Загрузка страницы

Jaffna Black Chicken🐓 Jaffna Kadaknath Farm | Jaffna suthan

யாழ்ப்பாணத்தில் காணப்படும் கருங்கோழி் என்ற கடக்நாத் கோழி பண்ணை .

Jaffna Black Chicken🐔 Jaffna Kadaknath Farm | Jaffna suthan

location: thirunalvely , Jaffna….
Contact Number : +9477274 1206
வணக்கம் நண்பர்களே இலங்கையாழ்ப்பாணத்தில் இருந்து யாழ்ப்பாச சுதன் …
இந்த காணொளியில் இலங்கை யாழ்ப்பாணத்தில் திருநல்வேலி(தின்னவேலி) சந்தியில் இருந்து பலாலி செல்லும் பக்கம் சென்றால் 5ம் ஒழுங்கையில் ஜெரி வலங்கு பண்ணை ஒன்ற்கு சென்று அங்கே இருக்கும் கோழி இனங்களை காணொளியாக எடுத்த பதிவேற்றியுள்ளேன்…

அந்த கோழி பண்ணையில் முக்கியமாக கருங்கோழி என்ற கடக்நாத் வளர்ப்பு பற்றி அந்த பண்ணை உரிமையாளரிடம் கதைத்து அந்த கோழி பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டேன் .மற்றும் கருங்கோழி என்ற கடக்நாத் கோழி இனங்கள் முட்டை தவிர கோழியின் சகல பகுதிகளும் கறுப்பு நிறமாகும். 😊மற்றும் சித்த வைத்தியத்தில் கருங்கோழி மிகவும் முக்கிய இடம் பிடிக்கின்றது. இதனால் இந்த கோழிக்கு பெறுமதி அதிகமாகும் .

யாழ்ப்பாணத்தில் பலர் தற்போது சுய தொழிலை தேடி செல்கின்றனர் . அதில் இந்த பண்ணை உரிமையாளரும் ஒருவர் ஆகும் .

யாழ்ப்பாண பக்கம் நீங்கள் வந்தால் அந்த ஜெரி பண்ணைக்கு சென்று பாருங்கள் 🐓

நன்றி🙏🐓
Hello Friends ,i’m jaffna suthan from jaffna sri lanka .

i do the travel and food vlogs around the jaffna sri lanka as tamil vlogs.

in this video, i visited the one of the jaffna farm which is jaffna jeri farm . which located in thirunelvely jaffna …

the jaffna have most famous chicken varieties and other jaffna farm animals .

in there , the jaffna jeri farm owner explained about kadaknath chicken farming in tamil (karungoli) which called as black chicken 😛.

the kadaknath chicken has very good health benefits and specially for asthma patients and for those who infected by viral infections and the jaffna kadaknath chicken is important in siddha medicine so it cost also higher that jaffna village chicken.

we can cook the kadaknath chicken curry also and it has health benefits than jaffna chicken (village chicken).

when you travel to jaffna 2021 visit jaffna jeri farm & Jaffna farm animals .

Thank you so much 😊
#jaffnasuthan
#யாழ்ப்பாணம்
#jaffnafood
#jaffnatoday
#jaffnatamilvlogs
#injaffna
#jaffna2021
#jaffnanew
#jaffnafarm
#kadknathfarm
#jaffnatown2021
#jaffnachicken
#blackchicken
#jaffna
#tamilvlogs
Watch my other jaffna tamil vlogs

Jaffna Rose apple 🍎 Jaffna Home Garden Tour | Jaffna suthan https://www.youtube.com/watch?v=ZgdYKTXPDFw

யாழ்ப்பாண மேய்ச்சல் ஆடுகள்🐑 Jaffna Goat 🐐 Jaffna suthan https://www.youtube.com/watch?v=3wKwxIz9eCc

யாழ்ப்பாண பித்தளை தொழிற்சாலை | பகுதி 2 | Jaffna suthan https://www.youtube.com/watch?v=Lu6pwV81pxg

