Загрузка страницы

உலக புகழ் பெற்ற காயல்பட்டினம் காடை களறி கறி | KAYALPATINAM KAADAI KALARI KARI | பாரம்பரிய சமையல்

PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |

களறி கறி

காயல்பட்டிணத்தில் கல்யாண வீட்டில் நடக்கும் விருந்து சாப்பாடான களறி கறி சாப்பாடு மிகவும் ஃபேமஸ்! களறி எனபது கூட்டமாகச் சேர்ந்து உண்பதற்கு சொல்லப்படும் பெயர். இதனை பெரிய தாம்பளத்தில் வைத்து அதில் சாதம் 2 சின்ன கிண்ணத்தில் இந்த கறியும், ஒரு கிண்ணத்தில் கத்திரிக்காய் மாங்காயும் வைப்பாங்க. இது மிகவும் சுவையாக இருக்கும்.ஒரு தாளத்தில் பெண்கள் என்றால் 3 பேரும், ஆண்கள் என்றால் 2 பேரும் வட்டமாக கீழே உட்காந்து சாப்பிடுவாங்க.அந்த தாளத்தில் இருக்கும் சாப்பாடை சமமாக பிரித்து சாப்பிடுவாங்க.
கல்யாணத்து வர முடியாத பெரியவங்க, வயசு பெண்கள், மற்றும் கர்பிணிகள் இருக்கும் வீட்டுக்கு இந்த தாளத்தில் வைத்து உணவு கொடுப்பார்கள்..

Ingredients

கறி- 1 கிலோ
பெரிய வெங்காயம் - 3
மாங்காய் ஒரு சிறு துண்டு
இஞ்சி பூண்டு விழுது - 4 ஸ்பூன்
தயிர் - 1/4 கப்
கறிவேப்பிலை - சிறிது
பச்சமிளகாய் - 3-4
ரம்பை இலை - சிறிது
மஞ்சள்தூள் - ஒருமேசைக்கரண்டி
தனி மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
காயல் கறி மசாலாத்தூள் - 5-6 மேசைக்கரண்டி
காரம் கம்மியாக வேண்டும் என்பவர்கள் அளவினை கம்மி பண்ணவும். ( இந்த மசாலாத்தூள் இல்லாதவர்கள் தனி மிளகாய்த்தூள் - 3 கரண்டி , மல்லித்தூள் - 1கரண்டி, சீரகத்தூள் - 1/2கரண்டி சேர்க்கவும்.)
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
வாழைக்காய் - 1
உப்பு - தேவையான அளவு
தேங்காய்எண்ணெய் - 150 - கிராம்
நெய் - 50 - 100 கிராம்
தேங்காய் - கால் மூடி
கசகசா - 4 தேக்கரண்டி
முந்திரி - 6

Kalari kari is an authentic kayal food,mainly prepared during marriage or festivals.

For more Videos

இலி பூச்சி வறுவல்
https://youtu.be/4A0H396Hh4w

1000 காடை முட்டை குருமா
https://www.youtube.com/watch?v=tszO8...

வெள்ளி மலையில் கருப்பு நண்டு
https://youtu.be/LBOs7mNwuDg

இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
https://youtu.be/JZ3XE5FmYQA

Navaratna biryani First time in youtube don't miss it..
https://youtu.be/lozWDuFWQ5M

கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - https://youtu.be/pJC0bVwALPA

Katta karuvadu - https://www.youtube.com/watch?v=Nx4vi...

Healthy Village Food - https://youtu.be/vmjICyoYGG4

https://youtu.be/MfKySjrz9Tk - உப்புக்கண்ட சாம்பார்

SUBSCRIBE OUR CHANNEL :
https://www.youtube.com/channel/UC_kT...

Face Book
https://www.facebook.com/KATRATHUKAIA...

TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM

For Contact : 9500 007195
Category
Entertainment

#KATRATHUKAIALAVU

Видео உலக புகழ் பெற்ற காயல்பட்டினம் காடை களறி கறி | KAYALPATINAM KAADAI KALARI KARI | பாரம்பரிய சமையல் канала KATRATHU KAIALAVU
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
31 декабря 2019 г. 10:42:15
00:24:57
Другие видео канала
வயிறார கடல் உணவு வறுவல் வகைகள் | SEAFOOD FRY IN DIFFERENT STYLE | FOR OLD AGE PEOPLESவயிறார கடல் உணவு வறுவல் வகைகள் | SEAFOOD FRY IN DIFFERENT STYLE | FOR OLD AGE PEOPLESLock down Special Cauliflower Lollipops | காலிபிளவர் லாலிபாப்ஸ் | Cauliflower Lollipop RecipeLock down Special Cauliflower Lollipops | காலிபிளவர் லாலிபாப்ஸ் | Cauliflower Lollipop RecipeKARNATAKA NAATTY KARI KULAMBU | கர்நாடகா நாட்டி கறி குழம்பு | TRADITIONAL COOKINGKARNATAKA NAATTY KARI KULAMBU | கர்நாடகா நாட்டி கறி குழம்பு | TRADITIONAL COOKINGநெய் மீன் பூண்டு வறுவல் | GARLIC NEI FISH FRY | CRISPY AND TASTYநெய் மீன் பூண்டு வறுவல் | GARLIC NEI FISH FRY | CRISPY AND TASTYகற்றாழை கார குழம்பு | Aloe vera Recipe | Health Benefits | பாரம்பரிய சமையல்கற்றாழை கார குழம்பு | Aloe vera Recipe | Health Benefits | பாரம்பரிய சமையல்முருங்கைக்காய் நாட்டுகோழி மிளகு பிரட்டல் | Drumstick with Chicken Pepper fry | PARAMBARIYA SAMAYALமுருங்கைக்காய் நாட்டுகோழி மிளகு பிரட்டல் | Drumstick with Chicken Pepper fry | PARAMBARIYA SAMAYALசுவையான சூப்பரான சௌ சௌ நாட்டுகோழி பிரட்டல்  | Chow Chow Nattukozhi Pirattal | Sirumalai _ Dindigulசுவையான சூப்பரான சௌ சௌ நாட்டுகோழி பிரட்டல் | Chow Chow Nattukozhi Pirattal | Sirumalai _ Dindigulஉப்பு தண்ணி குழம்பு | UPPU THANNI KUZHAMBU | BAGALUR SPECIALஉப்பு தண்ணி குழம்பு | UPPU THANNI KUZHAMBU | BAGALUR SPECIALபாக்குமட்டை நாட்டுகோழி அவியல் | Areca Leaf Country Chicken Aviyal | Mouth-Watering Recipeபாக்குமட்டை நாட்டுகோழி அவியல் | Areca Leaf Country Chicken Aviyal | Mouth-Watering Recipeநெய்யில் வறுத்த நாட்டு கோழி வறுவல் | GHEE CHICKEN ROAST | Chicken Fry | Chicken Dry Roastநெய்யில் வறுத்த நாட்டு கோழி வறுவல் | GHEE CHICKEN ROAST | Chicken Fry | Chicken Dry Roastபாபநாசம் மலையில் கற்பூரவல்லி பஜ்ஜி | Health benefits of Omavalli Bajji  | பாரம்பரிய சமையல்பாபநாசம் மலையில் கற்பூரவல்லி பஜ்ஜி | Health benefits of Omavalli Bajji | பாரம்பரிய சமையல்YAA MOHIDEEN MUTTON BIRYANI FOOD CHALLENGE | MUTTON BIRYANI CHALLENGEYAA MOHIDEEN MUTTON BIRYANI FOOD CHALLENGE | MUTTON BIRYANI CHALLENGEகுதிரை வாலி இளம் ஆட்டு கறி பிரியாணி | Barnyard Millet Mutton Biryani | Millet Biryaniகுதிரை வாலி இளம் ஆட்டு கறி பிரியாணி | Barnyard Millet Mutton Biryani | Millet Biryaniகேரளா ஸ்டைல் பூசணிக்காய் மோர் குழம்பு |  Pumpkin Mor Kuzhambu | White ( Ash Gourd) Buttermilk Gravyகேரளா ஸ்டைல் பூசணிக்காய் மோர் குழம்பு | Pumpkin Mor Kuzhambu | White ( Ash Gourd) Buttermilk Gravyஎளிய வாழைக்காய் புட்டு செய்வது எப்படி ? | Raw Banana puttu Recipe | Recipe For Breakfastஎளிய வாழைக்காய் புட்டு செய்வது எப்படி ? | Raw Banana puttu Recipe | Recipe For Breakfastஆச்சியின் ஆட்டுக்கல் ஆட்டுக்கறி உப்புக்கள் திறக்கல் |Chettinad UppuKari Thirakkal |Salted Mutton Fryஆச்சியின் ஆட்டுக்கல் ஆட்டுக்கறி உப்புக்கள் திறக்கல் |Chettinad UppuKari Thirakkal |Salted Mutton Fryகடல் வலை நண்டு தொக்கு | SEA CRAB CATCHING & COOKINGகடல் வலை நண்டு தொக்கு | SEA CRAB CATCHING & COOKINGபச்சை மீன் குழம்பு | Green Fish Gravy | Green Fish Curry | pachai Meen kulambuபச்சை மீன் குழம்பு | Green Fish Gravy | Green Fish Curry | pachai Meen kulambuBREAD VEG MASALA TOAST | Duck Hunting in Lake | Masala toast recipe | Quick TiffinBREAD VEG MASALA TOAST | Duck Hunting in Lake | Masala toast recipe | Quick Tiffinஎன்றும் இளமையுடன் வாழ தேங்காய் பால் புலாவ் | COCONUT MILK PULAOஎன்றும் இளமையுடன் வாழ தேங்காய் பால் புலாவ் | COCONUT MILK PULAO
Яндекс.Метрика