Загрузка страницы

கேட்டுக்கோடீ உருமி மேளம் #LReswari #TMSS #MSV | #LakshmanSruthi @Colors Tamil ​

Song: கேட்டுக்கோடீ உருமி மேளம்..போட்டுக்கோடீ கோப தாளம்
A grand musical evening as a Tribute to Musical legend Mellisai Mannar MSV sir.

கேட்டுக்கோடீ உருமி மேளம்
போட்டுக்கோடீ கோப தாளம்
பாத்துக்கோடீ உன் மாமன்கிட்ட
பாட்டிக்காட்டு ராகம் பாவம்

we shall meet at the ?
in the morning evening night till the dawn.
we shall meet be together
in the morning evening night till the dawn.
உங்கள் தாளங்கள் jungle
என்னை பாருங்கள் uncle
சேர்ந்து போடுஙள் …
ஆட்டம் கொண்டாட்டம் ..ஓ ஓ
ஆட்டம் கொண்டாட்டம் … ஓ .. ஓ

டா டா டா டா டா
டா டா டா டா டா

கோவிலில் கேட்ட ஒருவகை மேளம் கொட்டாக கொட்டுமடீ
அடி அம்மாடி கொட்டாக கொட்டுமடி
கோவலன் நாடக பாடலை கேட்டால் தட்டாமல் தட்டுமடீ
கை தட்டாமல் தட்டுமடீ
சன்த்ரமதியை காட்டில் விட்டு பாட சொல்லட்டா
சங்கதியெல்லாம் புட்டு புட்டு போட சொல்லட்டா
சங்கதியெல்லாம் …… புட்டு புட்டு
சங்கதியெல்லாம் புட்டு புட்டு போட சொல்லட்டா

கேட்டுக்கோடீ உருமி மேளம்
போட்டுக்கோடீ கோப தாளம்
பாத்துக்கோடீ உன் மாமன்கிட்ட
பாட்டிக்காட்டு ராகம் பாவம்

-Oh my sweety
He kudumi uncle
Ennaasai unnOdu
ah my beauty
aahaa உன் கையில்
என் ஆட்டம் என்னோடு…..

மேலை நாடெங்கும் போவோம்
நாகரீகங்கள் காண்போம் (2)
ஆடை மாற்றுங்கள் இங்கே
ஆளை மாற்றுங்கள் அங்கே
ஆளை மாற்றுங்கள் அங்கே

டா ட டா ட ட ட ட டீ
ட டா டா டா டா

முன்னோர் எல்லம் மூடர்கள் அல்ல
நமக்குண்டு பண்பாடு
அடி அம்மாடி நமக்குண்டு பண்பாடு.
முழங்காள் தெரியும் ஆடையை மாற்றி
தமிழ் மகள் நடை போடு
அம்மா தமிழ் மகள் நடை போடு

கண்ணகி போல எண்ணி இருந்து காதல் பேசம்மா
எண்ணியதை எல்லாம் பேசி பேசி ஆசை தீரம்மா

கேட்டுக்கோடீ உருமி மேளம்
போட்டுக்கோடீ கோப தாளம்
பாத்துக்கோடீ உன் மாமன்கிட்ட
பாட்டிக்காட்டு ராகம் பாவம்

டா ட டா ட ட ட ட டீ
ட டா டா டா டா

For more Latest Updates Connect with us on Social Media:
- Facebook - https://www.facebook.com/LakshmanSruthi/
- Instagram - https://www.instagram.com/lakshmansruthimusicals/
- Twitter - https://twitter.com/lakshmansruthi1

For further details
Visit our website - http://www.lakshmansruthi.com/

#LakshmanSruthi #MSVtribute #NinaithalaeInikkum #LSOrchestra #LReswari #MalarumNinaivugal

