Загрузка страницы

"உங்கள் தலைவிதி மாறும் இந்த மித்ரா திட்டத்தால்"- Guru Mithreshiva பேட்டி

Subscribe - https://goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

மித்ராவின் மாபெரும் அறிமுக விழா வரும் டிசம்பர் 20 காலை 10:24 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியை நீங்கள் Facebook மற்றும் YouTube "உள்செமி" நேரலையில் காணலாம்.
இந்த நேரலையின் அறிக்கையை பெற, Subscribe: https://youtu.be/2ZwbwDADUZs
For more details, Contact: 04224040406
Website: www.mithra.life
Mithra Life App: https://play.google.com/store/apps/details?id=dakshina.donor.mithra

தர்ம வழியில் நடந்து பகவானாக மாறும் வழி.
பகவான் என்றதும் அதிர்ச்சியடைய வேண்டாம். தர்மத்தின் வழியில் நடந்து பிரபஞ்ச அருளைப் பெற்றவர்கள் அனைவருமே பகவான் தான்.
பகவான் ஆக மாற ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. தர்மம் செய்வது. தர்ம வழியில் செல்வது. தன் செல்வத்தைப் பகிர்ந்தளித்து அருளைப் பெறுவது. அஃதொன்றே வெற்றிக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்குமான வழி. தர்மம் தலை காக்கும் எனும் நம் முன்னோர் சொல்லின் பொருள் இதுவே.

எனவே தான் நம் செல்வத்தின் சிறு பகுதியை பாதிக்கப்ப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு பகிர்ந்தளிப்பதன் மூலம் அனைவரும் ‘பகவான்’ ஆக மாறலாம் என்கிறார் குரு மித்ரேஷிவா. இந்த மகத்தான செயலுக்கென்று அவர் முன்னெடுத்து இருக்கும் ஒர் அற்புத திட்டம் தான் ‘மித்ரா’
உதவி தேவைப்படும் குடும்பங்களின் விபரங்கள் உண்மை சரரிபார்க்கப்பட்டு மித்ரா தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். விரும்பும் நண்பர்கள் மித்ரா இணையதளம் (www.mithra.life) அல்லது மொபைல் ஆப் “Mithra Life” மூலம் நேரடியாக ஒரு குடும்பத்தைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் தேவையான பொருட்களை ஒரு மாதம் / இரண்டு மாதங்கள் / மூன்று மாதங்கள் என விரும்பும் கால அளவிற்கு பகிர்ந்து கொள்ளலாம். அல்லது மித்ராவை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை எங்களிடம் ஒப்படைத்துவிட்டு மொத்தமாகவும் நன்கொடை வழங்கலாம்.

ஒரு குடும்பம் பசியின்றி வாழத் தேவைப்படும் அத்யாவசிய பொருட்கள் நேரடியாக அவர்களிடம் சேர்ப்பிக்கப்படும். இந்தத் திட்டத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும். இதன் மூலம் நீங்கள் பகிரும் செல்வம் மிகச்சரியானவர்களுக்குச் சென்று சேருகிறதா என்பதை கண்காணிக்கலாம்.
உள்ளன்போடு உங்கள் நண்பர்களுக்கு மித்ராவாக இருந்து நீங்கள் செய்யும் ஒவ்வொரு சிறு பகிர்தலும் உங்களை உச்சத்தில் வைக்கும். அவர்களின் மகிழ்ச்சியும் நமது மகிழ்ச்சியும் உருவாக்கும் நல்லதிர்வுகள் இந்த உலகத்தை நிச்சயம் மாற்றிவிடும். கொரானா மட்டுமல்ல எந்த ஒரு பேரழிவும் இந்த அற்புதமான உணர்ச்சிக்கு முன் ஒன்றுமில்லாது ஓடிவிடும். தர்மம் செய்வதால் உருவாகும் அருள் உங்களை ‘பகவான்’ ஆக மாற்றிவிடும்.

நமக்குக் கிடைத்திருக்கும் நல்லதொரு வாய்ப்பு இது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அனைவரும் ‘பகவான்’ ஆக மாறி இறையருளைப் பெறலாம். ‘மித்ரா’ வுடன் இணைய உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

Reach 7 crore people at Behindwoods.
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: https://goo.gl/a3MgeB

#gurumithreshivatamil #ulchemy #ShriMithriSiva

Reviews & News, go to http://www.behindwoods.com/

For more videos, interviews ↷
Behindwoods TV ▶ https://www.youtube.com/c/behindwoodstv
Behindwoods Air ▶ https://www.youtube.com/c/behindwoodsair
Behindwoods Ice ▶ https://www.youtube.com/c/behindwoodsice
Behindwoods Ash ▶ https://www.youtube.com/c/behindwoodsash
Behindwoods Gold ▶ https://www.youtube.com/c/behindwoodsgold
Behindwoods TV Max ▶
https://youtube.com/channel/UCgBgmpLPPGbDkReJPUw7lIQ
Behindwoods Walt ▶ https://www.youtube.com/channel/UCHr6g5M32kY4ya25fHHlCPQ

