchi Vaaranam AayiramSuprabatham | Tamil Devotional | Full Length | TraditionalSuprabatham | Tamil Devotional | Full Length | TraditionalAncient Tamil Hymns (Pasurams) from 4000 Divyaprabandham - "Kovil Thiruvaimozhi" (Swami Nammazhwar)Ancient Tamil Hymns (Pasurams) from 4000 Divyaprabandham - "Kovil Thiruvaimozhi" (Swami Nammazhwar)Vishnu SahasranamamVishnu SahasranamamThiruppavai Saathumurai - TTDThiruppavai Saathumurai - TTDசங்கீதகலாபூஷணம் பொன் சுந்தரலிங்கம்அவர்கள் பாடிய திருப்பள்ளியெழுச்சி "புத்தூர்சிவன் கோவில்"சங்கீதகலாபூஷணம் பொன் சுந்தரலிங்கம்அவர்கள் பாடிய திருப்பள்ளியெழுச்சி "புத்தூர்சிவன் கோவில்"Tamil Hymns (Pasuram) from 4000 Divyaprabandham (Dravida Vedam) - "Nachiyar Thirumozhi" (Sri Aandal)Tamil Hymns (Pasuram) from 4000 Divyaprabandham (Dravida Vedam) - "Nachiyar Thirumozhi" (Sri Aandal)Onbathu Kolum | Vinayagar Songs | Juke Box | Full SongsOnbathu Kolum | Vinayagar Songs | Juke Box | Full Songsகோளறு பதிகம்  KOLARU PATHIGAM THEVARAMகோளறு பதிகம் KOLARU PATHIGAM THEVARAMThiruppalliyezhuchi- Thoderadipodi azhvarThiruppalliyezhuchi- Thoderadipodi azhvarAncient Vedic Chants (Sanskrit) That Enlighten - "Pancha Suktham" (Nithyaparayana & Thirumanjanam)Ancient Vedic Chants (Sanskrit) That Enlighten - "Pancha Suktham" (Nithyaparayana & Thirumanjanam)ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் - தமிழ் மொழிப்பெயர்ப்பு - Sri Vishnu Sahasranama - in Tamilஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் - தமிழ் மொழிப்பெயர்ப்பு - Sri Vishnu Sahasranama - in TamilThirupallandu - Malola Kannan & Ranaganathan - Kovil ThiruvaimozhiThirupallandu - Malola Kannan & Ranaganathan - Kovil ThiruvaimozhiPagal Pathu Utsavam (1) - Thirumangai Azhwar's "Periya Thirumozhi" (First Ten) - DivyaprabandhamPagal Pathu Utsavam (1) - Thirumangai Azhwar's "Periya Thirumozhi" (First Ten) - Divyaprabandhamதிருவாசகம் - திருப்பள்ளியெழுச்சி   | Thiruvasagam - Thirupalliyezhuchi | சிவ.தாமோதரன் ஐயாதிருவாசகம் - திருப்பள்ளியெழுச்சி | Thiruvasagam - Thirupalliyezhuchi | சிவ.தாமோதரன் ஐயாராமர் சுப்ரபாதம் | ராமர் திருப்பள்ளியெழுச்சி | ஜெய் ஶ்ரீராம்| பக்திப் பாடல்கள் | Ramar Suprabathamராமர் சுப்ரபாதம் | ராமர் திருப்பள்ளியெழுச்சி | ஜெய் ஶ்ரீராம்| பக்திப் பாடல்கள் | Ramar Suprabatham(திரு பல்லாண்டு வாரணம் ஆயிரம் )ThiruPallandu  Vaaranam Aayiram(திரு பல்லாண்டு வாரணம் ஆயிரம் )ThiruPallandu Vaaranam AayiramNamo Namo Sri Narayana | Mahanadhi Shobhana | Perumal Songs | Lord Balaji blesses in AbundanceNamo Namo Sri Narayana | Mahanadhi Shobhana | Perumal Songs | Lord Balaji blesses in Abundance
Яндекс.Метрика