High Court ல் merit bail பெற முயற்சி / Myv3ads MD Mr Sakthi Anandan / why he still not got bail?
இந்த merit bail காக சூழ்நிலை காரணமாக, கொஞ்சம் நாட்கள் தள்ளிப் போனாலும், பரவாயில்லை என்ற எண்ணத்தில் விடா முயற்சி மேற்கொண்டனர். இறுதியாக High Court ல் Case Hearing வந்தபோது, சில சதிகாரர்கள் கூட்டம் இந்த வழக்கை திசை திருப்பும் விதமாக சதி செய்து, அந்த சதியில் சிக்கியிருந்தால், இன்னும் தாமதம் ஏற்பட்டிருக்கும். அவர்கள் செய்த சதியால் இப்போது merit #bail கிடைக்கவில்லை. ஆனால், அவர்கள் செய்த சதியில் இருந்து தப்பிவிட்டார்கள். சிக்கியிருந்தால், bail மேலும் 2 மாதங்கள் தாமதமாகியிருக்கும்.
இதனால் தான், #myv3ads Myv3ads MD திரு சக்தி ஆனந்தன் அவர்களுக்கு இன்னும் ஜாமின் கிடைக்கவில்லை.
Видео High Court ல் merit bail பெற முயற்சி / Myv3ads MD Mr Sakthi Anandan / why he still not got bail? канала என்னுடைய நாள்

Комментарии отсутствуют
Информация о видео
1 октября 2024 г. 9:45:32
00:11:33
Другие видео канала