Загрузка страницы

ஏன் ஹனுமானுக்கு வடைமாலை சாற்றுகிறோம்?|WHY WE OFFER VADAMALAI TO HANUMAN|VIYASAR|TAMIL|தமிழ்|வியாசர்|

அனுமனுக்கு சாத்தப்படும் வடை மாலை ரகசியம் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
ஏன் ஹனுமானுக்கு வடைமாலை சாற்றுகிறோம்?
அனுமன் குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தபோது வானத்தில் செக்கச்செவேல் என்று ஒரு பழம் போல் ‘ஜிவுஜிவு’ என்று தோற்றமளித்த சூரியன், அவரை மிகவும் கவர்ந்து விட்டது.
மனித வாழ்க்கையின் ஜீவாதாரத்துக்குக் காரணமான சூரியனை, சாப்பிடுவதற்கு உகந்த ஒரு பழம் என்று நினைத்து விட்டார் அனுமன்.வாயுபுத்திரன் அல்லவா ? அடுத்த கணமே அது தன் கையில் வந்து விட வேண்டும் என்று விரும்பினார். வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார்.
ஒரு சிறிய குழந்தை, சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப் பறந்து செல்வது கண்டு தேவர்கள் திகைத்தனர். வாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை.
அதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை உண்டுபண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது.
ஆனால், அனுமன் சென்ற வேகத்தில் ராகு பகவானால் செல்ல முடியவில்லை. சூரியனைப் பிடிப்பதற்காக நடந்த இந்த ரேசில் அனுமனிடம் ராகு பகவான் தோற்றுப் போனார்.
இந்த நிகழ்ச்சியின் முடிவாக, அனுமனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார் ராகு பகவான். அதாவது, தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ , அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார்.

இந்த உணவுப் பண்டம் எப்படி இருக்க வேண்டும் என்றும் ராகு பகவான் அனுமனிடம் சொன்னார். அதாவது தன் உடல் போல் (பாம்பு போல்) வளைந்து இருக்க வேண்டும் எனவும் சொன்னார்.அதைதான் உளுந்தினால் ஆன மாலைகளாகத் தயாரித்து அனுமனுக்கு சமர்ப்பிக்கிறோம். ஆக, ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர் உளுந்து தானியத்தால் ஆன வடை மாலைகளை அனுமனுக்குச் சார்த்தி வழிபட்டால், ராகு தோஷம் நிவர்த்தி ஆகி விடும் என்பது இதில் இருந்து தெரிகிறது.தென்னிந்தியாவில் இருப்பவர்கள் அனுமனுக்கு உளுந்து வடை மாலை சாற்றுகிறார்கள். இங்கே உப்பளங்கள் அதிகம் உள்ளன. இங்கிருந்து பல வெளி நாடுகளுக்கும் உப்பு அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது. ஆகவே, உப்பும் உளுந்தும் கலந்து கூடவே மிளகும் சேர்த்து பாம்பின் உடல் போல் மாலையாகத் தயாரித்து, அனுமனுக்கு சார்த்தி வழிபடும் வழக்கம் நம்மூரில் அதிகம் உண்டு.

வட இந்தியாவில் பல மாநிலங்களில் கரும்பு விளைச்சல் அமோகமாக இருக்கிறது. சர்க்கரை பெருமளவில் அங்கு உற்பத்தி ஆகி, வெளிநாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதி ஆகிறது. தவிர, வட இந்தியர்கள் இனிப்புப் பண்டங்களை அதிகம் விரும்பிச் சாப்பிடுபவர்கள். அதுவும், அவர்களுக்குக் காலை நேரத்திலேயே — அதாவது பிரேக் ஃபாஸ்ட் வேளையில் இனிப்புப் பண்டங்களையும் ரெகுலர் டிஃபனோடு சேர்த்துக் கொள்வார்கள். அவர்கள் இனிப்பு விரும்பிகள். எனவேதான், அவர்கள் உளுந்தினால் ஆன ஜாங்கிரி மாலையை அனுமனுக்கு சார்த்தி வழிபடுகிறார்கள்.

எது எப்படியோ… அனுமனிடம் ராகு பகவான் கேட்டுக் கொண்டபடி உளுந்து மாலைகள் அனுமனுக்கு விழுந்து கொண்டே இருக்கின்றன. அது உப்பாக இருந்தால் என்ன… சர்க்கரையாக இருந்தால் என்ன.. மாலை சார்த்தி வழிபடும் பக்தர்களுக்கு ராகு தோஷம் தொலைந்து போனால் சரி” என்று சொல்லி விட்டு, சிரித்தார் மஹா பெரியவா.
Fair Use: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing." We do not own all the material we're posting on this channel. If you are a copyright owner and want your work to be removed from our channel PLEASE contact us via email (viyasarmedia@gmail.com) or leave us a personal message here and we will remove your material right away. PLEASE do not opt for a YouTube strike.
Related searches :Ramayana,Hanuman vada malai anjaneya vayu putra ram rama jeyam sri rama jeyam why we offer vadai malai viyasar tamil mahabharatham live vijay tv mahabharatham tamil songs vijay tv mahabharatham download vijay tv mahabharatham tamil songs download vijay tv mahabharatham episode 1 vijay tv mahabharatham full episode download vijay tv mahabharatham tamil download mahabharat cast mahabharatham cast mahabharatham tamil mahabharath sun tv mahabharatham vijay tv cast mahabharatham song mahabharatham serial mahabharatham tamil download mahabharata story mahabharatham arjunan mahabharatham tamil book mahabharatham friendship mahabharatham friendship in tamil mahabharat song mahabharat live mahabharat title song mahabharat star plus full episodes mahabharat star plus full episodes mahabharat star plus full episode 1 mahabharat star plus song mahabharat star plus full episodes 1 to 266 in hindi mahabharat star plus episode 1 mahabharatham vijay tv vijay tv live vijay tv mahabharatham vijay tv super singer vijay tv schedule vijay tv pugazh vijay tv schedule today vijay tv comedy vijay tv mahabharatham cast vijay tv serial actress vijay tv mahabharatham tamil vijay tv mahabharatham live vijay tv mahabharatham mahabharatham tamil songs download vijay tv mahabharatham episode 1 vijay tv mahabharatham full episode download vijay tv mahabharatham tamil download mahabharat mahadbt mahabharat cast agilam potrum bharatham song kunthi putrudu video songs
#Hanuman
#vadai malai
#Lord Anjenaya
#lord anjaneya songs
#hanuman chalisa
#hanuman vadamala stotram
#anjaneyar songs in tamil
#Jan hanuman
#sri rama jeyam
#lord ram
#ravana
#ram

