Загрузка страницы

23 JAN 2017 KKL BISON VS FOREST

கொடைக்கானல் நகராட்சி படகுக் குழாம் அருகே அடிபட்ட நிலையில் சுற்றுலாப் பயணிகளையும், நடைபயிற்சி மேற்கொண்டவர்களையும் அச்சுறுத்திய காட்டு எருமை வனத்துறையால் வனப் பகுதிக்குள் விரட்டியடிப்பு.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரிச்சாலையில் உள்ள நகராட்சி படகுக் குழாம் அருகே இன்று காலை காட்டு எருமை ஒன்று அடிபட்ட நிலையில் சுற்றுலாப் பயணிகளையும், ஏரிச்சாலையில் நடைபயிற்சி மேற்கொள்பவர்களையும் அச்சுறுத்தி வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் முருகன் தலமையில் கொண்ட வனத்துறை குழு ஒன்று அடிபட்ட நிலையில் இருந்த காட்டு எருமையை லாவகமாக மீட்டு வனப் பகுதிக்குள் சென்று விட்டனர். இந்த காட்டு எருமை வேலியைத் தாண்டும் போது அடிபட்டு இருக்கலாம் எனவும், இதற்கு வலது கண் தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Видео 23 JAN 2017 KKL BISON VS FOREST канала Kodaikanal Reporter - Spot Videos
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
24 января 2017 г. 19:46:54
00:02:08
Яндекс.Метрика