Загрузка страницы

Agorikal real life | Kasi Agorigal | aghori lifestyle | secret life of aghori | அகோரிகள்

அகோரிகள் வாழ்க்கை ரகசியமானது. அவர்கள் மக்களோடு எந்த நிலையிலும் தொடர்பில் இல்லை. பிச்சை எடுப்பதும் இல்லை. தனித்து மலைபாங்கான காடுகளில் வசிக்கிறார்கள். ஒருவர் எப்படி அகோரியாக மாறுகிறார்? அல்லது மாற்றப்படுகிறார். ஒரு தனிநபராக சென்று எப்படி ஒன்றிணைகிறார்கள். அவர்களும் நம்மைபோல் மனிதர்கள்தானே. அவர்கள் உடலும் எலும்பாலும், சதையாலும் ரத்தத்தாலும்தனே உருக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் அவர்களுக்கும் பசிக்குமே. பெரும்பான்மை கூற்றுப்படி நரமாமிசம் தின்பதாகவே வைத்துக் கொள்வோம்.
அப்படியானால் அவர்களுக்கும் வியாதிள் வருமே. பெரிய பெரிய மடங்களில் அமர்ந்து கொண்டு, தாங்கள் கடவுளின் அவரதாரம் போல் காட்டிக் கொண்டு, உயர்பதவிகளில் இருப்போருக்கே ஆசிவழங்கும் பீடாதிபதிகள் கூட உடல்நலிவால் மருத்துவமனைகளில் சேர்கிறார்களே... காடுகளில் பிணம் தின்னும் அகோரிகள் எந்த மருத்துவமனைக்கும் வருவதில்லையே ஏன்? எப்படி? எதனால்? இப்படி விடைதெரியாத கேள்விகள் இருக்கிறது.

Видео Agorikal real life | Kasi Agorigal | aghori lifestyle | secret life of aghori | அகோரிகள் канала Thamizhan Mediaa
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
31 марта 2018 г. 5:30:00
00:06:05
Другие видео канала
Aghoris real life | அகோரிகளின் நிஜ வாழ்க்கை | காசியின் 5 அதிசயங்கள் | Lord shivaAghoris real life | அகோரிகளின் நிஜ வாழ்க்கை | காசியின் 5 அதிசயங்கள் | Lord shivaஅகோரிகள் பற்றி நீங்கள் அறிந்திடாத விளக்கங்கள்! | Things You Don't Know About Aghoris |Sadhguru Tamilஅகோரிகள் பற்றி நீங்கள் அறிந்திடாத விளக்கங்கள்! | Things You Don't Know About Aghoris |Sadhguru TamilWho are Aghoris | Tamil | Madan Gowri | MGWho are Aghoris | Tamil | Madan Gowri | MGஅகோரிகள் பிணங்களுடன் உடலுறவு கொள்வது ஏன்? | ரகசிய உண்மைகள் - Unknown Facts Tamilஅகோரிகள் பிணங்களுடன் உடலுறவு கொள்வது ஏன்? | ரகசிய உண்மைகள் - Unknown Facts Tamilஅகோரி பேட்டிஅகோரி பேட்டிநெருப்பின் மீது படுத்து தியானம் செய்யும் மகானந்த சித்தர் | Mannil Ulavum Marmangal | Jaya TVநெருப்பின் மீது படுத்து தியானம் செய்யும் மகானந்த சித்தர் | Mannil Ulavum Marmangal | Jaya TVஅகோரிகள் யோகிகளா? | Are Aghoris Yogis? | Sadhguru Tamilஅகோரிகள் யோகிகளா? | Are Aghoris Yogis? | Sadhguru TamilMoondravathu Kan | [Epi - 250]Moondravathu Kan | [Epi - 250]VARANASI UTTAR PRADESH | BURNING DEAD BODIES IN GANGA RIVER|MANIKARNIKA GHAT| KASI தமிழ் TRAVEL VLOGVARANASI UTTAR PRADESH | BURNING DEAD BODIES IN GANGA RIVER|MANIKARNIKA GHAT| KASI தமிழ் TRAVEL VLOGநடுங்க வைக்கும் சடங்குகள் ! அகோரிகள் யார்நடுங்க வைக்கும் சடங்குகள் ! அகோரிகள் யார்அகோரி  என்பது யார் | Who is Agori?அகோரி என்பது யார் | Who is Agori?ஜீவசமாதி - அதிர்ச்சியூட்டும் தகவல்கள் | Documentary about jeeva samadhi |  உளவுப் பார்வைஜீவசமாதி - அதிர்ச்சியூட்டும் தகவல்கள் | Documentary about jeeva samadhi | உளவுப் பார்வைMoondravathu Kan -[Epi-524] |"Marunthuvazh Malai : The Hunt On Tamil Siddhar"| Kanyakumari,TNMoondravathu Kan -[Epi-524] |"Marunthuvazh Malai : The Hunt On Tamil Siddhar"| Kanyakumari,TNNaan Kadavul Tamil Full MovieNaan Kadavul Tamil Full Movieகாசியில் சுடுகாடு ...ஹரி சந்திரா  மயானம்....( காட் )காசியில் சுடுகாடு ...ஹரி சந்திரா மயானம்....( காட் )VARANASI驚奇的瓦拉納西天葬VARANASI驚奇的瓦拉納西天葬பிணத்தின் மீது அமர்ந்து மந்திரம் சொன்ன அகோரிகளால் பரபரப்பு | Trichy | Aghori Manikandan | Tamil Newsபிணத்தின் மீது அமர்ந்து மந்திரம் சொன்ன அகோரிகளால் பரபரப்பு | Trichy | Aghori Manikandan | Tamil Newsஅகோரிகள் ஏன் மனித மாமிசத்தை உண்கிறார்கள்?அகோரிகள் ஏன் மனித மாமிசத்தை உண்கிறார்கள்?Naangu Punniya Thala Yathirai in Tamil Language  |  Yamunothri - Gangothri -Kedarnath - BadrinathNaangu Punniya Thala Yathirai in Tamil Language | Yamunothri - Gangothri -Kedarnath - Badrinath
Яндекс.Метрика