Cow Colostrum Milk Cake| Seempal Recipes Cows First Milk cake cooking colostrum milk cake Bala's NFS
Facebook https://www.facebook.com/pg/FOOD-STOP-1203553416487602/posts/?ref=page_internal
Instagram https://www.instagram.com/naturefoodstop001/
twitter https://twitter.com/naturefoodstop
youtube https://www.youtube.com/channel/UC5ynyi9787m-pN5rbc63_KA?disable_polymer=true
Welcome to the Nature Foot Stop Channel,
Shown in the video above, let's see how to cook the first cow's milk
required things,
The first milk available after calving, and sugar, Suku, is needed.
Method,
The cow's first milk is poured into a pan and mixed with 600 g of sugar per liter of milk, add ten g of powdered dry ginger until the sugar has dissolved, and finally boil it in steam for an hour. Tasty Cow Colostrum Milk Cakemeal ready
uses,
By eating this food get the protein they need, and the diet is rich in vitamin supplements, thanks to thorough reading.
தமிழாக்கம்(Transcript)
உங்களை நேச்சர் புட் ஸ்டாப் சேனலுக்கு அன்புடன் வரவேற்கிறோம்,
மேலே உள்ள காணொளியில் காண்பிக்கப்பட்டுள்ளது ,பசு மாட்டின் முதல் பாலை எவ்வாறு சமைப்பது என்று பார்ப்போம்,
தேவையான பொருட்கள்,
பசு கன்று ஈன்றவுடன் கிடைக்கும் முதல் பால், மற்றும் சர்க்கரை ,சுக்கு ,ஆகியவை தேவைப்படுகிறது.
செய்முறை,
பசுவின் முதல் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொண்டு, ஒரு லிட்டர் பால் அளவிற்கு 600 கிராம் சர்க்கரை என்ற அளவில் கலந்து கொள்ள வேண்டும், அதில் பத்து கிராம் அளவிற்கு சுக்கை பொடி செய்து சேர்த்துக் கொள்ள வேண்டும், சர்க்கரை நன்கு கரையும் வரை கலந்து இறுதியாக அந்த பாத்திரத்தை மூடி ஆவியில் ஒரு மணிநேர அளவிற்கு வேகவிட வேண்டும், இறுதியாக மிகவும் சுவையான சீம்பால் உணவு தயார்,
பயன்கள்,
இந்த சீம்பால் உணவை சாப்பிடுவதன் மூலம் மனிதர்களுக்குத் தேவையான புரதச்சத்து கிடைக்கிறது, அதுமட்டுமின்றி இந்த உணவில் அதிகமான வைட்டமின் சத்துக்களும் அடங்கியுள்ளன, இந்தப் பதிவினை முழுமையாக படித்தமைக்கு மிக்க நன்றி.
#CowColostrumMilkCake #naturefoodstop
Видео Cow Colostrum Milk Cake| Seempal Recipes Cows First Milk cake cooking colostrum milk cake Bala's NFS канала Nature food stop

Показать
Комментарии отсутствуют
Информация о видео
Другие видео канала
Gulab Jamun Recipe Yummy Gulab Jamun dessert By Our bala for Children nature food stopMango Saatham(மாங்காய் சாதம்) mango rice preparation food stopchicken lollipop recipe food stop tamilchinthamani chicken in Tamil Tamil traditional food food stopMUSHROOM BIRYANI | south indian style mushroom biryani cooking|biryani| yummy biryani bala's nfsduck gravy nature food stop #shortsமுட்டை மிளகு வறுவல் PEPPER EGG Pepper Fried Egg Masala Recipe village style Egg Pepper Fry CookingMuttai Kulambu in Tamil | Egg Gravy in Tamil | Egg Curry in food stoptawa fish fry || cooking spice tawa fish curry in indian village very beautyfull place bala's nfsmint chutney recipe food stop tamilThe Most Crispy Fish Fry cooking bala nature place nature food stop... 🦈🦈🦈prepare chettinad chicken curry food stopPaneer Butter Masala| Restaurant Style Paneer Makhani |cheese Masala food stopTANDOORI CHICKEN | Without Oven & Grill | tandoori chicken making Bala with friends nature food stopButter chicken omelet preparing at nature place || egg chicken omelet |chicken omelet in Tamil NFStomato rice preparation food stopchicken pasta tasty recipe cooking Bala and is friends with jungle yummy masala pasta NFS90s kids special Pori Urundai snack ||பொரி உருண்டை || Pori Urundai ||Puffed Rice Ladoo Recipeபொறிச்ச கோழி கறி Full chicken deep fry preparing Bala at the village nature food stopBaking Chicken packed in Clay Ancient Style Cooking Primitive Technology nature food stopIdiyappam Aatukal Paya Non veg || Mutton Paya ஆட்டுக்கால் பாயா இடியாப்பம்