Загрузка страницы

யாழி மறைக்கப்பட்ட உண்மை | yaali | Hari talks tamil

யாளி (Yali) என்பது தமிழ் கோயில்களில் காணப்படும் ஒரு தொன்ம உயிரினச் சிற்பமாகும். இதை வியாழம், என்றும் அழைக்கிறார்கள். இவற்றைப் பொதுவாக தமிழ் கோயில்களின் தூண்களில் காணலாம். தென்னிந்தியச் சிற்பங்களில் பரவலாகக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக்கதைகளில் வரும் சிங்கம் போன்ற ஓர் உயிரினமாகும். இது சிங்கத்தையும் யானையையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது. பொதுவாக யாளி யானையைத் தாக்குவது போன்று உள்ளதைச் சிற்பங்களில் காணலாம்.

யாளிகள் பொதுவாக சிங்கத்தின் உடல் அமைப்பைக் கொண்டுள்ளன. அவற்றின் தலைகளோ வேறு ஒரு விலங்கின் சாயலில் வடிவமைக்கப்படுகின்றன. யானை, சிங்கம் , ஆடுகளின் தலைகளையும், யாளியிடம் காணலாம்.

பொதுவாக யாளியின் முக்கிய வகைகள்

சிம்ம யாளி
மகர யாளி
யானை யாளி

சிங்கமுகத்தில் யானையின் துதிக்கையை நினைவூட்டும் உறுப்புடன் காணப்படும் யாளி, இந்தியாவில் பொ.ஊ.மு. 25,000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வழக்கத்துக்கு வந்தது[சான்று தேவை]. பொ.ஊ. 800களில் தமிழ்நாட்டின் கோயில் கட்டுமானம் செங்கற்களுக்குப் பதிலாக கருங்கற்களைப் பயன்படுத்தத் தொடங்கியது. முதன்முதலாக முதலாம் பராந்தக சோழன், ஆதித்த சோழன் காலத்தில் கோயில்களைக் கருங்கற்கள் கொண்டு கலைநயத்துடன் கட்டினார்கள்]. இதனைக் கற்றளி என்று வரலாற்றாளர்கள் குறிப்பிடுவார்கள். இதற்கு முன் மாமல்லபுரம், அஜந்தா, புத்தவிகாரங்கள் போன்ற இந்தியக் கோவில்களில் உள்ள சிற்பங்களில், இந்தச் சிற்பத்தினைப் பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

கள்ளிக்காட்டுக்குள் கிடந்த 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவலிங்கம் https://youtube.com/shorts/-v6Z8jG6DCM?feature=share
Zam Zam கிணற்றின் அதிசயம்
https://youtube.com/shorts/bd1QgUs_kho?feature=share
Miyuki Ishikawa | Japanese Serial killer
https://youtube.com/shorts/ZZ5-y7h3O54?feature=share
இஸ்லாமியர்களால் கட்டப்பட்ட முதல் மசூதி
https://youtube.com/shorts/x8cXr8p_NiE?feature=share
இரும்பு கூண்டில் பாதுகாக்கப்படும் இசை படிக்கட்டுகள்
https://youtube.com/shorts/7C3nlhAIDwI?feature=share
கிணற்றில் குதித்து உயிர் விட்ட ராணி |Adlaj Stepwell
https://youtube.com/shorts/BtCxepxZjrI?feature=share
பாண்டியர்களை எதிர்த்த எயினர்கள்
https://youtube.com/shorts/X1AgsmQR8wI?feature=share
சோழர்களை தோற்கடித்த பாண்டியர்கள்
https://youtube.com/shorts/k5QuElSpzf0?feature=share
ஆண்டுதோறும் வளர்ந்து வரும் அதிசய நந்தி சிலை
https://youtube.com/shorts/rfPvmmpjIoA?feature=share
கருங்கல்லில் சங்கிலி செதுக்கிய தமிழர்கள்
https://youtube.com/shorts/d0nPY-tccT8?feature=share
2000 மண்டை ஓடுகள்
https://youtube.com/shorts/dDSfP2xMyN4?feature=share
சாலை ஓரத்தில் கிடைத்த சிவலிங்கம்
https://youtube.com/shorts/i9Kk5zT4lcE?feature=share

