Загрузка страницы

Kadhiravane | Bombay Jayashri | A Solar Eclipse Special

"Kadhiravane" is a song specially composed by Bombay Jayashri and performed during the solar eclipse on December 26th 2019, as part of MadRasana Festival 2019. The song is written by lyricist Madhan Karky and set in Ragam Surya as a tribute to Sun God.

We are glad to release it on June 21st, 2020 the solar eclipse day to relive the moments of the concert.

Credits:
Bombay Jayashri - Vocal
HN Bhaskar - Violin
Sumesh Narayanan - Mridangam
Giridhar Udupa - Ghatam
Amrit Ramnath & Vijayashri Vittal - Tambura

Madhan Karky - Lyrics
Bombay Jayashri - Composer

Nithin D'melo - Sound
Aditya Srinivasan - Mix and Master
Studio A - Cinematography
Shaale - Editing

Concept and Production - Mahesh Venkateswaran

Lyrics
உலகினை அழகாக்கும் கதிரவனே!
உலகினை அழகாக்கும் கதிரவனே!
உயிர்களை உருவாக்கி
உணர்வினைப் புதிதாக்கி (உலகினை)

மலைகளில் எழுந்தே
கடலினில் விழுந்தே
இலைகளில் வழிந்தே
விழிகளில் நுழைந்தே (உலகினை)

இருளினை எரித்தே
நிறங்களைப் பிரித்தே
விரிந்திடும் புவியாய்
மனதினை விரித்தே (உலகினை)

காக்கை முயல் பன்றி மயில் அழகென
வெண் மண் புழு நாகங்களும் அழகென
காயும் மலர் தேயும் பிறை அழகென
கல்லும் சிறு புல்லும் தரை அழகென
பாயும் நதி மேயும் முகில் அழகென
பார்க்கும் பொருள் எல்லாம் தனி அழகென
தோலின் நிறம் யாவும் பெரும் அழகென
தூய்மை அது தாய்மை நிகர் அழகென
(உலகினை அழகாக்கும் கதிரவனே...)

ulaginai azhagaakkum kadhiravanae!
ulaginai azhagaakkum kadhiravanae!
uyirgaLai uruvaakki
uNarvinai pudhidhaakki (ulaginai)

malaigaLil ezhundhae
kadalinil vizhundhae
ilaigaLil vazhindhae
vizhigaLil nuzhaindhae (ulaginai)

iruLinai erithae
niRangaLai pirithae
virindhidum puviyaay
manadhinai virithae (ulaginai)

kaakkai muyal panRi mayil azhagena
veN maN puzhu naagangaLum azhagena
kaayum malar thaeyum piRai azhagena
kallum chiRu pullum tharai azhagena
paayum nadhi maeyum mugil azhagena
paarkkum poruL ellaam thani azhagena
thoalin niRam yaavum perum azhagena
thooymai adhu thaaymai nigar azhagena
(ulaginai azhagaakkum kadhiravanae...)

#madrasana #madrasanafestival #bombayjayashri

Видео Kadhiravane | Bombay Jayashri | A Solar Eclipse Special канала MadRasana Official
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
21 июня 2020 г. 10:30:12
00:12:18
Яндекс.Метрика