Загрузка страницы

வடிவேலு என்ன வேணும் ? என்னதா வேணும் காமெடி Video HD | வடிவேலு Non Stop Comedy | இது கடலெண்ணெய் தானே

#EnnaVenumComedyVideoHD #EnnaVenumVadiveluComedyHD #VadiveluNonStopComedyVideoHD #tamilmovies #tamillatestmovies #tamilhdmovies #tamilnewmovies #tamiloldmovieshd

வடிவேலு என்ன வேணும் காமெடி Video HD | வடிவேலு Non Stop Comedy Videos | இது கடலெண்ணெய் தானே

அடேங்கப்பா தங்கச்சி மாப்பிள்ளை கடைய
நல்லா தாயா வச்சி இருக்கான் இன்னைக்கு
ஒரே நாள்ல வியாபாரத்த கத்துடு போயி
ஊர்ல தெரு பூரா நாலு அஞ்சு மளிக கடைய
வச்சி வச்சிவிட்ர வேண்டுயதுதான்.....

கடைக்கு புதுசா?

பழசா இருந்தா மட்டும் என்ன பன்ன போற?

இல்லையா இதுக்கு முன்னாடி
பாத்ததில்லையேனு கேட்ட...

முன்னாடி பாத்தா மட்டும் என்ன பன்ன போற?

யோவ் முன்ன பின்ன
பாத்ததில்லையேனு கேட்டேன் யா....

பின்னாடி பாத்த மட்டும் என்ன பன்னுவ?

ஆஹா...நம்ம பிட்ட நம்மகிட்டயே போட்றான்
ஆரமிச்சிட வேண்டுயதுதான்...

என்ன வேணும்?
எண்ண வேனும்...

என்ன வேணும்?
எண்ண வேனும்...

என்னதா வேணும்?
எண்ணதா வேனும்...

நீ கட காரானா நா கட காரனா? ( நீ தா...

அப்போ நாதான கேக்கனும் ? (ஆமா

என்ன வேணும்?
எண்ண வேனும்...

என்னதா வேணும்?
எண்ணதா வேனும்...

யேயா இப்டி காலங்காத்தால
வருத்து எடுக்கிற.

இன்னும் வறுக்கவே இல்ல..

யோவ் யோவ் வருத்து எடுக்காம
என்ன வேணும் கேளு யா...

வறுத்து எடுக்கதா எண்ண
வேணும்னு கேட்டேன்....

ஹேய் நீ என்ன கேட்ட? (எண்ணதா கேட்டேன்...
ஓ நீ எண்ண கேட்டியா? உன்ன எவயா கேட்டா?

யோவ் யோவ் யேயா கொழப்பற..நீ
இந்த எண்ணய தான கேட்ட? (ஆமா..

அப்ரம் என்னயா மொதல்லயே சொல்ல
வேண்டியதுதானே...வந்த ஒடனே எதோ ஏடா குடமா
பேசிட்டா,இப்டியாயா pump அடிக்ரது?என்ன
வேணும்சொல்லுயா எந்த எண்ணயா வேணும்?

கடலெண்ணெய்..

அப்டி சொல்ல வேண்டியதுதானே...

இது நல்லெண்ண யா?

நீ மொதல்ல கடலெண்ண்தான கேட்ட?ஆமா
அப்ரம் என்ன?

இல்ல நல்லெண்ணயானு கேட்டேன்...

ஹ...ஹ...ஹா....ஹா....

இருயா இருயா...சுத்தமான
நல்லெண்ணயானு கேட்டேன்..யா

ஹா...

சுத்தமான...

அப்பிடி கேட்டியா...சத்தியமா
சுத்தமான நல்லெண்ணதாபா...

அப்ப ஊத்து....இது கடலெண்ணதான?

அய்யயோ...அய்யயோ....நா ஊருக்கு
போறேன் ticket எடுத்து குடுங்க....
Dialogue போயி எண்ணெய் வாங்கிட்டு வா
Poyi Ennai Vaangkittu Vaa

Dialogue தம்பி நான் யாரு
Thambi Naan Yaaru

Dialogue பொறம்போக்கு. ஜென்ரலா கேக்கல இந்த வீட்டுல நான் யாருன்னு கேட்டேன்
Porambokku. General Ah Kekkala Intha Veetula Naan Yaarunnu Ketten

Dialogue வாடைக்கு குடி இருக்கிறது உனக்கே தெரியுதுல்ல அப்படின்னா முதலாளி வர்றப்ப வணக்கம் சொல்லணும்ல
Vaadagaikku Kudi Irukkirathu Unakke Theriyuthu Appadinnaa Muthalaali Varappa Vanakkam Sollanumla

Dialogue வணக்கத்தை வாயில்தான் சொல்லுவியா. நாகரீகம் தெரியாது உனக்கு
Vanakkathai Vaayilthaan Solluviyaa. Naagareegam Theriyathu Unakku

Dialogue சாரி சொன்னா மட்டும் உன்னை விட்டுடுவேனா நானு
Sorry Sonnaa Mattum Unnai Vittuduvenaa Naanu

Dialogue இனி வணக்கத்தை கேட்டா வெளக்குமாத்தை கொண்டு அடி
Ini Vanakkathai Kettaa Velakkamaaththai Kondu Adi

Dialogue மச்சான் இங்கே வாங்களேன்
Machan Inga Vaangalen

Dialogue கொஞ்சம் கடைய பாத்துக்கோங்க. மார்கெட் வரைக்கும் போயி சாமானம் வாங்கிட்டு வந்துடறேன்
Konjam Kadaiya Paathukkonga. Market Varaikkum Poyi Saamaanam Vaangittu Vanthuduren

Dialogue அடேங்கப்பா தங்கச்சி மாப்பிள்ளை கடைய நல்லாத்தான் வெச்சிருக்கான்
Adengappaa Thangachi Maappilai Kadaiya Nallaathaan Vechirukkaan

Dialogue இன்னிக்கி ஒரேநாள்ல வியாபாரம் கத்துக்கிட்டு நம்ம தெரு பூரா கடைய வெச்சிடவேண்டியது தான்
Innikki Orenaalla Viyaabaram Kaththukittu Namma Theru Pooraa Kadaiya Vechidavendiyathu Thaan

Dialogue கடைக்கு புதுசா
Kadaikku Puthusaa

Dialogue பழசா இருந்தாமட்டும் என்ன பண்ணப்போறே
Palasaa Irunthaamattum Enna Pannappora
Dialogue பின்னாடி பாத்தா மட்டும் என்ன பண்ணுவ
Pinnaadi Paaththaa Mattum Enna Pannuva

