Загрузка страницы

நாவூறும் சின்ன வெங்காய சட்னி | Village Cooking Vengaya Chutney | Periya amma samayal

திருநெல்வேலி ஸ்பெஷல் நாவூறும் சின்ன வெங்காய சட்னி | village cooking chinna vengaya chutney | Periya amma samayal | Vengaya Chutney | Onion Chutney | Chutney for Dosa , சின்ன வெங்காயத்தை சாப்பிட்டால் உடலில் உள்ள கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்கும்.
இரவு தூக்கம் வர வில்லை என்று கூறுபவர்கள் சின்ன வெங்காயத்தை மென்று இளசுடான தண்ணீரை குடித்தால் இரவு நன்றாக தூக்கம் வரும்.
சின்ன வெங்காயத்தில் மட்டுமே அதிக அளவு சத்து உள்ளது .இதில் சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் முழுமையான சத்து கிடைக்கும் .இதனால் தினமும் ஒரு சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள இரத்த குழாயில் அடைக்கும் கொழுப்பை கரைத்து இதய நோய் வராமல் தடுக்கும்.
#Periyammasamayal #samayal, #samayalkurippu, #suvaiyosuvai, #samayalintamil,
தேவையானபொருள்கள்.
சின்ன வெங்காயம் small onion / chinna vengayam / -150 கிராம்
காய்ந்த மிளகாய் / dry chilli / milagai vathal - 15
தக்காளி / thakkali / tomoto - 2
புளி / Tamarind / puli - நெல்லிக்காய் அளவு
பூண்டு / poondu / garlic - 1 முழுதாக
நல்லெண்ணெயய் / gingelly oil / Nallennai - 50 gram
உப்பு - தேவையான அளவு
செய்முறை
காய்ந்த மிளகாய் 15 நிமிஷம் தண்ணீரில் ஊறவைத்து எடுத்துக்கணும்.
மிக்ஸி ஜாரில் ஊற வச்ச காஞ்ச மிளகாய் ,நறுக்கின சின்ன வெங்காயம், பூண்டு ,புளி ,தக்காளி ,உப்பு சேர்த்து கொஞ்சமா தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , பெருங்காயத்தூள் போட்டு தாளித்து அரைத்த சட்னி சேர்த்து நன்கு கொதிக்க வைத்து எண்ணெய் மேலே மிதந்து வந்தவுடன் இறக்கினால் சுவையான சின்ன வெங்காய சட்னி ரெடி.

For More Recipes Visit http://samayalkurippu.com/

Download Samayal kurippu android App https://goo.gl/1tlqCq

Follow us on Twitter https://goo.gl/5Gq4B7
Follow us on Facebook https://goo.gl/JnyYvb
Follow us on blogspot http://goo.gl/CWdapK

Periya amma samayal | பெரியம்மா சமையல் https://www.youtube.com/watch?v=2QfLl3xOAsk&list=PL9zloimG812FvyOy5RGjsY7hvVM9QDlVW

Snacks Recipes https://www.youtube.com/playlist?list=PL9zloimG812Ep_qZd8UQXC83qChxpfsNu

தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள் | Diwali special Palagaram https://www.youtube.com/playlist?list=PL9zloimG812EA0kyaMx7t8KHE6EpfqV_5

Sweet Recipes | இனிப்பு வகைகள் https://www.youtube.com/playlist?list=PL9zloimG812HeWehL41Y-lU9VW1S1lgpr

Veg Recipes | சைவ சமையல் குறிப்புகள் https://www.youtube.com/playlist?list=PL9zloimG812E_unokGIkb4DKVVphd0WDJ
Breakfast Recipes https://www.youtube.com/playlist?list=PL9zloimG812EtSGoDukPjoqQZW5tWVXas

Murukku Recipes in Tamil | ஈசியான முறுக்கு வகைகள் https://www.youtube.com/playlist?list=PL9zloimG812GEZoxDeJ_LvaQCGHAgTwcr

Dosai vagaigal in Tamil | Variety of Dosa Recipes in Tamil | தோசை வகைகள் https://www.youtube.com/playlist?list=PL9zloimG812ElSEf6sl4lGS7epwX5bYff

Chutney Variety | சட்னி வகைகள் https://www.youtube.com/playlist?list=PL9zloimG812FHYujczCMBXQvzpVzDI2iw

Kootu | Poriyal | Avial | Varuval | பொரியல் | அவியல் |கூட்டு | வருவல் https://www.youtube.com/playlist?list=PL9zloimG812FmSXiG7btjErkpKLMJIP6L

Subji / Sabji (Vegetables) https://www.youtube.com/playlist?list=PL9zloimG812FhMZUJ4LiG1VYb7gZbu_6s

Millet Recipes in Tamil | சிறு தானிய உணவுகள் https://www.youtube.com/playlist?list=PL9zloimG812HA6ulIh1H0OdsohIjf83-4

Kuzhambu recipes | குழம்பு வகைகள் https://www.youtube.com/playlist?list=PL9zloimG812Eb8XnwK782bQu3EnI4Turn

Vinayagar Chaturthi | Ganesh Chaturthi special recipes in Tamil https://www.youtube.com/playlist?list=PL9zloimG812H_a24eAfgS-0oCat7nWczO

Kitchen Tips in Tamil | சமையலறைக் குறிப்புகள் https://www.youtube.com/playlist?list=PL9zloimG812GfqDg9JjQpAx_YE_17yYkE

Soup | சூப் வகைகள் https://www.youtube.com/playlist?list=PL9zloimG812HEYAAeOIcuBveouytIgeT7

Sea Food | Fish | கடல் உணவு வகைகள் | மீன் https://www.youtube.com/playlist?list=PL9zloimG812FSH_6G5vvMGY_L_YscdqC2

Non-Veg | அசைவ சமையல் வகைகள் https://www.youtube.com/playlist?list=PL9zloimG812GlK83lD6g3-T-OZPEWFVCU

Samayal kurippu express | One minute samayal videos https://www.youtube.com/playlist?list=PL9zloimG812GhvLN59bNHE2NvdBlVGqYt

Chicken Recipes | Non-Veg https://www.youtube.com/playlist?list=PL9zloimG812FZx1kFBin410cLWkn7rCF0

Mutton Recipes https://www.youtube.com/playlist?list=PL9zloimG812E9JDKr9pJd6jn-1y5xv248

Desserts https://www.youtube.com/playlist?list=PL9zloimG812GZRrWHkTp4p6zadjxQ0OUW

Beauty Tips in Tamil | அழகுக்குறிப்புகள் https://www.youtube.com/playlist?list=PL9zloimG812GkDxUmsq4eV0yr2Zam8KGk

Chettinad Dishes https://www.youtube.com/playlist?list=PL9zloimG812EsdZX5ZoTG7oT9mvz9iT-o

Juice in Tamil | ஜூஸ் வகைகள் https://www.youtube.com/playlist?list=PL9zloimG812HAKbaksrkUFG1FOd6MNF6t

