Загрузка страницы

Adisayangal Seigiravar Full Version Song

* Adisayangal Seigiravar Full Version Song

* Listen to the song with lyrics

* INTRO : 0.00 - 0.16
*MUSIC. : 0.17 - 0.41

* அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார் } ×2

* அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் வசிக்கிறார் } ×2

( 0.42 - 1.14)

* MUSIC : 1.15-1.18

* தண்ணீரை ரத்தமாய் மாற்றினார் அதிசயம்

* எகிப்து தண்ணீரை ரத்தமாய் மாற்றினார் அதிசயம்

* வெறும் தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம்

* வெறும் தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம்

( 1.19 -1.51)

* அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்

* அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் வசிக்கிறார்

( 1.52 - 2.07)

* MUSIC :2.08 - 2.32

* செங்கடலை இரண்டாக பிரித்திட்டார் அதிசயம்

* செங்கடலை இரண்டாக பிரித்திட்டார் அதிசயம்

* புயல் காற்றை தம் ஆணையாலே அடக்கினார் அதிசயம்

* புயல் காற்றை தம் ஆணையாலே அடக்கினார் அதிசயம்

(2.33 - 3.05)

* அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்

* அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் வசிக்கிறார்

( 3.06 - 3.22)

* MUSIC : 3.23 - 3.34

*குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம்

* குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம்

* ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம்

* ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம்

( 3.35 -4.07)

* அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்

* அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் வசிக்கிறார்

( 4.08 - 4.24)

* MUSIC :4.25 - 4.44

* பாவியான என்னையும் உயர்த்தினார் அதிசயம்

* பாவியான என்னையும் உயர்த்தினார் அதிசயம்

* ஏழை என்மீதும் நேசக்கரம் நீட்டினார் அதிசயம்

* ஏழை என்மீதும் நேசக்கரம் நீட்டினார் அதிசயம்

( 4.45 - 5.17)

*அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்

* அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் வசிக்கிறார்

*அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்

* அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் வசிக்கிறார்

( 5.18 - 5.53)

* OUTRO : 5.54 - 6.04

*JESUS OUR SAVIOUR, GOD ALMIGHTY WHO SACRIFICED HIS LIFE AND SHOWED HIS LOVE AND MADE US RELEIVE FROM SINS💖
*HE IS OUR SALVATION.DURING HIS LIFE TIME ON EART HE DID MANY MIRACLES IN WHICH SOME ARE LISTED IN THE SONG👈👆
* PRAISE THE LORD. AMEN JESUS✝️

HIT THE LIKE BUTTON, SHARE AND SUBSCRIBE TO OUR CHANNEL FOR MORE VIDEOS👍
COMMENT YOUR THOUGHTS DOWN BELOW👇
PRESS THE BELL ICON🔔👈 AND TURN ON YOUR POST NOTIFICATION
STAY TUNED👌

THIS IS OUR CHANNEL LINK👇
https://youtube.com/channel/UCPv_yJ_cNVXp4qLWcbC2KUA

THANKS FOR WATCHING 💖
STAY HOME 🏠 STAY SAFE👍😉

Видео Adisayangal Seigiravar Full Version Song канала LORD M VIP
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
10 мая 2021 г. 1:15:45
00:06:05
Яндекс.Метрика