யாழ்ப்பாண ஈச்சம்பழம் Jaffna dates fruit🍒 Jaffna Suthan https://youtu.be/NPUPOFscFZE
யாழ் நகரத்தின் இன்றைய நிலமை Jaffna Town 2021 | Jaffna suthan
https://youtu.be/yh0kFXspCtQ
யாழ்ப்பாண பித்தளை பட்டறை | பகுதி 1 | Jaffna Suthan https://www.youtube.com/watch?v=mtrfgUnjsEY
யாழ்ப்பாண உள்ளூர் சந்தை Yarl mutram market | Jaffna suthan https://www.youtube.com/watch?v=_AmA74f1FYI
யாழ்ப்பாண கடல் பயணம்🏝 Jaffna Fishing 🎣 Jaffna suthan https://www.youtube.com/watch?v=3GtAQF3ApyA
யாழ்ப்பாண கிராமிய வீடு🏡 Jaffna Home Tour | Jaffna suthan https://youtu.be/GohW7ZYihlI
யாழ்ப்பாண பனை மர கள்ளு | Jaffna Palm Toddy | Jaffna suthan https://youtu.be/Lzll0M9zwxI
யாழ்ப்பாண தாத்தாவின் நூதனசாலை Jaffna New Museum Jaffna Suthan https://youtu.be/VRlLLK_9xf4
My new mobile phone in 2021 | iPhone 12 Gift Unboxing | Jaffna Suthan https://youtu.be/2OnmTj2I6u4
யாழ்ப்பாணத்தின் வறுத்த சோறு 🥣 Jaffna Fried Rice | Jaffna Suthan https://youtu.be/LfDQ4PiRyjE
Jaffna Town video :👇 👇 👇 https://youtu.be/ikjsC_Q6AHw
Chavakachcheri Video : 👇 👇 👇
https://youtu.be/CYZm_KPPJyE
Jaffna Odiyal recipe ;👇👇👇
https://youtu.be/uSlnXDSAXaQ
Jaffna Ravanan kovil:👇 👇 👇
https://youtu.be/r0Y2mjld9qw
Kokuvil Street food - jaffna 👇👇👇
https://youtu.be/0SNT9QBd9II
Sandilipay Seerani Nagapoosani Amman Kovil
மண்டைதீவு கிராமிய வாழ்க்கை | Part 2 | Jaffna Villages | Jaffna Suthan https://youtu.be/XUiqz-nXjfw
கோட்டைக்காடு வயல் வெளிகள் | Jaffna Paddy Fields | Jaffna Suthan https://youtu.be/y_u1rcPJwRE
யாழ்ப்பாண சந்தை | Part 3 | Jaffna New Market | Jaffna Suthan https://youtu.be/Vfa8tT_Iogk
குரங்கும் நானும் | Jaffna suthan https://