Видео நாவூறும் சின்ன வெங்காய சட்னி | Village Cooking Vengaya Chutney | Periya amma samayal канала Nellai Village Food
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
18 февраля 2020 г. 18:30:03
00:08:00
Другие видео канала
#nellaivillagefood #food #samayal #foodshorts #shortsfeed #foodvideos #recipe #cooking #shortsfeed#nellaivillagefood #food #samayal #foodshorts #shortsfeed #foodvideos #recipe #cooking #shortsfeedGET SMOOTH, SHINY & SILKY HAIR #shortsGET SMOOTH, SHINY & SILKY HAIR #shortsVadai mor kuzhambu #shorts #nellaivillagefoodVadai mor kuzhambu #shorts #nellaivillagefoodDakshinaChitra Heritage Museum 9 karaga attam #shortsDakshinaChitra Heritage Museum 9 karaga attam #shortsவெண்மேகம் சூழ்ந்த பொதிகை மலை #shorts #nellaivillagefood #whatsappstatusவெண்மேகம் சூழ்ந்த பொதிகை மலை #shorts #nellaivillagefood #whatsappstatusமைசூர் பாக் #shortsமைசூர் பாக் #shorts#shortsfeed #food #samayal #foodshorts #nellaivillagefood #recipe #foodvideos #cooking #foodclips#shortsfeed #food #samayal #foodshorts #nellaivillagefood #recipe #foodvideos #cooking #foodclips#nellaivillagefood #shortsfeed #food #shortsvideo #samayal #foodshorts #shots #shorts #muttai#kulamb#nellaivillagefood #shortsfeed #food #shortsvideo #samayal #foodshorts #shots #shorts #muttai#kulamb#nellaivillagefood #food #samayal #foodclips #shortsfeed #tamilfood #foodshorts #recipe #foodvideos#nellaivillagefood #food #samayal #foodclips #shortsfeed #tamilfood #foodshorts #recipe #foodvideos#nellaivillagefood #shortsfeed #shortsvideo #samayalkurippu #foodshorts #food #samayal #samayal#nellaivillagefood #shortsfeed #shortsvideo #samayalkurippu #foodshorts #food #samayal #samayalபாய் வீட்டு நெய் சாதம் / Ghee rice recipe in tamil | Very Easy Method @nellaivillagefoodபாய் வீட்டு நெய் சாதம் / Ghee rice recipe in tamil | Very Easy Method @nellaivillagefoodExploring Yercaud | Salem | Travel Vlog | Trailer @NellaiVillageFoodExploring Yercaud | Salem | Travel Vlog | Trailer @NellaiVillageFoodExploring Yercaud | Salem | Travel VlogExploring Yercaud | Salem | Travel Vlog#sunset #sunsetview #sunsetvideos #kanyakumari #kanyakumarisunset #nellaivillagefood #samayal#sunset #sunsetview #sunsetvideos #kanyakumari #kanyakumarisunset #nellaivillagefood #samayalAraithu Vitta Thakkali Kulambu  | Kulambu varieties | Kuzhambu varieties | Kuzhambu vagaigalAraithu Vitta Thakkali Kulambu | Kulambu varieties | Kuzhambu varieties | Kuzhambu vagaigal#nellaivillagefood #food #samayal #foodclips #shortsfeed #foodie #tamilfood #foodshorts #shotrs#shot#nellaivillagefood #food #samayal #foodclips #shortsfeed #foodie #tamilfood #foodshorts #shotrs#shotகொளுத்தும் கோடை வெயிலுக்கு குளுகுளு குச்சி ஐஸ் வீட்லயே செய்யலாம் / 4 Different Homemade Fruit iceகொளுத்தும் கோடை வெயிலுக்கு குளுகுளு குச்சி ஐஸ் வீட்லயே செய்யலாம் / 4 Different Homemade Fruit iceஅருமையான ஆட்டுக்கால் பாயா / AATTUKAL PAYA / AATUKKAL KUZHAMBU FOR AAPPAM / IDIYAPPAM / DOSAஅருமையான ஆட்டுக்கால் பாயா / AATTUKAL PAYA / AATUKKAL KUZHAMBU FOR AAPPAM / IDIYAPPAM / DOSADakshinaChitra Heritage Museum #shorts No 2DakshinaChitra Heritage Museum #shorts No 2#Kollu_rasam #shorts FULL VIDEO LINK IN THE COMMENT#Kollu_rasam #shorts FULL VIDEO LINK IN THE COMMENT#nellaivillagefood #shortsfeed #samayal #shortsvideo #shorts #short #food #samayalkurippu#nellaivillagefood #shortsfeed #samayal #shortsvideo #shorts #short #food #samayalkurippu
Яндекс.Метрика