For More HD Videos Subscribe
RjsCinemas

Видео வடிவேலு என்ன வேணும் ? என்னதா வேணும் காமெடி Video HD | வடிவேலு Non Stop Comedy | இது கடலெண்ணெய் தானே канала RJS Cinemas
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
25 октября 2020 г. 6:32:56
01:07:38
Другие видео канала
வடிவேலு Non Stop Comedy Full HD | முரளி வடிவேலு இணைந்து கலக்கும் Full Comedy Video HD | மணிவண்ணன்வடிவேலு Non Stop Comedy Full HD | முரளி வடிவேலு இணைந்து கலக்கும் Full Comedy Video HD | மணிவண்ணன்Vadivelu Maruthamalai Full Movie Comedy | Vadivelu Comedy | Vadivelu Arjun Marudhamalai ComedyVadivelu Maruthamalai Full Movie Comedy | Vadivelu Comedy | Vadivelu Arjun Marudhamalai ComedyVadivelu Parthiban Combo | Super Hit Comedy Collection | Vadivelu | Parthiban | Pyramid Glitz ComedyVadivelu Parthiban Combo | Super Hit Comedy Collection | Vadivelu | Parthiban | Pyramid Glitz ComedyVadivelu Funny Comedy | வடிவேலு | HD | Cinema JunctionVadivelu Funny Comedy | வடிவேலு | HD | Cinema JunctionTamil Comedy Collections | Karunas Best Comedy Scenes | சூப்பர் ஹிட் காமெடி சீன்ஸ்Tamil Comedy Collections | Karunas Best Comedy Scenes | சூப்பர் ஹிட் காமெடி சீன்ஸ்Saamy 4k | விக்ரம், திரிஷா, விவேக் நடிப்பில் சென்டிமெண்ட், ஆக்சன்,நகைச்சுவை கலந்த சாமிSaamy 4k | விக்ரம், திரிஷா, விவேக் நடிப்பில் சென்டிமெண்ட், ஆக்சன்,நகைச்சுவை கலந்த சாமிVadivelu Vandumurugan Comedy | Ellam Avan Seyal Full Comedy | Vadivelu Full Comedy | Jameen ComedyVadivelu Vandumurugan Comedy | Ellam Avan Seyal Full Comedy | Vadivelu Full Comedy | Jameen Comedyஇது பேரு வறட்டி இல்லை இது சாணம் தான் வட்டமாக இருக்கிறதே எப்படி ?? || கவுண்டமணி செந்தில் காமெடிஇது பேரு வறட்டி இல்லை இது சாணம் தான் வட்டமாக இருக்கிறதே எப்படி ?? || கவுண்டமணி செந்தில் காமெடி1000 மூட்டா நெல் அரைச்சா எத்தன மூட்டா அரிசி கிடைக்கும் 500 மூட்டா || கவுண்டமணி செந்தில் காமெடி1000 மூட்டா நெல் அரைச்சா எத்தன மூட்டா அரிசி கிடைக்கும் 500 மூட்டா || கவுண்டமணி செந்தில் காமெடிபாரு திருவிழா ல காணாம போன கொழந்த மாரி முழிக்கறதா #கவுண்டமணி செந்தில் காமெடிபாரு திருவிழா ல காணாம போன கொழந்த மாரி முழிக்கறதா #கவுண்டமணி செந்தில் காமெடிSuryavamsam-சூர்யவம்சம் Tamil Full Movie | Sarath Kumar | Raadhika | Devayani | Tamil MoviesSuryavamsam-சூர்யவம்சம் Tamil Full Movie | Sarath Kumar | Raadhika | Devayani | Tamil Moviesவடிவேலு Non Stop Comedy Video HD | என்கவுண்டர் ஏகாம்பரம் |அவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியாவடிவேலு Non Stop Comedy Video HD | என்கவுண்டர் ஏகாம்பரம் |அவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியாடேய் ஒரு டீ குடிக்க எவ்ளோ நடிக்க வேண்டியது இருக்கு  உங்க முன்னாடி போங்கடா  || #VADIVELUடேய் ஒரு டீ குடிக்க எவ்ளோ நடிக்க வேண்டியது இருக்கு உங்க முன்னாடி போங்கடா || #VADIVELUVadivelu Doctor Comedy | Marupadiyum Oru Kadhal Full Comedy | Vadivelu Full Movie Comedy | Cini MiniVadivelu Doctor Comedy | Marupadiyum Oru Kadhal Full Comedy | Vadivelu Full Movie Comedy | Cini MiniVadivelu Comedy Scene Collection 1 | வடிவேலு | HD | Cinema JunctionVadivelu Comedy Scene Collection 1 | வடிவேலு | HD | Cinema JunctionVadivelu Vivek Comedy Videos | Manadhai Thirudivittai Movie Comedy Videos | Prabhu DevaVadivelu Vivek Comedy Videos | Manadhai Thirudivittai Movie Comedy Videos | Prabhu DevaVadivelu Singamuthu Combo | Super Hit Comedy Collection | Ilavarasu | Pyramid Glitz ComedyVadivelu Singamuthu Combo | Super Hit Comedy Collection | Ilavarasu | Pyramid Glitz Comedyநீ  மாடு முட்டிதா சாவ போற # சிங்கம்புலி  நகைச்சுவை விருந்து #Comedy Galattaநீ மாடு முட்டிதா சாவ போற # சிங்கம்புலி நகைச்சுவை விருந்து #Comedy Galattaஅன்னே இதுல போய் எப்படி நலந்தானா வாசிக்க முடியும் ! அதுக்கு நாதஸ்வரம் வேணும் # Goundamani Senthilஅன்னே இதுல போய் எப்படி நலந்தானா வாசிக்க முடியும் ! அதுக்கு நாதஸ்வரம் வேணும் # Goundamani Senthil
Яндекс.Метрика