Загрузка страницы

Janani janani

திரைப்படம்:- தாய் மூகாம்பிகை - 1982;
இசை:- இளையராஜா;
இயற்றியவர்:- கவிஞர் வாலி;
பாடியவர்:- இளையராஜா, சுரேந்தர், தீபன் சக்ரவர்த்தி.
சிவ ஷக்திய தூயது பவதி ..
சத்தியப் பிரபிவிதும் ..
நசே தேவம் தேவோனகள குசலஹச்பந்திதுமபீ ..
அகஸ்த்மாம் ..ஆராத்யாம் ..
ஹரிஹர விரிஞ்சாதி பிறவி .
ப்ரனம்தும் ஸ்தோதும் ம ..
கதமஹிர்த்த புண்யாக பிரபாவதி ...ஆ

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

ஒரு மான் மழுவும் கூன் பிறையும்
சடை வார் குழலும் பிடை வாகனமும்
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
ஜனனி ....

சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும் பூங்கழலே மலை மாமகளே
அலை மாமகள் நீ கலை மாமகள் நீ.

ஜனனி ....

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
பல ஸ்தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள்
பணிந்தே துவழும் மணி நேத்திரங்கள்
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ.

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

Видео Janani janani канала Nadarasa Jegan
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
16 июня 2008 г. 22:10:21
00:06:17
Другие видео канала
Harivarasanam-Original Sound Track from the temple-by K.J.YesudasHarivarasanam-Original Sound Track from the temple-by K.J.YesudasHara Hara Hara Hara Mahadev | Naan Kadavul | Ilaiyaraaja Live In Concert SingaporeHara Hara Hara Hara Mahadev | Naan Kadavul | Ilaiyaraaja Live In Concert SingaporeKurai Ondrum illaiKurai Ondrum illaiஅழைக்கிறான் மாதவன்| Azhaikiran Madhavan Hd Video Songs| KJ Yasdas Tamil Devotional Songs|அழைக்கிறான் மாதவன்| Azhaikiran Madhavan Hd Video Songs| KJ Yasdas Tamil Devotional Songs|Shiva Tandava Stotram || Original Powerful & Best TranceShiva Tandava Stotram || Original Powerful & Best TranceBho Shambo Shiva Shambo by Lakshmy Ratheesh & Radhika VenugopalBho Shambo Shiva Shambo by Lakshmy Ratheesh & Radhika VenugopalAigiri Nandini With Lyrics | Mahishasura Mardini | Rajalakshmee Sanjay | महिषासुर मर्दिनी स्तोत्रAigiri Nandini With Lyrics | Mahishasura Mardini | Rajalakshmee Sanjay | महिषासुर मर्दिनी स्तोत्रSPB | Ilaiyaraja songsSPB | Ilaiyaraja songsபிச்சை பாத்திரம் || Pichai Pathiram  || Naan Kadavul || நான் கடவுள்பிச்சை பாத்திரம் || Pichai Pathiram || Naan Kadavul || நான் கடவுள்Om Sai Namo Namaha, Shree Sai Namo Namaha by Suresh Wadkar - Sai Mantra - Sai Baba SongsOm Sai Namo Namaha, Shree Sai Namo Namaha by Suresh Wadkar - Sai Mantra - Sai Baba Songsதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் Thiruchendoorin Kadalorathil Senthil Nadhanதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் Thiruchendoorin Kadalorathil Senthil NadhanOm Shivoham Live performance | Ilayaraja 75 | Haricharan Performance  | Live concert | Sun tvOm Shivoham Live performance | Ilayaraja 75 | Haricharan Performance | Live concert | Sun tvAzhaikiraan Maathavan - Sri Raghavendra | Rajinikanth | Tamil Video SongAzhaikiraan Maathavan - Sri Raghavendra | Rajinikanth | Tamil Video Songபெற்ற தாய் தனை மக மறந்தாலும் | Vallalar songபெற்ற தாய் தனை மக மறந்தாலும் | Vallalar songBhaktha Pirahalatha - Om Namo Narayana SongBhaktha Pirahalatha - Om Namo Narayana SongAarupadai Veedukonda | அறுபடை வீடுகொண்ட | Seerkazhi Govindarajan Hit Song | Tamil Movie SongAarupadai Veedukonda | அறுபடை வீடுகொண்ட | Seerkazhi Govindarajan Hit Song | Tamil Movie SongPunnagai Mannan BGM - Ashwini Koushik's Ilaiyaraaja An InsightPunnagai Mannan BGM - Ashwini Koushik's Ilaiyaraaja An InsightRaksha Raksha Jaganmatha song by P Susheela | K Veeramani | KalpanadasanRaksha Raksha Jaganmatha song by P Susheela | K Veeramani | Kalpanadasanகுறை ஒன்றும் இல்லை கண்ணா | Kurai Ondrum Illai Kanna | M S Subbulakshmi | C. Rajagopalachariகுறை ஒன்றும் இல்லை கண்ணா | Kurai Ondrum Illai Kanna | M S Subbulakshmi | C. Rajagopalachari
Яндекс.Метрика