Видео "உங்கள் தலைவிதி மாறும் இந்த மித்ரா திட்டத்தால்"- Guru Mithreshiva பேட்டி канала Behindwoods Air
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
17 декабря 2020 г. 13:50:12
00:22:51
Другие видео канала
வெற்றிக்கான சூத்திரம் எது ? | குரு மித்ரேஷிவா | Guru Mithrashiva Speechவெற்றிக்கான சூத்திரம் எது ? | குரு மித்ரேஷிவா | Guru Mithrashiva Speechஇந்த உண்மை தெரியாமல் வாழ்க்கையில் ஜெயிக்க முடியாது -Shri Aasaanji உடைக்கும் உண்மைகள் (Listen Fully!)இந்த உண்மை தெரியாமல் வாழ்க்கையில் ஜெயிக்க முடியாது -Shri Aasaanji உடைக்கும் உண்மைகள் (Listen Fully!)சிக்கல்களில் இருந்து முழு சுதந்திரம் பெறுவது எப்படி?சிக்கல்களில் இருந்து முழு சுதந்திரம் பெறுவது எப்படி?தூக்கத்தின் ரகசியம் (Secrets of Sleep) | Guru Mithreshiva | Ulchemy Tamilதூக்கத்தின் ரகசியம் (Secrets of Sleep) | Guru Mithreshiva | Ulchemy Tamilமரணம் எப்போது நிகழும்? | When does Death occur?மரணம் எப்போது நிகழும்? | When does Death occur?How to Dissolve Your Karma? (Tamil) | Guru MithreshivaHow to Dissolve Your Karma? (Tamil) | Guru Mithreshivaவெற்றிக்கு மிகப்பெரிய தடை எது? | Guru Mithreshiva | Ulchemy Tamilவெற்றிக்கு மிகப்பெரிய தடை எது? | Guru Mithreshiva | Ulchemy Tamilபல கடவுள்களில், யாரை வணங்குவது?பல கடவுள்களில், யாரை வணங்குவது?Zero-வும் infinity-யும் ஒன்றே! | Guru Mithreshiva | அடடா ஆன்மீகம் EP 213 | Aadhan AanmeegamZero-வும் infinity-யும் ஒன்றே! | Guru Mithreshiva | அடடா ஆன்மீகம் EP 213 | Aadhan AanmeegamWho is God? How to pray god? | கடவுள் யார்? கடவுளை வணங்குவது எப்படி?Who is God? How to pray god? | கடவுள் யார்? கடவுளை வணங்குவது எப்படி?This One Medicine can Save You (Tamil) | Guru Mithreshiva | UlchemyThis One Medicine can Save You (Tamil) | Guru Mithreshiva | Ulchemyபிறப்பில் இருந்து இறப்புவரை நம்மை சூழ்ந்து நிற்கும் நீர்! குரு மித்ரேஷிவா | அடடா ஆன்மீகம் EP 205பிறப்பில் இருந்து இறப்புவரை நம்மை சூழ்ந்து நிற்கும் நீர்! குரு மித்ரேஷிவா | அடடா ஆன்மீகம் EP 205தப்பாக சம்பாதித்த எல்லாரும் நல்லா இருக்காங்க, அப்போ அப்படி சம்பாதிக்கலாமா?தப்பாக சம்பாதித்த எல்லாரும் நல்லா இருக்காங்க, அப்போ அப்படி சம்பாதிக்கலாமா?உங்கள் ஆசைகளை நிஜமாக்குவது எப்படி? | குரு மித்ரேஷிவாஉங்கள் ஆசைகளை நிஜமாக்குவது எப்படி? | குரு மித்ரேஷிவாநீங்கள் விரும்புவது உங்களுக்கு கிடைக்க | Guru Mithreshiva | அடடா ஆன்மீகம் | Aadhan Aanmeegamநீங்கள் விரும்புவது உங்களுக்கு கிடைக்க | Guru Mithreshiva | அடடா ஆன்மீகம் | Aadhan AanmeegamWhy Should I attend Ulchemy program |  நான் எதற்காக அல்கெமி வகுப்பில் பங்குபெற வேண்டும்?Why Should I attend Ulchemy program | நான் எதற்காக அல்கெமி வகுப்பில் பங்குபெற வேண்டும்?How to overcome Stress? | மன அழுத்தத்தை அகற்றுவது எப்படி?How to overcome Stress? | மன அழுத்தத்தை அகற்றுவது எப்படி?கடவுள் தன்மைக்கு பின்னால் இருக்கும் விஞ்ஞானம் | Guru Mithreshivaகடவுள் தன்மைக்கு பின்னால் இருக்கும் விஞ்ஞானம் | Guru Mithreshivaஎவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை, செலவுக்கு மேல் வருமானம் வர என்ன வழி?எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை, செலவுக்கு மேல் வருமானம் வர என்ன வழி?One Secret to Wake Up Early Every Morning | Tamil | Guru MithreshivaOne Secret to Wake Up Early Every Morning | Tamil | Guru Mithreshiva
Яндекс.Метрика