Загрузка...

மண்னில் அந்த ஆதி அன்றி

கடந்தும், உள்ளும் இருப்பவர் கடவுள். உள்ளிருப்பது வெளி வருவது இறைப்பது எனப்படும். தன்னிடம் இருக்கும் அன்பையும் செல்வத்தையும் பக்தியையும் இறைப்பவர், இறைவன் ஆகிறார். அப்படி இறைக்கப்படும் சக்தியே அகிலத்தை பிணைத்து உருவாக்குகிறது. இதை நம்பி தன்னிடம் இருப்பதை இறைப்பவரே இறை நம்பிக்கை கொண்டவர்.

Видео மண்னில் அந்த ஆதி அன்றி канала Vedabhasya Songs
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки