Загрузка страницы

ரமழானை உணர்வு பூர்வமாகப் பயன்படுத்த இதோ ஓர் அரிய வாய்ப்பு.

A wonderful chance to spend the Ramadhan with spiritual feeling.

🧬 *அல்குர்ஆனும் நவீன விஞ்ஞானமும் (AQMS Stage 1)*
*Alquran & Modern Science (AQMS – Stage 1)*

*7th Batch intake.*

🟡 *ALiF ONLINE ACADEMY வழங்கும் 10 நாள் ஒன்லைன் விஷேட Certificate course இன் இலவச அறிமுக நிகழ்ச்சி இதோ…*

👤 *யாரெல்லாம் பங்குபற்றலாம்? – Who can join?*

💁🏻‍♂️ Above 18 years
💁🏻‍♀️ Students
👩🏻‍❤️‍👨🏼 Undergraduates
Parents
Teachers
Ulamas
And all ladies & Gents.
📝 *எவ்வாறு பதிவு செய்வது? *

*உங்களது பெயர், வயது, முகவரி என்பவற்றை 0716645462 என்ற 🪀 வட்ஸ்அப் இலக்கத்திற்கு அனுப்பி இலவச அறிமுக நிகழ்ச்சிக்கு பதிவுசெய்துகொள்ளுங்கள்.*
அல்லது
ஆண்களும் பெண்களும் கீழுள்ள வெவ்வேறான WhatsApp Group Link களின் மூலம் இணைந்து கொள்ளுங்கள்.*
👨🏻‍🦰 *For Gents (ஆண்கள்) -*
https://chat.whatsapp.com/JP9M3EGmuyt9losnkhs0zo
👱🏻‍♀️ *For Ladies (பெண்கள்)*
https://chat.whatsapp.com/HXdN8ciMKmC55kGKLMxyu8

👤 *நடாத்துபவர்:*
*Ash. M.N.Aalif Ali*
Islahi | B.A. | Psychological Counselor | Al-Quran & Science Researcher | IHRDP - Pakistan

⏰ *எவ்வளவு காலம் நடைபெறும்?*
*மொத்தமாக 10 நாட்கள் நடைபெறும். அறிமுக நிகழ்ச்சியைத் தொடர்ந்து 29.03.2023 ஆம் திகதி முதல் ஒரு நாள்விட்டு ஒரு நாள் காலை 06 மணி முதல் 07.30 மணி வரை பாடநெறி நடைபெறும்.*

*தலைப்புகளில் சில – Few Topics.*
1. பிரபஞ்சத்தில் நாம் மட்டும்தான் வாழ்கின்றோமா?
Are we alone in the universe?

2. மறுமைநாளின் அடையாளங்களை அறிவியலூடாக எவ்வாறு விளங்கலாம்?
How can we understand the signs of the Doomsday scientifically?

3. மறுக்கப்படும் மறுமை நாளை விஞ்ஞானம் எப்படி உண்மைப்படுத்துகின்றது?
How the Science demonstrates the Denied Hereafter?

4. மேற்குலக விஞ்ஞானம் நிராகறிக்கும் ரூஹை அல்குர்ஆனிய விஞ்ஞானம் எப்படி உறுதிப்படுத்துகின்றது?
How does Quranic science confirm the spirit that Western science rejects?

5. படைப்பினங்களில் இறைவன் வைத்தள்ள அவனது இரகசியமான அடையாளம் என்ன?
What is the secret finger print of the God on his creations?

*இதுபோன்ற இன்னும் பல முக்கிய தலைப்புக்கள் கற்பிக்கப்படவுள்ளன…*

💎 *பாடநெறிக்கான முழுக் கட்டணம் - Full Course Fee 3000/= மாத்திரமே!*

📌 *உங்களுக்கான இலவ அறிமுக நிகழ்ச்சி - Free Introduction Program.*
📆 *Date : 26.02.2023 – Sunday*
⏰ *Time : 06.00am – 07.00am*

📌 *Zoom + YouTube ஊடாக நடைபெறும்.*
*Join Zoom Meeting*
https://us06web.zoom.us/j/88403719633?pwd=ZER4K1o1TmxoSTRvVHAvcFJOek1KQT09

