Загрузка...

குபேரா பட விழாவில் விமர்சனங்களுக்கு பதிலளித்த தனுஷ்.. பின்னணி என்ன? | Dhanush | Kuberaa

Dhanush Speech in Kuberaa Audio Launch | Dhanush, Nagarjuna, Rashmika, DSP, Sekhar Kammula, Devi Sri Prasad | பிரபல இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷின் 51வது படமாக உருவாகியிருக்கும் படம் குபேரா. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும் நாகர்ஜுனா முக்கிய கேரக்டரிலும் இவர்கள் உடன் பாலிவுட் நடிகர் ஜிம் சர்பும் நடித்திருக்கும் குபேரா தமிழ், தெலுங்கு, இந்தி, மளையாளம், மற்றும் கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் ஜூன் 20ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

இந்நிகழ்ச்சியில் தனுஷ் பேசும் போது, நீங்க என்ன பத்தி எவ்ளோ வேணாலும் வதந்திகளையும் நெகட்டிவிட்டியையும் பரப்புங்க. ஒவ்வொரு தடவையும் என் படம் ரிலீஸுக்கு ஒன்றரை மாசம் முன்னாடி அதை பண்ணுங்க. ஆனால் என் ரசிகர்கள் ஒவ்வொருத்தரும் தீப்பந்தம் மாதிரி எரிஞ்சிட்டு இருக்குற வரைக்கும் நான் போய்ட்டே இருப்பேன். என்னுடைய ரசிகர்கள் வெறும் ரசிகர்கள் மட்டும் கிடையாது. 23 வருஷமா என் கூட வந்த தோழர்கள். என்னுடைய வழித்துணையும் கூட. அவங்களை எல்லாம் நாலு வதந்தியை பரப்பி காலி பண்ணிடலாம்னு நினைச்சா... அதைவிட முட்டாள்தனம் எதுவுமே கிடையாது. உங்களால ஒரு செங்கல கூட ஆட்ட முடியாது. என்று ஆவேசமாக பேசினார்...

#TimesNowSeithi | #dhanush | #nayanthara | #Kuberaa

Times Now Seithi - Tamil News

-------------------------------------------------------------------------------------------------------------------------
Times Now Seithi is the Tamil News YouTube Channel of Times Network. Here You will Find All the Latest News & updates.

So Keep Supporting and don't forget to Subscribe to us.

உள்ளுர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் டைம்ஸ் நவ் செய்தி தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------

Видео குபேரா பட விழாவில் விமர்சனங்களுக்கு பதிலளித்த தனுஷ்.. பின்னணி என்ன? | Dhanush | Kuberaa канала Times Now Seithi
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки