Загрузка...

நவராத்திரி உற்சவம்| நாள் 2| 07/10/2021 | Navarathri Festival - Day 2

அனைவருக்கும் வணக்கம். இந்த பதிவில் திருவேற்காடு கருமாரி அம்மன் ஆதீன ஆலயத்தில் நவராத்திரி முதல் நாளான அக்டோபர் 7அன்று அம்மனுக்கு மீனாட்சி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இந்த விழாவின்போது பலர் பங்கேற்று பக்தி பாடல்களை பாடினர். அன்ன தானத்துடன் விழா சிறப்பாக நடந்தது. இந்த காட்சிகளை கண்டு, அம்மனின் பரிபூரண ஆசிகளை பெறுவோம்.

Видео நவராத்திரி உற்சவம்| நாள் 2| 07/10/2021 | Navarathri Festival - Day 2 канала AalayaOm
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки