Загрузка страницы

நாக்கில் எச்சில் ஊரும் நாட்டு நண்டு ரசம் - மாம்ஸ் மசாலா | Country Crab Soup | HEALTH TIPS

PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |

நண்டு ரசம்

தேவையானவை

நண்டு கால்கள் - 10
புளி - நெ‌ல்‌லி‌க்கா‌ய் அளவு

ஒரு முழு பூண்டு
ரச‌ப் பொடி - 3 தே‌‌க்கர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் பொடி - 1/2 தே‌க்கர‌ண்டி
காய்ந்த மிளகாய் - 4
கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு, எண்ணெய் - தா‌ளி‌க்க

செய்யு‌ம் முறை

நண்டின் கால்களை ந‌ன்கு சு‌த்த‌ம் செ‌ய்து அ‌ம்‌மி‌க் குழ‌வி அ‌ல்லது ம‌த்து வை‌த்து அத‌ன் ஓடுக‌ள் உடைபடு‌ம் அள‌வி‌ற்கு தட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
பூ‌ண்டையு‌ம் நசு‌க்‌கி வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

பு‌ளியை ரச‌த்‌தி‌ற்கு ஏ‌ற்றவாறு த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி கரை‌த்து வை‌த்து‌க் கொ‌‌ள்ளு‌ங்க‌ள்.

பு‌ளி‌க் கரைச‌லி‌ல், ரச‌‌ப்பொடி, உ‌ப்பு, ம‌ஞ்ச‌ள் பொடி, த‌ட்டி வை‌த்‌தி‌ரு‌க்கு‌ம் ந‌ண்டு கா‌ல்க‌ள், பூ‌ண்டு ‌விழுது ஆ‌கியவ‌ற்றை‌ப் போடவு‌ம்.
ரச‌த்தை தா‌ளி‌த்து அடு‌ப்‌பி‌ல் வை‌த்து கொ‌தி‌க்க ‌விடவு‌ம்.

ந‌ண்டு வெ‌ந்து, ரச‌ம் கொ‌தி‌த்தது‌ம் கொ‌த்தும‌ல்‌லி, ‌க‌றிவே‌ப்‌பிலை தழைகளை‌ப் போ‌ட்டு இற‌க்கவு‌ம்.
SUBCRIBE OUR CHANNEL :
https://www.youtube.com/channel/UC_kTvrP6zJ0niG_Psi1UxYQ

TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM

#KATRATHUKAIALAVU

Видео நாக்கில் எச்சில் ஊரும் நாட்டு நண்டு ரசம் - மாம்ஸ் மசாலா | Country Crab Soup | HEALTH TIPS канала KATRATHU KAIALAVU
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
6 октября 2018 г. 1:25:29
00:15:27
Другие видео канала
COUNTRY CRAB SOUP | Mud Crab Catching and Cooking in Agricultural land | Vayal Nandu RasamCOUNTRY CRAB SOUP | Mud Crab Catching and Cooking in Agricultural land | Vayal Nandu Rasamகொழுப்புயேற்றிய குளத்துமேடு பெரிய நண்டு - மாம்ஸ் மசாலா |  CRAB  MASALA  | HEALTH  BENIFITSகொழுப்புயேற்றிய குளத்துமேடு பெரிய நண்டு - மாம்ஸ் மசாலா | CRAB MASALA | HEALTH BENIFITSRare River Fish Kulambu Prepared by my daddy / Ayirameen Kulambu / Village food factoryRare River Fish Kulambu Prepared by my daddy / Ayirameen Kulambu / Village food factoryநாத்தங்கால் நத்தை, வறுத்து திண்ணும் வித்தை  - மாம்ஸ் மசாலா | SNAIL CURRY RECIPE | HEALTH BENIFITSநாத்தங்கால் நத்தை, வறுத்து திண்ணும் வித்தை - மாம்ஸ் மசாலா | SNAIL CURRY RECIPE | HEALTH BENIFITSவெள்ளி மலையில் கருப்பு நண்டு | Mountain Crab Catch & Clean & cook | பாரம்பரிய  சமையல்வெள்ளி மலையில் கருப்பு நண்டு | Mountain Crab Catch & Clean & cook | பாரம்பரிய சமையல்தூயமல்லி அரிசியும், வேப்பம் பூ குழம்பும் | Neem Flower Kuzhambu Recipe | பாரம்பரிய சமையல்தூயமல்லி அரிசியும், வேப்பம் பூ குழம்பும் | Neem Flower Kuzhambu Recipe | பாரம்பரிய சமையல்கிராமத்து வயல் எலி வேட்டை | RAT HUNTING in Village | Vayal Eli Vettai | Field Rat Huntingகிராமத்து வயல் எலி வேட்டை | RAT HUNTING in Village | Vayal Eli Vettai | Field Rat Huntingநண்டு குழம்பு இப்படி செய்து பாருங்க ! வேற level Taste 😋 | Balaji's kitchenநண்டு குழம்பு இப்படி செய்து பாருங்க ! வேற level Taste 😋 | Balaji's kitchenநண்டு சூப் மழைக்காலத்துக்கு ஏத்த உணவு | Crab soup is a rainy season foodநண்டு சூப் மழைக்காலத்துக்கு ஏத்த உணவு | Crab soup is a rainy season foodசாரல் மழையில் காரசாரமான நாட்டு நண்டு வறுவல் // spicy crap fry in tamilசாரல் மழையில் காரசாரமான நாட்டு நண்டு வறுவல் // spicy crap fry in tamilநடு இரவில் வெள்ளி நண்டு பிடித்து ஹைதராபாத் ஸ்டைலில் நண்டு கிரேவி | SILVER CRAB CATCHING AND COOKINGநடு இரவில் வெள்ளி நண்டு பிடித்து ஹைதராபாத் ஸ்டைலில் நண்டு கிரேவி | SILVER CRAB CATCHING AND COOKINGNaattu Nandu Rasam | Country Crab Soup | வயல்வெளி நாட்டு நண்டு ரசம் | Green Village PaPaNaattu Nandu Rasam | Country Crab Soup | வயல்வெளி நாட்டு நண்டு ரசம் | Green Village PaPaநீர் இறைத்து நாட்டு அயிரை மீனை பிடித்து  சமைக்கும் வைரம் அத்தாவின் செட்டிநாட்டு 🫕மீன் குழம்புநீர் இறைத்து நாட்டு அயிரை மீனை பிடித்து சமைக்கும் வைரம் அத்தாவின் செட்டிநாட்டு 🫕மீன் குழம்புநண்டு ரசம் | Blue Swimmer Crab Soup |Nattu Nandu Rasamநண்டு ரசம் | Blue Swimmer Crab Soup |Nattu Nandu RasamCountry CRAB Catching and Cooking in Agricultural land | Primitive Technology | Mud Pot CookingCountry CRAB Catching and Cooking in Agricultural land | Primitive Technology | Mud Pot Cookingசளி,இருமளை விரட்டும் நண்டுகால் தட்டிப் போட்ட ரசம் / nandu rasam in tamil / crab soup recipeசளி,இருமளை விரட்டும் நண்டுகால் தட்டிப் போட்ட ரசம் / nandu rasam in tamil / crab soup recipeMONSTER CRABS HUNTING |  பெரிய கலி நண்டு வேட்டை | Cooking Spicy Crabs Gravy |Village GrandpaMONSTER CRABS HUNTING | பெரிய கலி நண்டு வேட்டை | Cooking Spicy Crabs Gravy |Village GrandpaKING SIZE CRAB | 2Kg Crabs | Samba Nandu | Traditional Crab Gravy | Big Size 20 Crab | Cooking CrabKING SIZE CRAB | 2Kg Crabs | Samba Nandu | Traditional Crab Gravy | Big Size 20 Crab | Cooking Crabநண்டு மசாலா செய்வது எப்படி | Nandu Masala | How to Make Crab Masala | CDK 483 | Chef Deena's Kitchenநண்டு மசாலா செய்வது எப்படி | Nandu Masala | How to Make Crab Masala | CDK 483 | Chef Deena's Kitchen
Яндекс.Метрика