Загрузка страницы

சின்னஞ்சிறு கிளியே (Chinnanjiru kiliye - Sanjay Subrahmanyan)

Singer: Sanjay Subrahmanyan
Lyric: Subramanya Bharati
Music: CR Subbaraman, TN Seshagopalan, Sanjay Subrahmanyan
Venue: Chowdiah Hall, Bengaluru
Date: 22nd August 2019

Violin: S Varadarajan
Mrudangam: Neyveli B Venkatesh
Khanjira: Alathur Rajaganesh

Video: Aarthi Sanjay
A/V mix: Vivek Sadasivam

சின்னஞ் சிறு கிளியே – கண்ணம்மா ! செல்வ களஞ்சியமே ! என்னைக் கலி தீர்த்தே – உலகில் ஏற்றம் புரிய வந்தாய் !
பிள்ளைக் கனியமுதே – கண்ணம்மா ! பேசும்பொற் சித்திரமே ! அள்ளி யணைத்திடவே – என் முன்னே ஆடி வருந் தேனே !
ஓடி வருகையிலே – கண்ணம்மா ! உள்ளங் குளிரு தடீ ! அடித்திரிதல் கண்டால் – உன்னைப்போய் ஆவி தழுவு தடீ !
உச்சி தனை முகந்தால் – கருவம் ஓங்கி வளரு தடீ ! மெச்சி யுனை யூரார் – புகழ்ந்தால் மேனி சிலர்க்குதடீ !
கண்ணத்தில் முத்தமிட்டால் – உள்ளந்தான் கள்வெறி கொள்ளு தடீ ! உன்னைத் தழுவிடிலோ – கண்ணம்மா ! உன்மத்த மகுதடீ !
சற்றுன் முகஞ் சிவந்தால் – மனது சஞ்சல மாகு தடீ ! நெற்றி சுருங்கக் கண்டால் – எனக்கு நெஞ்சம் பதைக்கு தடீ !
உன்கண்ணில் நீர்வழிந்தால் – எந்நெஞ்சில் உதிரம் கொட்டு தடீ ! எங்கண்ணிற் பாவையன்றோ ? – கண்ணம்மா ! என்னுயிர் நின்ன தன்றோ ?
இன்ப கதைகளெல்லாம் – உன்னைப்போல் ஏடுகள் சொல்வ துண்டோ ? அன்பு தருவதிலே – உனைநேர் ஆகுமோர் தெய்வ முண்டோ ?
மார்பில் அணிவதற்கே – உன்னைப்போல் வைர மணிக ளுண்டோ ? சீர்பெற்று வாழ்வதற்கே – உன்னைப்போல் செல்வம் பிறிது முண்டோ ?

Join this channel to get access to perks:

Supporters
Early access to all videos on the channel. Be the first to watch all the free channel videos before they become available to everyone.
Loyalty badges & emojis

Patrons
One 90 min + concert a month & exclusive videos
Plus all Supporter perks

Click to join -
https://www.youtube.com/sanjaysub/join

Видео சின்னஞ்சிறு கிளியே (Chinnanjiru kiliye - Sanjay Subrahmanyan) канала Sanjay Subrahmanyan
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
22 ноября 2019 г. 15:01:38
00:09:27
Яндекс.Метрика