Видео ஏன் ஹனுமானுக்கு வடைமாலை சாற்றுகிறோம்?|WHY WE OFFER VADAMALAI TO HANUMAN|VIYASAR|TAMIL|தமிழ்|வியாசர்| канала VIYASAR
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
4 апреля 2021 г. 12:55:38
00:04:57
Другие видео канала
இப்படியும் நடந்ததா ? நெகிழவைக்கும் உண்மை அற்புதங்கள் | RAMANA MAHARISHI | VIYASAR | TAMIL ரமணமஹரிஷிஇப்படியும் நடந்ததா ? நெகிழவைக்கும் உண்மை அற்புதங்கள் | RAMANA MAHARISHI | VIYASAR | TAMIL ரமணமஹரிஷிமகா பெரியவா & ரமணர் - இஸ்லாமிய பக்தர்களுக்கு  நிகழ்த்திய அற்புதங்கள்| VIYASAR | TAMIL | வியாசர்மகா பெரியவா & ரமணர் - இஸ்லாமிய பக்தர்களுக்கு நிகழ்த்திய அற்புதங்கள்| VIYASAR | TAMIL | வியாசர்ஒரே த்ரிஷ்டியில்  ஒரு பிரபலத்தின் வாழ்வை மாற்றிய ரமணர்|Ramana Maharishi|VIYASAR|TAMIL|வியாசர்|தமிழ்ஒரே த்ரிஷ்டியில் ஒரு பிரபலத்தின் வாழ்வை மாற்றிய ரமணர்|Ramana Maharishi|VIYASAR|TAMIL|வியாசர்|தமிழ்மகா பெரியவாவும் மகா கணபதியும் நிகழ்த்திய அற்புதம் |Maha Periyava and Lord Ganesh | Kanchi Kamatchiமகா பெரியவாவும் மகா கணபதியும் நிகழ்த்திய அற்புதம் |Maha Periyava and Lord Ganesh | Kanchi Kamatchiஉங்களை வியப்பின் உச்சியில் கொண்டு செல்லும் 5 கோவில்கள் | VIYASAR | தமிழன் | வியாசர் | தமிழ்உங்களை வியப்பின் உச்சியில் கொண்டு செல்லும் 5 கோவில்கள் | VIYASAR | தமிழன் | வியாசர் | தமிழ்பொருள் புரியாமல் சொல்லும் மந்திரங்கள் பலன் தருமா?|சேஷாத்திரி ஸ்வாமி|ரமணர்|காஞ்சி மகான்|ராகவேந்திரர்பொருள் புரியாமல் சொல்லும் மந்திரங்கள் பலன் தருமா?|சேஷாத்திரி ஸ்வாமி|ரமணர்|காஞ்சி மகான்|ராகவேந்திரர்மஹாபெரியவாவின்   மெய்  சிலிர்க்கும் அற்புத நிகழ்வுகள் | Maha periyava| VIYASAR |TAMIL|தமிழ்|வியாசர்மஹாபெரியவாவின் மெய் சிலிர்க்கும் அற்புத நிகழ்வுகள் | Maha periyava| VIYASAR |TAMIL|தமிழ்|வியாசர்TOP 5 திகைப்பூட்டும் கோவில்கள்| TOP 5 AMAZING TEMPLES | VIYASAR | TAMIL | வியாசர் | தமிழ்TOP 5 திகைப்பூட்டும் கோவில்கள்| TOP 5 AMAZING TEMPLES | VIYASAR | TAMIL | வியாசர் | தமிழ்ரமண மகரிஷி வாயில்லா ஜீவன்களுக்கு நிகழ்த்திய  அதிசயங்கள்|RAMANA MAHARISHI|TAMIL|VIYASAR|தமிழ்|வியாசர்ரமண மகரிஷி வாயில்லா ஜீவன்களுக்கு நிகழ்த்திய அதிசயங்கள்|RAMANA MAHARISHI|TAMIL|VIYASAR|தமிழ்|வியாசர்ஷீர்டி சாய் பாபா அற்புதங்கள்|SHIRDI SAI BABA MIRACLE STORIES IN REAL LIFE |TAMIL | VIYASAR|வியாசர்ஷீர்டி சாய் பாபா அற்புதங்கள்|SHIRDI SAI BABA MIRACLE STORIES IN REAL LIFE |TAMIL | VIYASAR|வியாசர்விவேகானந்தர் செய்த அற்புதங்கள்|Miracles of Swami Vivekananda|சுவாமிஜி |வியாசர்|தமிழ்|TAMIL|VIYASARவிவேகானந்தர் செய்த அற்புதங்கள்|Miracles of Swami Vivekananda|சுவாமிஜி |வியாசர்|தமிழ்|TAMIL|VIYASARகனவில் வரும் கடவுளின் செய்திகள்|உலக வரலாற்றை மாற்றிய விசித்திர கனவுகள்|Dreams and Gods|VIYASAR|TAMILகனவில் வரும் கடவுளின் செய்திகள்|உலக வரலாற்றை மாற்றிய விசித்திர கனவுகள்|Dreams and Gods|VIYASAR|TAMILகேட்க கேட்க சிலிர்க்கும் சேஷாதிரி ஸ்வாமிகள் அற்புதங்கள்|வியாசர்|தமிழ்|TAMIL|VIYASAR|Shesadri swamyகேட்க கேட்க சிலிர்க்கும் சேஷாதிரி ஸ்வாமிகள் அற்புதங்கள்|வியாசர்|தமிழ்|TAMIL|VIYASAR|Shesadri swamyஏரல் சேர்மன் அருணாச்சலம் சுவாமிகள்|Eral Sri Chairman Arunachala swamigal|VIYASAR|TAMIL|தமிழ்|வியாசர்ஏரல் சேர்மன் அருணாச்சலம் சுவாமிகள்|Eral Sri Chairman Arunachala swamigal|VIYASAR|TAMIL|தமிழ்|வியாசர்குட்டி சிறுமியின்  பச்சை பட்டு பாவாடை ஆசையை நிறைவேற்றிய மகா பெரியவா | தமிழ்|வியாசர்| Tamil | VIYASARகுட்டி சிறுமியின் பச்சை பட்டு பாவாடை ஆசையை நிறைவேற்றிய மகா பெரியவா | தமிழ்|வியாசர்| Tamil | VIYASARகிரிவலம் செல்லும்போது இவ்வளவு அதிசயங்கள் நடந்துள்ளதா?|ரமணர்|வியாசர்|தமிழ் | RAMANA MAHARISHI | TAMILகிரிவலம் செல்லும்போது இவ்வளவு அதிசயங்கள் நடந்துள்ளதா?|ரமணர்|வியாசர்|தமிழ் | RAMANA MAHARISHI | TAMILசித்தர் போகர்  செய்த அதிசயங்கள் |MIRACLES OF BOGAR |  VIYASAR | வியாசர் | TAMIL | தமிழ்சித்தர் போகர் செய்த அதிசயங்கள் |MIRACLES OF BOGAR | VIYASAR | வியாசர் | TAMIL | தமிழ்ஆன்மீக கேள்விகள் - வியாசர் பதில்கள் | Subscribers Questions - Viyasar Answers | TAMIL | VIYASARஆன்மீக கேள்விகள் - வியாசர் பதில்கள் | Subscribers Questions - Viyasar Answers | TAMIL | VIYASARபக்தியா ? தவமா ? எது சிறந்தது ? | நரசிம்மர் | தமிழ்| வியாசர் | Tamil | VIYASAR | NARASIMHAபக்தியா ? தவமா ? எது சிறந்தது ? | நரசிம்மர் | தமிழ்| வியாசர் | Tamil | VIYASAR | NARASIMHAகொல்லூர் மூகாம்பிகை கோவிலின் 5 அதிசயங்கள்|ஸ்ரீசக்கரம்|Adi sankara|Sri Chakra|Kollur Mookambika|Tamilகொல்லூர் மூகாம்பிகை கோவிலின் 5 அதிசயங்கள்|ஸ்ரீசக்கரம்|Adi sankara|Sri Chakra|Kollur Mookambika|Tamil
Яндекс.Метрика