Видео கேட்டுக்கோடீ உருமி மேளம் #LReswari #TMSS #MSV | #LakshmanSruthi @Colors Tamil ​ канала Lakshman Sruthi
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
4 декабря 2020 г. 20:30:02
00:08:24
Другие видео канала
TMS Legend LIVE  singaporeTMS Legend LIVE singaporeMSV- ன் நினைத்தாலே இனிக்கும் | Part - 1 | பாராட்டு விழா | 2012 | CM Jayalalitha | Jaya TVMSV- ன் நினைத்தாலே இனிக்கும் | Part - 1 | பாராட்டு விழா | 2012 | CM Jayalalitha | Jaya TVKettukodi Urumi Video Song | Sivaji | Jayalalitha | Pattikada Pattanama Movie Songs | MSV | TMSKettukodi Urumi Video Song | Sivaji | Jayalalitha | Pattikada Pattanama Movie Songs | MSV | TMSமனோ, எல். ஆர். ஈஸ்வரியுடன் ஒரு இசை கலந்த உரையாடல்!!  | Manathodu mano | JayaTVமனோ, எல். ஆர். ஈஸ்வரியுடன் ஒரு இசை கலந்த உரையாடல்!! | Manathodu mano | JayaTVSPB in Isayum Tamizhum | S. P. Balasubrahmanyam | Vairamuthu | Jaya TVSPB in Isayum Tamizhum | S. P. Balasubrahmanyam | Vairamuthu | Jaya TVSuper Singer Punniya Sings Inimai Niraindha Ulagam Irukku subscribe for more vedios...Super Singer Punniya Sings Inimai Niraindha Ulagam Irukku subscribe for more vedios...Ramumusic | Pattathu Rani | Kalpana | SPB | MSV Songs | Ninaivellam Sridhar | Live ShowRamumusic | Pattathu Rani | Kalpana | SPB | MSV Songs | Ninaivellam Sridhar | Live ShowPattaththu Raani- L.R. Eswari with ApSaRaSPattaththu Raani- L.R. Eswari with ApSaRaSFlowers Top Singer | Musical Reality Show | Ep#407 ( Part - A )Flowers Top Singer | Musical Reality Show | Ep#407 ( Part - A )என்றும்  எம்  எஸ்  விஎன்றும் எம் எஸ் விSivaKumar Speech about CM Jayalalitha in MSV- ன் நினைத்தாலே இனிக்கும் | Part - 7 | Jaya TVSivaKumar Speech about CM Jayalalitha in MSV- ன் நினைத்தாலே இனிக்கும் | Part - 7 | Jaya TVபரமசிவன் கழுத்தில் இருந்து | Paramasivan Kaluthilrunthu | Kannadasan, T. M. Soundararajanபரமசிவன் கழுத்தில் இருந்து | Paramasivan Kaluthilrunthu | Kannadasan, T. M. SoundararajanS Janaki Felicitation Programme | P Susheela & Manorama singingS Janaki Felicitation Programme | P Susheela & Manorama singingchinnaponnu song // dindukallu dindukallu song //fock star chinnaponnuchinnaponnu song // dindukallu dindukallu song //fock star chinnaponnuBest Moments of Voice of Legends 💫  | K.J Yesudas | SPB | K.S Chithra | Noise and GrainsBest Moments of Voice of Legends 💫 | K.J Yesudas | SPB | K.S Chithra | Noise and GrainsRagamalika | Maalai Pozhudhin mayakkathile | Bagyalakshmi | 250th episode celebrationRagamalika | Maalai Pozhudhin mayakkathile | Bagyalakshmi | 250th episode celebrationMSV- ன் நினைத்தாலே இனிக்கும் | Part - 6 | பாராட்டு விழா | 2012 | CM Jayalalitha | Jaya TVMSV- ன் நினைத்தாலே இனிக்கும் | Part - 6 | பாராட்டு விழா | 2012 | CM Jayalalitha | Jaya TVL.R. Eswari sings for Rama NaiduL.R. Eswari sings for Rama Naiduஎங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் | #SPB #MSV | #LakshmanSruthi @Colors Tamil  ​எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் | #SPB #MSV | #LakshmanSruthi @Colors Tamil ​
Яндекс.Метрика