Видео Jaffna Black Chicken🐓 Jaffna Kadaknath Farm | Jaffna suthan канала JAFFNA SUTHAN
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
7 июня 2021 г. 17:30:08
00:37:07
Другие видео канала
5ரூபா மாம்பழ சந்தை😋 Jaffna Fruit Market | Jaffna suthan5ரூபா மாம்பழ சந்தை😋 Jaffna Fruit Market | Jaffna suthanகருங்கோழி வளர்ப்பில் அசத்தும் இல்லத்தரசி | Kadaknath Farm | Oor Naattanகருங்கோழி வளர்ப்பில் அசத்தும் இல்லத்தரசி | Kadaknath Farm | Oor NaattanBLACK CHICKEN !!! Kadaknath Biryani Recipe prepared by my daddy Arumugam / Village food factoryBLACK CHICKEN !!! Kadaknath Biryani Recipe prepared by my daddy Arumugam / Village food factoryயாழில் காய்த்துக்கிடக்கும் அவகோடா! | Avocado | Avocado Jaffna | Jaffna Plantsயாழில் காய்த்துக்கிடக்கும் அவகோடா! | Avocado | Avocado Jaffna | Jaffna Plantsயாழ்ப்பாண கிராமிய வீடு🏡 Jaffna Home Tour | Jaffna suthanயாழ்ப்பாண கிராமிய வீடு🏡 Jaffna Home Tour | Jaffna suthanJaffna Fancy Birds வளர்ப்பில் அசத்தும் சிறுமி யாழ் வல்வெட்டித்துறையில்Jaffna Fancy Birds வளர்ப்பில் அசத்தும் சிறுமி யாழ் வல்வெட்டித்துறையில்யாழ்ப்பாண கறி மிளகாய் Jaffna Chilli Garden Tour Jaffna Suthanயாழ்ப்பாண கறி மிளகாய் Jaffna Chilli Garden Tour Jaffna SuthanKilinochchi Market 🥕 | கிளிநொச்சி சந்தை 🍅Kilinochchi Market 🥕 | கிளிநொச்சி சந்தை 🍅யானை காட்டில் பாலை பழ வேட்டை Jungle Fruits🍋 Jaffna suthanயானை காட்டில் பாலை பழ வேட்டை Jungle Fruits🍋 Jaffna suthanயாழ் நகரத்தின் இன்றைய நிலமை Jaffna Town 2021 | Jaffna suthanயாழ் நகரத்தின் இன்றைய நிலமை Jaffna Town 2021 | Jaffna suthan800 கோழிகளுடன் அகரம் கடக்நாத் பண்ணை | Kadaknath farm800 கோழிகளுடன் அகரம் கடக்நாத் பண்ணை | Kadaknath farmயாழ் மருதனாமடம் பொது சந்தை Jaffna Market Tour | Jaffna Suthanயாழ் மருதனாமடம் பொது சந்தை Jaffna Market Tour | Jaffna Suthanயாழில் 71வயது தூண்டில் மீனவர் Jaffna Fisherman Jaffna suthanயாழில் 71வயது தூண்டில் மீனவர் Jaffna Fisherman Jaffna suthanயாழ்ப்பாண இலுப்பை எண்ணெய் Jaffna traditional oil Jaffna suthanயாழ்ப்பாண இலுப்பை எண்ணெய் Jaffna traditional oil Jaffna suthanமொட்டைமாடியில் குறைவான இடத்தில் மாத வருமானம் 10000 ரூ,கோழி வளர்ப்பில் கடக்நாத் பண்ணை| Kadaknath farmமொட்டைமாடியில் குறைவான இடத்தில் மாத வருமானம் 10000 ரூ,கோழி வளர்ப்பில் கடக்நாத் பண்ணை| Kadaknath farmBE பட்டதாரின் கடக்நாத் கோழி பண்ணை | 120 தாய் கோழிகள்  Kadaknath Chicken farm | AYRAA FARMS PALLADAMBE பட்டதாரின் கடக்நாத் கோழி பண்ணை | 120 தாய் கோழிகள் Kadaknath Chicken farm | AYRAA FARMS PALLADAMயாழ்ப்பாண வெல்லடியன் நாட்டுக்கோழிகள் | Velladiyan Koliயாழ்ப்பாண வெல்லடியன் நாட்டுக்கோழிகள் | Velladiyan Koliகிளிநொச்சி இளம் பெண்ணின் தும்பு தொழிற்சாலை | Jaffna suthanகிளிநொச்சி இளம் பெண்ணின் தும்பு தொழிற்சாலை | Jaffna suthanஇதுவரை யாரும் பிடிக்கமுடியாத அரியவகை செவனா மீன் பிடிப்பு - பகுதி 1| The RAREST SEVANA FISH Catchingஇதுவரை யாரும் பிடிக்கமுடியாத அரியவகை செவனா மீன் பிடிப்பு - பகுதி 1| The RAREST SEVANA FISH Catching
Яндекс.Метрика