அதிசயமான தொங்கும் தூண் தமிழ்நாடு
https://youtube.com/shorts/w-u_wTDp_9Y?feature=share

world's oldest Sculptures | திருநெல்வேலி
https://youtube.com/shorts/5NbPEN_aHW8?feature=share
ஆண் குறியை வழிபடும் மக்கள்
https://youtube.com/shorts/3krdQEFovao?feature=share

Hanuman Footprint Mystery 2 | Lepakshi temple
https://youtube.com/shorts/YUv7KwLWHQw?feature=share
ராஜராஜ சோழனின் சிலை
https://youtube.com/shorts/LlNoLyPU76o?feature=share
கல்யாணத்திற்கு எதற்கு தாலி
https://youtube.com/shorts/dCLClD-OD98?feature=share


சோழர்களின் நந்தி சிலை
https://youtube.com/shorts/IZSXOD2kMFs?feature=share
Real Ghost Incidents In India
https://youtube.com/shorts/7cBqlcEKBrQ?feature=share
கொடூரமான தண்டனைகள்
https://youtube.com/shorts/VZ-wodK7_VM?feature=share
தஞ்சை பெரிய கோவிலுக்கு சவால் விட்ட பாண்டியர்களின் கோவில்
https://youtube.com/shorts/UdICtZumRAY?feature=share
1000 வருடம் பழமையான சிவன் சிலை
https://youtube.com/shorts/kGx_2st0kpI?feature=share
World Biggest Shivan Statue

Maaveeran Alagu MuthuKone
https://youtube.com/shorts/zkrDrP3_khU?feature=share

இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிச் சென்ற வைரம்
https://youtube.com/shorts/grAH7iPZNi4?feature=share
ராட்சத மனிதர்கள் வாழ்ந்தது உண்மையா
https://youtube.com/shorts/QTckgTCIbGg?feature=share
Great wall of India Mystery
https://youtube.com/shorts/4BWv4jssdzU?feature=share


800 வருடங்களுக்கு முன்பே கருவில் உள்ள குழந்தையை கணித்த தமிழர்கள்
https://youtube.com/shorts/26xjnZJE7Cs?feature=share
உலகின் மிகப்பெரிய கல்லறை | Great Wall of China Mystery
https://youtube.com/shorts/vhM96TdJKC8?feature=share
கொற்றவைக்கு பலி கொடுத்த தமிழர்கள் | நரபலி வரலாறு
https://youtube.com/shorts/61SGwBvvR8Y?feature=share

Alexander and Porus King
https://youtube.com/shorts/0hIAJM2Mdbk?feature=share

Aditiya Karikala Cholan Death mystery
https://youtube.com/shorts/pLs8r1Cb62k?feature=share
அருள்மொழி வருமன்
https://youtube.com/shorts/sk1u7lgJM2Q?feature=share
சோழர்களின் படைகளைக் கண்டு பயந்த அசோகர்
https://youtube.com/shorts/76hlp8DUNoQ?feature=share
தமிழனின் சிற்பக்கலை
https://youtube.com/shorts/FafEb6HsAhI?feature=share
அழிந்து போன நாலு தந்தங்கள் உடைய யானைகள்
https://youtube.com/shorts/_7nsvlaYwsE?feature=share

sivalingam mystery
https://youtube.com/shorts/TjC5gb1SXCk?feature=share

யாளி
https://youtube.com/shorts/hziq-557R2w?feature=share
Hanuman Footprint Mystery | Lepakshi temple
https://youtube.com/shorts/bwgJvZTVgO8?feature=share

Madurai Meenakshi Amman Temple Mystery
https://youtube.com/shorts/DxUKcWEE4BM?feature=share

