Загрузка страницы

தமிழ் குட்டிபாப்பா பாடல்கள் கதைகள் ★ Animal cartoon stories and nursery rhymes for kids in Tamil

Moral stories from Kathu ( காத்தது ) ★ Educational animation story from Pupi 3 ( பூப்பி )★ Tamil kutti pappa padalgal from Banu and Bablu ★ Lyrics of the baby songs are below to sing along with children ♥ Please don't forget to SUBSCRIBE US: https://bit.ly/358qu8w

00:05 | 01:31 | 05:33 | 12:14 | 14:25 | 20:28

1) பூப்பியும் கால்பந்தும் | 00:05
2) பானுவும் பப்லுவும் வந்தாச்சு | 01:31
3) குறும்பு காத்து | 05:33
4) பூப்பியும் மண்புழுவும் | 12:14
5) பூப்பீ பூப்பீ பவ் பவ் பவ் | 20:28

★ Lyrics to sing along
பானுவும் பப்லுவும் வந்தாச்சு
காளான் இப்போ பூத்தாச்சு
எல்லாம் பரிச்சு சேர்க்கலாம்
எண்ணி கொஞ்சம் பார்க்கலாம்

பானுவும் பப்லுவும் வந்தாச்சு
காளான் இப்போ பூத்தாச்சு
எல்லாம் பரிச்சு சேர்க்கலாம்
எண்ணி கொஞ்சம் பார்க்கலாம்

காளான் பொருக்க வாங்கண்ணா
பானுவும் பப்லுவும் உண்டண்ணா
காளான் பொருக்க வாங்கண்ணா
பானுவும் பப்லுவும் உண்டண்ணா

காளான் அள்ளி சேர்க்கலாம்
கொஞ்சம் சிரிச்சி ஆடி பாடலாம்
வண்ண காளான் அள்ளி சேர்க்கலாம்
கொஞ்சம் சிரிச்சி ஆடி பாடலாம்

பானுவும் பப்லுவும் வந்தாச்சு
காளான் இப்போ பூத்தாச்சு
எல்லாம் பரிச்சு சேர்க்கலாம்
எண்ணி கொஞ்சம் பார்க்கலாம்

ஒன்னு ரெண்டு மூணாச்சு
நாலு அஞ்சு ஆறாச்சு
ஏழு எட்டு ஆயாச்சு
எல்லாம் நாம எண்ணிடனும்

ஒன்னு ரெண்டு மூணாச்சு
நாலு அஞ்சு ஆறாச்சு
ஏழு எட்டு ஆயாச்சு
எல்லாம் நாம எண்ணிடனும்

பானுவும் பப்லுவும் வந்தாச்சு
காளான் இப்போ பூத்தாச்சு
எல்லாம் பரிச்சு சேர்க்கலாம்
எண்ணி கொஞ்சம் பார்க்கலாம்

பானுவும் பப்லுவும் சொல்லுங்க
வேற யாரு சொல்வாங்க
பானுவும் பப்லுவும் சொல்லுங்க
வேற யாரு சொல்வாங்க

அம்மா முதலில் சொல்வாங்க
அப்பா அப்புறம் சொல்வாங்க
அம்மா முதலில் சொல்வாங்க
அப்பா அப்புறம் சொல்வாங்க

பானுவும் பப்லுவும் வந்தாச்சு
காளான் இப்போ பூத்தாச்சு
எல்லாம் பரிச்சு சேர்க்கலாம்
எண்ணி கொஞ்சம் பார்க்கலாம்

காளான் எல்லாம் எண்ணலாம்
குறும்பு செய்யும் குட்டிகளே
காளான் எல்லாம் எண்ணலாம்
குறும்பு செய்யும் குட்டிகளே

இனிக்க இனிக்க எண்ணலாம்
கணக்கு பாடம் படிக்கலாம்
இனிக்க இனிக்க எண்ணலாம்
கணக்கு பாடம் படிக்கலாம்

★ Kurumpu (Pranks) is a story from the second volume of Kathu (Kathu 2) Kathu the superhit Tamil cartoon series is basically a compilation of children's songs and kid's stories. The 3d animated cartoon movie is a super hit among children. The core theme of Kathu is the essential life values for children like Courage, Obedience, Empathy, Honesty, and a lot more.

Kathu the cute kitten is the central character of the movie. Kathu is a family story, the cute kitten lives with her dad, mom, and younger brother Kittu. Appu the squirrel and three grasshoppers are her best friends. Mother hen, uncle crane, oriole, the kingfisher family, the thieves Chindu and Chundu, and the villain Kandan are the main characters of this movie. Their pranks and plays make the songs and stories of this animation movie. In 2011 Kathu is selected as the best children's program by the State Chalachitra Academy, Government of Kerala. Nowadays Kathu is an integral part of every Malayali family.

★ One day Pupi made a mistake. The Mother Rabbit came to see the amaranthus he grew. Then came another guy questioning, the Earthworm . He said the plants do not belong to Pupi. Shall we see their arguments.

Pupi3 is the latest in superhit Tamil cartoon series Pupi. Pupi a little puppy is the central character of the movie. He is filled with doubts about everything around him. His doubts lead him to answers which are great scientific truths.

Pupi is the epitome of a curious child. The purpose of the movie is to educate and build scientific temper among kids. Within a short span of time pupy became the beloved companion of Kids. The program grabbed 7 awards including the Golden Bever award for the best educational program by NCERT (National Center for Educational Research and Technology) Government of India. Nowadays Pupi is one of the most accepted educational aid in every pre-school.

#Tamil_moral_stories Tamil_nursery_rhymes

Видео தமிழ் குட்டிபாப்பா பாடல்கள் கதைகள் ★ Animal cartoon stories and nursery rhymes for kids in Tamil канала Pattampoochi
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
18 сентября 2020 г. 19:00:03
00:22:45
Другие видео канала
Pupi Tamil cartoon full | tamil cartoon movie | nursery songs and stories for childrenPupi Tamil cartoon full | tamil cartoon movie | nursery songs and stories for children🌴 Down in the Jungle and More Baby Songs by Dave and Ava 🌴🌴 Down in the Jungle and More Baby Songs by Dave and Ava 🌴ஆந்தையாரின் அறிவுரை - சிறுவர் கதைகள் | Tamil Stories for Kids | Infobellsஆந்தையாரின் அறிவுரை - சிறுவர் கதைகள் | Tamil Stories for Kids | InfobellsLearn YELLOW Colour with Johny Johny Yes Papa | Surprise Eggs Colors Ball Pit Show | ChuChuTV 3D FunLearn YELLOW Colour with Johny Johny Yes Papa | Surprise Eggs Colors Ball Pit Show | ChuChuTV 3D FunBoo Boo Song plus more Baby Songs - ChuChu TV Baby Nursery Rhymes & Kids SongsBoo Boo Song plus more Baby Songs - ChuChu TV Baby Nursery Rhymes & Kids Songsபுத்திசாலி கட்டுபவர் | Smart Builder Story | Stories with Moral in Tamil | Tamil Short Storiesபுத்திசாலி கட்டுபவர் | Smart Builder Story | Stories with Moral in Tamil | Tamil Short Storiesதரு தரு வழக்க - Akkad Bakkad | +More Tamil Rhymes & Baby Songs | Jugnu Kidsதரு தரு வழக்க - Akkad Bakkad | +More Tamil Rhymes & Baby Songs | Jugnu KidsNew காத்து 2 ★ Kathu 2 Tamil cartoon full movie for childrenNew காத்து 2 ★ Kathu 2 Tamil cartoon full movie for childrenLove Kathu story ★ Directions for kids ★ Tamil cartoon stories and cute nursery rhymes for kidsLove Kathu story ★ Directions for kids ★ Tamil cartoon stories and cute nursery rhymes for kidsWooden Colorful Rainbow Hands and Fingers Kids Toys - Toy Learning Video for Toddlers - Kids ToysWooden Colorful Rainbow Hands and Fingers Kids Toys - Toy Learning Video for Toddlers - Kids ToysUnity & Friendship ★ Good moral Story & nursery song for kindergarten children from Kathu & ManjadiUnity & Friendship ★ Good moral Story & nursery song for kindergarten children from Kathu & Manjadiஐந்து கோழி குஞ்சுகள் - Number Song & much more | Tamil Rhymes for Children | Infobellsஐந்து கோழி குஞ்சுகள் - Number Song & much more | Tamil Rhymes for Children | Infobellsவிதை இல்லாத கத்திரிக்காய்-Special Dish | Tamil Stories for Kids | Infobellsவிதை இல்லாத கத்திரிக்காய்-Special Dish | Tamil Stories for Kids | InfobellsPhonics song | abc song | 3d nursery rhymes | baby videos | abc songs for children | phonics kids tvPhonics song | abc song | 3d nursery rhymes | baby videos | abc songs for children | phonics kids tvஅ ஆ இ ஈ உயிர் எழுத்துக்கள் பாடல் (A Aa E Ee Song) - ChuChu TV Tamil Kids Songs Collectionஅ ஆ இ ஈ உயிர் எழுத்துக்கள் பாடல் (A Aa E Ee Song) - ChuChu TV Tamil Kids Songs Collectionகுறும்பு ★ New Tamil cartoon story for children from Kathu 2குறும்பு ★ New Tamil cartoon story for children from Kathu 2பானு பப்லு ★New Tamil animation full Movie for children ★ HDபானு பப்லு ★New Tamil animation full Movie for children ★ HDசில்வெஸ்டரும் மணிகூண்டும் | Tamil Bedtime Stories for Children | Infobellsசில்வெஸ்டரும் மணிகூண்டும் | Tamil Bedtime Stories for Children | InfobellsChinna Papa and more | 74+ Mins Non-Stop Compilations | Tamil Rhymes for KidsChinna Papa and more | 74+ Mins Non-Stop Compilations | Tamil Rhymes for KidsTiger stories for kids from Pattampoochi ( பட்டாம்பூச்சி ) ★ Tamil cartoon folk songs and storiesTiger stories for kids from Pattampoochi ( பட்டாம்பூச்சி ) ★ Tamil cartoon folk songs and stories
Яндекс.Метрика