Загрузка страницы

12 Memory Foods for Studies And Exams

Course Link : https://brainodad.in/studysmart/
Telegram Channel: t.me/brainodadtamil

மாணவர்கள் படிப்பதை ஞாபகம் வைப்பதற்கும் தேர்வில் மறக்காமல் இருப்பதற்கும், உதவும் 12 அற்புத உணவுகள்.
ஒரு மனிதன் புத்திசாலியாக இருப்பதற்கும் முட்டாளாக இருப்பதற்கும் நமது மூளையின் செயல்பாடுதான் காரணம். நல்ல ஒரு ஆரோக்கியமான மூளை வேகமாக செயல்படும். கற்காலத்தில் ஆரம்பித்த மனித வாழ்க்கை இப்பொழுது சந்திராயன்-2 வரை போயிருக்க காரணம் நமது கண்டுபிடிப்புகளால் தான். எந்த ஒரு மனுஷனும் பிறக்கும்போது ஜினியஸாக பிறப்பது இல்லை, சாதாரணமான மனிதனாகத் தான் பிறக்கிறோம். நமது மூளை நன்றாக செயல்பட்டால் நாமும் genius தான். நமது உடம்பில் ஒரு மிக அற்புதமான விஷயம் எது என்றால் அது நமது மூளைதான். மூளையோட வேகத்தையும் செயல்பாட்டையும் யாராலும் சரியாக கணக்கிட்டு சொல்ல முடியாத அளவுக்கு இருக்கும். மூளை வேகமாக செயல்படுவதற்கு நாம் சாப்பிடம் உணவு மிக முக்கியமான ஒன்று. மூளைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் எல்லாம் கிடைக்கும்போது நமது மூளை மிக ஆரோக்கியமாக இருக்கும். பத்தாததுக்கு நம்முடைய சிந்திக்கும் திறன் மற்றும் ஞாபக சக்தியையும் அதிகரிக்கும். இந்த வீடியோல நம்ம உடம்புக்கும் மூளை வளர்ச்சி மற்றும் நினைவாற்றலுக்கு உதவும் 12 உணவுப் பொருட்கள் பற்றி காண்போம்.

Nutrition is one of the most important parts of the success of any student. To learn well our students need to eat well. Nutritious foods provide our body and mind with the energy needed to learn well, retain all the information and stay healthy. A healthy diet includes a variety of fruits and vegetables of many colours, whole grains, good fats and protein. In this video, you will see the twelve most important essential foods for the students. These foods are very vital not only for memory improvement but also accelerate brain growth.
https://brainodad.in/studysmart/

Telegram Channel: t.me/brainodadtamil

https://brainodad.in/

https://www.instagram.com/brainodad/

https://www.facebook.com/brainodadtamil

https://twitter.com/brainodad
This video has been uploaded by Aravind Pasupathy, a mind performance coach and Guinness world record holder on memorizing 270 numbers in one minute time.

Видео 12 Memory Foods for Studies And Exams канала Braino Dad Tamil
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
3 ноября 2019 г. 14:28:42
00:09:15
Другие видео канала
7 Worst Foods For Your Brain and Memory7 Worst Foods For Your Brain and Memory8 Tips To Get Rid of Laziness. How to Overcome Laziness8 Tips To Get Rid of Laziness. How to Overcome LazinessA Japanese Secret For Success | Tamil Motivation | Hisham.MA Japanese Secret For Success | Tamil Motivation | Hisham.MTop 10 Immunity Boosting Foods | நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க 10 உணவுகள் | Increase Immunity PowerTop 10 Immunity Boosting Foods | நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க 10 உணவுகள் | Increase Immunity Power8 Memory Habits to Avoid for Exams and Studies8 Memory Habits to Avoid for Exams and Studiesஇதை பார்த்தால் இனி இதை தூக்கி போடமாட்டீர்கள் | நச்சுன்னு 6 விதமான டிப்ஸ் | useful cleaning tipsஇதை பார்த்தால் இனி இதை தூக்கி போடமாட்டீர்கள் | நச்சுன்னு 6 விதமான டிப்ஸ் | useful cleaning tipsசரியாக தூங்குவது எப்படி|| right way to sleep & best sleeping positionசரியாக தூங்குவது எப்படி|| right way to sleep & best sleeping position5 ஆரோக்கியமான கஞ்சி வகைகள் | சக்தான கஞ்சி ரெசிபிஸ் | Traditional Indian Porridges| Giveaway recipe 75 ஆரோக்கியமான கஞ்சி வகைகள் | சக்தான கஞ்சி ரெசிபிஸ் | Traditional Indian Porridges| Giveaway recipe 7How To Stop Being Lazy | Parkinson's Law to Overcome LazinessHow To Stop Being Lazy | Parkinson's Law to Overcome Lazinessஉணவின் மூலமாக கொலஸ்ட்ராலை குறைக்கலாம்! -  Ayurvedha doctor | Shanthi Vijayapal | Kumudamஉணவின் மூலமாக கொலஸ்ட்ராலை குறைக்கலாம்! - Ayurvedha doctor | Shanthi Vijayapal | KumudamGenius Tips to Wake Up Happy and Energised Every Morning #wakeupearly #4AMGenius Tips to Wake Up Happy and Energised Every Morning #wakeupearly #4AMபத்தே நாட்களில் இரத்தம்  அதிகரிக்க ... | how to increase hemoglobin immediatelyபத்தே நாட்களில் இரத்தம் அதிகரிக்க ... | how to increase hemoglobin immediatelyகுழந்தைகளுக்கு மூளை சுறுசுறுப்பு மற்றும் ஆற்றலை அதிகரிக்கும் laddu😋 | memory boosting laddu in tamilகுழந்தைகளுக்கு மூளை சுறுசுறுப்பு மற்றும் ஆற்றலை அதிகரிக்கும் laddu😋 | memory boosting laddu in tamilExercises To Improve Your Concentration - Mind ExercisesExercises To Improve Your Concentration - Mind ExercisesMagical Parenting Tips -Tried and Tested -பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தந்திரங்கள்Magical Parenting Tips -Tried and Tested -பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தந்திரங்கள்வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் நன்மைகள்  /  Health Benefits Of Drinking Water On Empty Stomachவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் நன்மைகள் / Health Benefits Of Drinking Water On Empty StomachVenkatesh Bhat makes Thair Sadam | Curd Rice recipe in Tamil | curd riceVenkatesh Bhat makes Thair Sadam | Curd Rice recipe in Tamil | curd riceநோயின்றி வாழ சிறந்த 5 உணவுகள் | 5 best foods for healthy life long in tamilநோயின்றி வாழ சிறந்த 5 உணவுகள் | 5 best foods for healthy life long in tamil12 Powerful Ways To Increase Your Brain Power! Your Success Depends on Mind Power!12 Powerful Ways To Increase Your Brain Power! Your Success Depends on Mind Power!30 நாட்களில் தலைமுடி நீளமாக வளர நரைமுடி நீங்கி கருப்பாக மாற எண்ணெய் | Hair oil for fast hair growth30 நாட்களில் தலைமுடி நீளமாக வளர நரைமுடி நீங்கி கருப்பாக மாற எண்ணெய் | Hair oil for fast hair growth
Яндекс.Метрика