Видео யாழி மறைக்கப்பட்ட உண்மை | yaali | Hari talks tamil канала Hari Talks
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
31 мая 2022 г. 8:22:28
00:03:41
Другие видео канала
Mystery of Hanging pillar | Lepakshi temple | Mallikarjuneswarar Temple  | Hari talks tamilMystery of Hanging pillar | Lepakshi temple | Mallikarjuneswarar Temple | Hari talks tamilராஜராஜ சோழனின் சிலை | Hari Talks Tamil #shortsராஜராஜ சோழனின் சிலை | Hari Talks Tamil #shortsநிஜமாவே இராவணனுக்கு பத்து தலைகளா | Hari talks tamilநிஜமாவே இராவணனுக்கு பத்து தலைகளா | Hari talks tamilஅயோத்தி ராமர் கோவில் கட்ட காரணமாய் இருந்த முஸ்லிம் | Ram Temple Ayodhya | Babar Masjid.அயோத்தி ராமர் கோவில் கட்ட காரணமாய் இருந்த முஸ்லிம் | Ram Temple Ayodhya | Babar Masjid.மனிதர்கள் முன் தோன்றிய ஆன்மாக்கள் |  Pilot Story | part 1| Hari talks tamilமனிதர்கள் முன் தோன்றிய ஆன்மாக்கள் | Pilot Story | part 1| Hari talks tamil12th Century Murugan Statue #shorts12th Century Murugan Statue #shortsசாமுண்டீஸ்வரி கோவில்   #shortsசாமுண்டீஸ்வரி கோவில் #shorts7 சப்தகன்னியர்கள் இருக்கும் கோவில் | Chamundeswari  #shorts7 சப்தகன்னியர்கள் இருக்கும் கோவில் | Chamundeswari #shorts1000 ஆண்டுகள் பழமையான சிவனின் ஓவியம் #shorts1000 ஆண்டுகள் பழமையான சிவனின் ஓவியம் #shortsசிவன் கோவிலில் இருக்கும் தலையில்லாத சிலைகள் | Jasmalnathji Temple | Chamundeswari Templeசிவன் கோவிலில் இருக்கும் தலையில்லாத சிலைகள் | Jasmalnathji Temple | Chamundeswari TempleRRR vs Vijayalaya cholan | Rise of Cholas 🔥 | Battle of ThirupurambiyamRRR vs Vijayalaya cholan | Rise of Cholas 🔥 | Battle of Thirupurambiyamதஞ்சை பெரிய கோவிலுக்கு சவால் விடும் பாண்டியர்களின் கோவில் | குடைவரை கோவில்தஞ்சை பெரிய கோவிலுக்கு சவால் விடும் பாண்டியர்களின் கோவில் | குடைவரை கோவில்எலும்புக் கூடுகள் இருக்கும் சாமுண்டீஸ்வரி கோவில்  #shortsஎலும்புக் கூடுகள் இருக்கும் சாமுண்டீஸ்வரி கோவில் #shortsAdlaj Stepwell | History in Tamil | GujaratAdlaj Stepwell | History in Tamil | GujaratRise of Cholas 🔥 #shortsRise of Cholas 🔥 #shortsகேரளாந்தகன் கோபுரம் | Thanjai periya kovil #shorts #tamilகேரளாந்தகன் கோபுரம் | Thanjai periya kovil #shorts #tamilவடமாநிலத்தில் இப்படி ஒரு சிவன் கோவிலா! 😳 #shortsவடமாநிலத்தில் இப்படி ஒரு சிவன் கோவிலா! 😳 #shortsNavratri  #Shorts#Garba#Navratrispecial#garbalive#NavratriliveNavratri #Shorts#Garba#Navratrispecial#garbalive#Navratriliveகரிகால சோழனை கொன்றது யார்? பொன்னியின் செல்வன்  | Hari talks tamilகரிகால சோழனை கொன்றது யார்? பொன்னியின் செல்வன் | Hari talks tamilசோழர்களின் பழையாறை நகரம் எங்கே இருக்கிறது? |Hari talks tamilசோழர்களின் பழையாறை நகரம் எங்கே இருக்கிறது? |Hari talks tamilThe Great Wall of India | Kumbalgarh Fort | Rajasthan | Hari Talks TamilThe Great Wall of India | Kumbalgarh Fort | Rajasthan | Hari Talks Tamil
Яндекс.Метрика