Загрузка страницы

Vakku Marathavar | Pr. Paul Abraham. J | Tamil Christian Song

Blessed be the LORD, that hath given rest unto his people Israel, according to all that he promised: there hath not failed one word of all his good promise, which he promised by the hand of Moses his servant... (1 Kings 8:56)

 
Song   :  Vakku Marathavar
Album :   UMMIL ANBU KOORUVAEN
Sung  :   Pr. PAUL ABRAHAM. J
Lyrics & Tune  :  Pr. PAUL ABRAHAM
Music  :   JOHN BENNY
Label    : Melchi Evangelical
Channel :  Melchi Evangelical

Song Credits :

Lyrics /Tune / sung by : Pr. Paul Abraham. J
Music Arrangements : John Benny
Drum Programming : Alen Mark
Mix & Master : Joshua Daniel
Vocal Recorded : NAM Studio
Director of Photography & Editing : Sam Immanuel
Designer : Moses J
Produced by: Rev. M. Jayabalan (Lily of Valley Church)
Released by : Melchi Evangelical

For Contact : Pr. Paul Abraham.
Lily of Valley Church,
Chennai.
Follow us :
Facebook : Paul Abraham (Official)
WHATSAPP : 9566298362
Instagram: paulabraham49
You tube: Paul Abraham (Official)

Gmail : paulabraham2209@gmail.com
-----
Song lyrics:
வாக்கு மாறாதவர் உம்மை உயர்த்திடுவேன்
அழகில் சிறந்தவரே அற்புதமானவரே
உம்மை ஆராதிப்பேன் ஆர்பரிப்பேன்
ஆனந்த பலியிட்டு ஆராதிப்பேன்

துதிக்கு பாத்திரரே
தூயவர் இயேசுவே
அதிசயம் செய்பவர்
அற்புதமானவர் அன்பு நிறைந்தவரே
                       உம்மை ஆராதிப்பேன்

உம் நாமம் உயர்த்திடுவேன்
உம்மையே பாடிடுவேன்
ஆபத்து காலத்தில் உம் கரம் நீட்டி
என் கரம் பிடித்து தப்புவித்தீர்
                          உம்மை ஆராதிப்பேன்

பயப்படாதே என்றவரே
நான் உன்னை மறவேன் என்றவரே
சின்னவன் ஆயிரம் சிறியவன் பலத்த
ஜாதியுமாவான் என்றவரே
                         உம்மை ஆராதிப்பேன்

Видео Vakku Marathavar | Pr. Paul Abraham. J | Tamil Christian Song канала Melchi Evangelical
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
19 июля 2021 г. 17:30:10
00:04:57
Яндекс.Метрика