*Meeting ID: 884 0371 9633*
*Passcode: AZ123*

*YOUTUBE LIVE LINK*
https://youtu.be/VpN2121SJro

🤝 *ஏற்பாடு : ALiF ONLINE ACADEMY*

👉 *மேலதிக தகவல்களுக்கு:*
📱Call us : 0775753485
🪀 WhatsApp us : 0716645462

Видео ரமழானை உணர்வு பூர்வமாகப் பயன்படுத்த இதோ ஓர் அரிய வாய்ப்பு. канала Aalif Ali🔹
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
26 марта 2023 г. 18:31:14
00:57:21
Другие видео канала
Ya RAB, Your ‘KUN’ is what I am waiting for… | WhatsApp statusYa RAB, Your ‘KUN’ is what I am waiting for… | WhatsApp statusதாவரங்களும் உயிர் வாழ்கின்றன. | PLANTS HAVE LIFE. FHDதாவரங்களும் உயிர் வாழ்கின்றன. | PLANTS HAVE LIFE. FHDஆரோக்கியம் ஓர் அருள் | Health is a blessingஆரோக்கியம் ஓர் அருள் | Health is a blessingஅல்குர்ஆனும் நவீன விஞ்ஞானமும் ஒன்லைன் பாடநெறி | Alquran and Modern Science Certificate Courseஅல்குர்ஆனும் நவீன விஞ்ஞானமும் ஒன்லைன் பாடநெறி | Alquran and Modern Science Certificate Courseஉயிரினங்களில் உள்ள விசித்திரமான பண்புகள்.உயிரினங்களில் உள்ள விசித்திரமான பண்புகள்.Blissful Married Life - மகிழ்ச்சிகரமான திருமண வாழ்க்கை.Blissful Married Life - மகிழ்ச்சிகரமான திருமண வாழ்க்கை.ரமழானிய நாட்களை ஒழுங்குபடுத்த 15 வழிகள்.ரமழானிய நாட்களை ஒழுங்குபடுத்த 15 வழிகள்.HOW TO BE A LIKEABLE PERSON? |  பிறர் விரும்பும் மனிதனாக வாழ்வது எப்படி?HOW TO BE A LIKEABLE PERSON? | பிறர் விரும்பும் மனிதனாக வாழ்வது எப்படி?சுவனத்தில் இறைவன் வைத்துள்ள மரங்கள்சுவனத்தில் இறைவன் வைத்துள்ள மரங்கள்நாய்க்கும் கூட கோபம் வரும்...நாய்க்கும் கூட கோபம் வரும்...இறைவனை சந்திக்கும் தருணம்! | When You Meet Allah!இறைவனை சந்திக்கும் தருணம்! | When You Meet Allah!நிற்காமல் இயங்கும் பம்பி - இதயம் | NON STOP MOTER PUMP - HEARTநிற்காமல் இயங்கும் பம்பி - இதயம் | NON STOP MOTER PUMP - HEARTசந்தர்ப்ப துஆக்களை ஓதுவதன் பலன்கள்.சந்தர்ப்ப துஆக்களை ஓதுவதன் பலன்கள்.மகப்பேறின்மை : கர்ப்பம் தரிப்பதற்கான போராட்டம்மகப்பேறின்மை : கர்ப்பம் தரிப்பதற்கான போராட்டம்உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் தாவரங்கள் | HDஉணர்வுகளைப் புரிந்துகொள்ளும் தாவரங்கள் | HDஉங்கள் பிரச்சினைகள்  தீரவேண்டுமா? இவ்வாறு அவனை அழையுங்கள்.உங்கள் பிரச்சினைகள் தீரவேண்டுமா? இவ்வாறு அவனை அழையுங்கள்.அறிவியலினூடாக இறை உணர்வை – தக்வாவைப் பெறுவோம். | AN INTELLECTUAL APPROACH TO THAQWA | FHDஅறிவியலினூடாக இறை உணர்வை – தக்வாவைப் பெறுவோம். | AN INTELLECTUAL APPROACH TO THAQWA | FHDDining Etiquette in islam. | இஸ்லாத்தில் உண்ணும் இங்கிதம்.Dining Etiquette in islam. | இஸ்லாத்தில் உண்ணும் இங்கிதம்.கருவறை முதல் கற்றுக்கொடுப்பது எப்படி? | How to Teach Your Baby from Womb?கருவறை முதல் கற்றுக்கொடுப்பது எப்படி? | How to Teach Your Baby from Womb?ரமழானை மிஸ் பண்ணுவதுபோன்று உணர்கிறீர்களா? அதன் அர்த்தம் இதுதன்.ரமழானை மிஸ் பண்ணுவதுபோன்று உணர்கிறீர்களா? அதன் அர்த்தம் இதுதன்.
Яндекс.Метрика