Загрузка страницы

விஜய் மனைவி யார் தெரியுமா | do you know vijay wife | Tamil Cinema News | Kollywood News | Tamil News

விஜய் மனைவி யார் தெரியுமா | do you know vijay wife | Tamil Cinema News | Kollywood News | Tamil News

Joseph Vijay, better known mononymously as Vijay, is an Indian film actor and playback singer who works in Tamil cinema (Kollywood). His films are often dubbed into Telugu, Hindi, Malayalam and Mandarin Chinese. He is one of the highest paid actors in Tamil cinema. Vijay is referred to by the media as Thalapathy (commander). Including Indian diaspora worldwide and China he has significant following in Japan and France.

Vijay at the age of ten marked his childhood cinematic debut in drama Vetri (1984), he continued to perform as child artist in films till Ithu Engal Neethi (1988), directed by his father S. A. Chandrasekhar. He then featured in the film Naalaya Theerpu (1992) in lead role at the age of eighteen also directed by his father, but he received his breakthrough in the film Poove Unakkaga (1996), which was directed by Vikraman. To date, he has acted in 61 movies as a lead actor and has won 50 awards including notable three Tamil Nadu State Film Awards, one Cosmopolitan Award, one Indiatoday Award, one SIIMA Award, eight Vijay Awards, three Edison Awards, two Vikatan Awards and was nominated for one National Award UK.

Source : https://en.wikipedia.org/wiki/Vijay_(actor)
Source : https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D)
Source : https://ta.wikipedia.org/wiki/விஜய்_(நடிகர்)

நடிகர் விஜய் சென்னையில் ஜூன் 22-ம் தேதி 1974-ம் வருடம் பிறந்தார். இவரின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தமிழர், அம்மா ஷோபா மலையாளி.

விஜய் அவர்களின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ராமநாதபுரம் மாவட்டம் காமன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர். இந்த தகவலை முதன் முதலாக அவர் ''சினிமா கனவில், 18 வயதில் ராமநாதபுரம் மாவட்டம் காமன்கோட்டை கிராமத்தில் இருந்து சென்னைக்கு ஓடிவந்து... தெருவோரங்களில் படுத்துக் கிடந்த எனக்கு... இன்று ஒரு மதிப்பான வாழ்க்கை கிடைத்திருக்கிறது" என பேட்டியில் தெரிவித்தார். விஜய் தாய் ஷோபா கேரளாவை பூர்வீகமாகக் கொண்டு சென்னையில் வாழ்ந்த திரு.நீலகண்டன் என்ற நாடக இயக்குநரின் மகளாவார். ஷோபா பிரபல மேடைப் பாடகரும் ஆவார். "நண்பர் இளையராஜாவின் மேடைக் கச்சேரிகளில் பாடச் செல்வார். ஒரு கச்சேரி பாடினால் 100 ரூபாய் கிடைக்கும். அவர் பாடும் நாட்களில் எங்களுக்கு உணவு... பாடாத நாட்கள் பட்டினி. ஆனால்... அந்த வறுமையிலும்கூட எங்களின் மகிழ்ச்சி குறையாமல் இருந்தது!'' என்றும் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். மனைவி பெயர் சங்கிதா, மகன் - ஜேசன் சஞ்சய், மகள் - திவ்யா சாஷா
‘‘நான் பிறந்ததே சினிமா குடும்பம்தானே. அப்பா அப்போ பரபரப்பான கமர்ஷியல் டைரக்டர். குழந்தை நட்சத்திரமா நிறைய படங்களில் நடிக்க வெச்சார். குட்டி விஜயகாந்த்னா அப்போ என்னைத்தான் கூப்பிடுவாங்க. எனக்கும் சினிமா தான் எதிர்காலம்னு முடிவு பண்ணிட்டேன். லயோலாவுல சேர்ந்ததும் இன்னும் ஆர்வம் பத்திக்குச்சு!’’

விஜய் அரசியலில் பெரிய அளவில் வரும் நிலையில் அவரை வைத்து ஒரு விவாத நிகழ்ச்சி தொலைகாட்சியில் நடைபெறும். காரசார விவாதம் நடந்து கொண்டிருக்கும் அந்த விவாத நிகழ்ச்சியில் விஜய் திடீரென வருகை தருவார்.
அனைத்து சர்ச்சைகளுக்கும் விஜய் பதிலளித்து இந்த விவாத நிகழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பார்.

விவாத நிகழ்ச்சி, பிரபல நியூஸில் ஒளிபரப்பாகும் விவாத அரங்க நிகழ்ச்சி போலவே படமாக்கப்பட்டிருக்கிறது. இது, ஒரிஜினல் நிகழ்ச்சி போலவே படமாக்கப்பட்டுள்ளதால், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என தயாரிப்புத் தரப்பினர் கூறுகின்றனர்.

மெர்சல் படம் போன்று இந்த படத்திலும் பல கருத்துக்கள் விஜய் இங்கே முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மெர்சல் படம் போன்று அரசியல் கட்சிகள் பிரச்சினைகள் பண்ணினாலும் அவர் தயங்காமல் அடுத்த படத்திலும் தன் கருத்துகளை சொல்வார் என எதிர்பார்க்கலாம்.

விஜய்க்கு சங்கீதா என்ற மனைவியும் ஜேசன் சஞ்சய் என்கிற மகனும், திவ்யா சாஷா என்கிற மகளும் உள்ளனர். ஜேசன் சஞ்சய் "வேட்டைக்காரன்" படத்திலும், சாஷா "தெறி" படத்திலும் சிறு காட்சியில் நடித்திருந்தனர். விஜய் -சங்கீதா திருமணம் காதல் திருமணமாகும். விஜய் அவர்களின் மனைவி சங்கீதா லண்டனில் படித்து வளர்ந்த இலங்கை யாழ்பாணத்தை பூர்வீகமாக கொண்ட ஈழத்தமிழர்.

‘பூவே உனக்காக' படத்தைப் பார்த்து விஜய்யோட தீவிர ரசிகை ஆயிட்டேன். அவரைப் பார்க்கிறதுக்காகவே லண்டனில் இருந்து கிளம்பி வந்துட்டேன். ரசிகைனு அறிமுகமாகி, நண்பர்களாகி, அப்புறம் காதலர்களானோம். அந்தச் சமயத்தில் விஜய் ‘காலமெல்லாம் காத்திருப்பேன்' படத்தின் படப்பிடிப்பில் பிஸியா இருந்தார். ஒருமுறை தன்னோட வீட்டுக்கு வரச்சொல்லி அழைச்சிருந்தார். விஜய்யோட அம்மா, அப்பா எல்லாருமே எங்கிட்ட நல்லா பழகினாங்க. விஜய்யைப் பார்க்க ரெண்டாவது முறை அவரோட வீட்டுக்குப் போனப்போ, அவரோட அப்பா எங்கிட்ட, 'விஜய்யும் நீயும் திருமணம் செய்துகொள்ளுங்கள்'னு சொன்னார். இன்ப அதிர்ச்சியா இருந்தது. எல்லாரோட ஆசிர்வாத்தோடும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்"

ஆகஸ்ட் 25-ம் தேதி 1999-ம் ஆண்டு சங்கீதா சொர்ணலிங்கம் என்பவரை திருமணம் செய்தார். 2000-ல் சஞ்சய் என்ற மகனும், 2005-ல் திவ்யா என்ற மகளும் பிறந்தார்கள். விஜய்க்குத் திருமணம் ஆனவுடனேயே அவரது சொந்த காஸ்ட்யூம் டிசைனராக மாறிவிட்டார் மனைவி சங்கீதா. இன்றைக்கு வரைக்கும் அவர் தேர்ந்தெடுத்துத் தருகிற டிரெஸ்களை மட்டுமே அணிகிறார் விஜய்.

Music License:
AcousticMeditation2 by Audionautix (http://audionautix.com)

Видео விஜய் மனைவி யார் தெரியுமா | do you know vijay wife | Tamil Cinema News | Kollywood News | Tamil News канала kurumbu paarvai
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
22 сентября 2018 г. 18:19:35
00:10:06
Другие видео канала
விஜய் மகள் யார் தெரியுமா | do you know vijay daughter | Tamil Cinema News kollywood News Tamil Newsவிஜய் மகள் யார் தெரியுமா | do you know vijay daughter | Tamil Cinema News kollywood News Tamil Newsகோவை சரளா மகள் யார் தெரியுமா | kovai sarala daughter | Tamil News | Kollywood News Tamil Cinema Newsகோவை சரளா மகள் யார் தெரியுமா | kovai sarala daughter | Tamil News | Kollywood News Tamil Cinema Newsநடிகை மனோரமாவிற்கு துரோகம் செய்து ஏமாற்றி கழட்டிவிட்ட நிஜ கணவர் யார் தெரியுமா?நடிகை மனோரமாவிற்கு துரோகம் செய்து ஏமாற்றி கழட்டிவிட்ட நிஜ கணவர் யார் தெரியுமா?அதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..?அதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..?விஜய் மகள் VS அஜித் மகள் | vijay daughter vs ajith daughter tamil news kollywood tamil cinema newsவிஜய் மகள் VS அஜித் மகள் | vijay daughter vs ajith daughter tamil news kollywood tamil cinema newsஸ்டாலின் மனைவி யார் தெரியுமா | do you know stalin wife | Tamil News | Tamil Cinema News | Kollywoodஸ்டாலின் மனைவி யார் தெரியுமா | do you know stalin wife | Tamil News | Tamil Cinema News | Kollywoodசெந்தில் மகள் யார் தெரியுமா | senthil daughter | tamil cinema news | kollywood news | tamil newsசெந்தில் மகள் யார் தெரியுமா | senthil daughter | tamil cinema news | kollywood news | tamil newsSangeetha Vijay's First Ever Award! Thalapathy Fans Go Crazy! - Don't Miss It | Wonder Women AwardsSangeetha Vijay's First Ever Award! Thalapathy Fans Go Crazy! - Don't Miss It | Wonder Women Awardsஅழகிரி மனைவி யார் தெரியுமா | do you know alagiri wife | Tamil News | DMK | Mk Stalin | Latest Newஅழகிரி மனைவி யார் தெரியுமா | do you know alagiri wife | Tamil News | DMK | Mk Stalin | Latest Newவிஜய் சங்கீதா காதல் கதை | vijay sangeetha love story | tamil news | kollywood news tamil cinema newsவிஜய் சங்கீதா காதல் கதை | vijay sangeetha love story | tamil news | kollywood news tamil cinema news80ல் உச்சம்பெற்ற சுதாகர் யாரால்  இழந்து ஆந்திராவில் பிச்சைக்காரன்போல சுற்றுகிறார் தெரியுமா?80ல் உச்சம்பெற்ற சுதாகர் யாரால் இழந்து ஆந்திராவில் பிச்சைக்காரன்போல சுற்றுகிறார் தெரியுமா?பேபி ஷாலினி Shalini Ajith ஆன கதை... | KPபேபி ஷாலினி Shalini Ajith ஆன கதை... | KPநடிகை சுஜாதாவின் தவிப்பும் மனசாட்சியின் வேதனையும் ! Sujatha ! Tamil cinema news ! Tamil viralநடிகை சுஜாதாவின் தவிப்பும் மனசாட்சியின் வேதனையும் ! Sujatha ! Tamil cinema news ! Tamil viralமோடி மனைவி யார் தெரியுமா | do you know modi wife | Tamil News | Online Today | Tamil Latest Newsமோடி மனைவி யார் தெரியுமா | do you know modi wife | Tamil News | Online Today | Tamil Latest Newsசிம்பு மனைவி யார் தெரியுமா | do you know simbu wife | Tamil News | Silambarasan | Tamil Cinema Newsசிம்பு மனைவி யார் தெரியுமா | do you know simbu wife | Tamil News | Silambarasan | Tamil Cinema Newsமீனா சொத்து மதிப்பு எத்தனை கோடிகள் தெரியுமா  | meena lifestyle | Tamil Cinema News | Tamil Seithigalமீனா சொத்து மதிப்பு எத்தனை கோடிகள் தெரியுமா | meena lifestyle | Tamil Cinema News | Tamil Seithigalசெந்தில் ராஜலட்சுமி சொத்து மதிப்பு எத்தனை கோடிகள் தெரியுமா  | Tamil Cinema News Tamil News Seithigalசெந்தில் ராஜலட்சுமி சொத்து மதிப்பு எத்தனை கோடிகள் தெரியுமா | Tamil Cinema News Tamil News Seithigalவிஜய்-சங்கீதா Love Story | Tamil Cinema News | Kollywood News | Latest Seithigalவிஜய்-சங்கீதா Love Story | Tamil Cinema News | Kollywood News | Latest Seithigalஅஜித் மகள் யார் தெரியுமா | do you know ajith daughter | Tamil Cinema News kollywood News Tamil Newsஅஜித் மகள் யார் தெரியுமா | do you know ajith daughter | Tamil Cinema News kollywood News Tamil News
Яндекс.Метрика