Загрузка страницы

Vaikarai Pozhuthin || Siragiri Velava || Gayathri Girish || Murugan Songs || Vijay Musicals

Vaikarai Pozhuthin || Siragiri Velava || Gayathri Girish || Lyrical Video || Vijay Musicals || Music : Sivapuranam D V Ramani || Lyrics : P Senthilkumar || Video : Kathiravan Krishnan || kanda sasti viratham, Murugan Songs

Lyrics :

ஓம் க்லீம் குமாராய குங்கும வர்ணாய
மஹா மோஹனாய மகா ஸ்தம்பனாய
பேராசைஞ விக்ரம்ச காய
வள்ளி தேவ சேனா பதையே நமோ நமஹ
சுப்ரமண்யோகம் சுப்ரமண்யோகம் சுப்ரமண்யோஹோ
தத்புருஷாய வித்மஹே மஹாஸேனாய தீமஹி
தந்ன சண்முக ப்ரசோதயாத்

வைகறை பொழுதின் வாசலிலே
திருக்காட்சி தந்தான் மலையினிலே

கந்தனின் அழகை காண்கையிலே
என் கண்களும் குளிர்ந்தது காலையிலே

கண்களும் குளிர்ந்தது காலையிலே

காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க

தாக்க தாக்க தடையற தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட

மலையினிலே . . . சென்னிமலையினிலே . . .

முருகா முருகா முருகையா
உருகாதோ உந்தன் மனமய்யா

கண்களில் நீரும் கசியுதய்யா
என் கண்களில் நீரும் கசியுதய்யா

உன்னை கண்டதும் கவலைகள் பறந்தய்யா

கண்களில் நீரும் கசியுதய்யா
உன்னை கண்டதும் கவலைகள் பறந்தய்யா

கண்டதும் கவலைகள் பறந்தய்யா

மலையினிலே . . . ஆதி பழநியிலே . . .

காலடி ஓசையை கேட்டேனம்மா
வருவது குகனென்று அறிந்தேனம்மா

மெல்ல நகைத்து என்னை அழைத்தானம்மா

மெல்ல நகைத்து என்னை அழைத்தானம்மா
என் நினைவும் அவன் பின்னே சென்றதம்மா

நினைவும் அவன் பின்னே சென்றதம்மா

அலங்கார தீபம் அழைக்கின்றதே
அந்த சிங்கார சென்னிமலையினிலே

ஓங்கார மணியோசை ஒலிக்கின்றதே

ஓங்கார மணியோசை ஒலிக்கின்றதே
அந்த ரீங்காரம் செவியில் ஓம் என்றதே

ரீங்காரம் செவியில் ஓம் என்றதே

Видео Vaikarai Pozhuthin || Siragiri Velava || Gayathri Girish || Murugan Songs || Vijay Musicals канала Vijay Musical
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
23 января 2018 г. 11:24:17
00:08:44
Другие видео канала
Anandha Vellam Pongum || Sri Prasanna Venkatesa || Gayathri Girish || Perumal Song || Vijay MusicalsAnandha Vellam Pongum || Sri Prasanna Venkatesa || Gayathri Girish || Perumal Song || Vijay MusicalsAarupadai Veedum | Theertham | Murugan song tamil with  lyrics | Kovai Kamala | Vijay MusicalsAarupadai Veedum | Theertham | Murugan song tamil with lyrics | Kovai Kamala | Vijay MusicalsKundrellaam Kumara | Siragiri Velava | Nithyasree Mahadevan | Murugan Songs | Vijay MusicalsKundrellaam Kumara | Siragiri Velava | Nithyasree Mahadevan | Murugan Songs | Vijay Musicalsதிருநீற்று மந்திரம் "ஓம் சரவணபவா"- பழநி ஷண்முக சுந்தர ஓதுவார் திருப்புகழ்திருநீற்று மந்திரம் "ஓம் சரவணபவா"- பழநி ஷண்முக சுந்தர ஓதுவார் திருப்புகழ்ஒரிஜினல் கந்த சஷ்டி கவசம்/ வரிகளுடன் / பலன்  உடனே கிடைக்கும் KANTHA SASTI KAVASAM LYRICSஒரிஜினல் கந்த சஷ்டி கவசம்/ வரிகளுடன் / பலன் உடனே கிடைக்கும் KANTHA SASTI KAVASAM LYRICSVel Undu Vinai illai வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை கந்தன் முருகன் முருகாVel Undu Vinai illai வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை கந்தன் முருகன் முருகாகந்த சஷ்டி கவசம் | கலைமாமணி வேல்முருகன் | Velmurugan Sound Serviceகந்த சஷ்டி கவசம் | கலைமாமணி வேல்முருகன் | Velmurugan Sound ServiceAadhi Pazhaniye || Siragiri Velava || Nithyasree Mahadevan || Murugan Songs || Vijay MusicalsAadhi Pazhaniye || Siragiri Velava || Nithyasree Mahadevan || Murugan Songs || Vijay MusicalsOrumaiyudan &Idhayak Koyilil - Murugan Pamalai - Nithyashree Mahadevan. (Full Verson)Orumaiyudan &Idhayak Koyilil - Murugan Pamalai - Nithyashree Mahadevan. (Full Verson)Kanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original FullKanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original Fullராமஜெயம் என்னும் நாம ஜபம் - Rama Jeyam Ennum || Gayathri Girish || Anjaneyar Songs || Vijay Musicalsராமஜெயம் என்னும் நாம ஜபம் - Rama Jeyam Ennum || Gayathri Girish || Anjaneyar Songs || Vijay Musicalsகண்களில் மலர்ந்த - Kangalil Malarndha - Siragiri Velava || Nithyasree Murugan Song || Vijay MusicalSகண்களில் மலர்ந்த - Kangalil Malarndha - Siragiri Velava || Nithyasree Murugan Song || Vijay MusicalSநடராஜரின் அருளைப் பெற | நடராஜர் பத்து | சிவன் பக்தி பாடல்கள் | Natarajar Pathu Tamil Devotional Songநடராஜரின் அருளைப் பெற | நடராஜர் பத்து | சிவன் பக்தி பாடல்கள் | Natarajar Pathu Tamil Devotional SongPachai Mayil by Rakshita - with Young Superstars Haripriya, Anu & SivaangiPachai Mayil by Rakshita - with Young Superstars Haripriya, Anu & Sivaangiஜகத் ஜனனி - Jaga Janani with lyrics | Madhuram | Gayathri Girish | Navaratri special | Vijay Musicalஜகத் ஜனனி - Jaga Janani with lyrics | Madhuram | Gayathri Girish | Navaratri special | Vijay MusicalHayagrivar Suprabhatham | Sri Lakshmi Hayagreevar | For Knowledge | Perumal Avatar | Vijay MusicalsHayagrivar Suprabhatham | Sri Lakshmi Hayagreevar | For Knowledge | Perumal Avatar | Vijay Musicalsபார்வதி மைந்தா பாலகுமாரா || Parvathi Maindha Balakumara || Murugan Suprabhatham || Vijay Musicalsபார்வதி மைந்தா பாலகுமாரா || Parvathi Maindha Balakumara || Murugan Suprabhatham || Vijay MusicalsVelava Velava | Folk Song On Lord Muruga | Vande Guru ParamparaamVelava Velava | Folk Song On Lord Muruga | Vande Guru Paramparaam
Яндекс.Метрика