Загрузка...

மின்விசிறி சுற்றுமா? சுழலுமா? தெரிந்து கொள்வோமா தமிழ் இலக்கணம் / tnpsc tamil grammar #tnpscgroup4

My Dear Students in this video we are going to learn important tamil grammar called vinai marabu sorkal. tamil grammar is very important to all exams. if we learn well tamil grammar it will be very helpful to our upcoming school exams and tnpsc group exams. study well. i hope you like this video. Thank you for watching.

அன்பிற்கினிய மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த பதிவில் நாம் தமிழ் இலக்கணம் பகுதி பார்க்கப் போகிறோம். மின்விசிறி சுற்றுமா? சுழலுமா? என்பதைப் பற்றி வினைமரபு சொற்கள் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம். தமிழ் இலக்கணம் முக்கியமான பகுதி. அதைத் தெளிவாகப் புரிந்து வைத்துக் கொண்டால் பள்ளியில் நடைபெறும் தேர்வுகளையும், டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளையும் எளிமையாக எதிர்கொள்ள முடியும். வாருங்கள் இலக்கணத்தை எளிமையாக கற்றுக்கொள்ளலாம்.

தமிழ் இலக்கணம்
போட்டித் தேர்வு தமிழ் இலக்கணம்
Tamil grammar tnpsc tamil grammar

Видео மின்விசிறி சுற்றுமா? சுழலுமா? தெரிந்து கொள்வோமா தமிழ் இலக்கணம் / tnpsc tamil grammar #tnpscgroup4 канала SCHOOL TOPPER
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки