Загрузка страницы

Minmini poochi ★ Elephants ★ Cat and Dog ★ Tamil animal cartoon stories and baby songs for kids

The story of fireflies from Pupi 3 in Tamil ★ Elephant and Tailor Pattampoochi kids song ★ Smartness of Kathu and Appu ★ Tiger story from Pattampoochi ★ Tamil animation story and song for children ★ Lyrics are below to sing along

00:47 | 05:45 | 09:30 | 16:49 | 18:41

1) Pupi and the firefly kid's story | 00:47
2) Bam bam bam Elephant song for babies | 05:45
3) Smartness Kathu story | 09:30
4) Annarakkanna Baby song | 16:49
5) TIger story from Manchadi | 18:41

★ Lyrics to sing along
Once a tailor befriended an elephant, giving him banana every day. But one day he tricked him. Lets sing a song about this tale, come on dear friends

யானையோட பாட்டு |
ரெங்கநாதன் ஊரில் ஒரு கொம்பன் யானை
கெட்டிக்காரன் சுட்டிக்காரன் கொம்பன் யானை
ரெங்கநாதன் ஊரில் ஒரு கொம்பன் யானை
கெட்டிக்காரன் சுட்டிக்காரன் கொம்பன் யானை

ஆற்றில் குதிச்சு நீச்சல் அடிக்கும் கொம்பன் யானை
ரெங்கநாதன் ஊரில் ஒரு கொம்பன் யானை
கெட்டிக்காரன் சுட்டிக்காரன் கொம்பன் யானை

ஆற்றில் அவன் குளிப்பதற்கு போகும் பொது
வழியில் உள்ள தையல் கடையில் வந்து நிற்பான்
ஆற்றில் அவன் குளிப்பதற்கு போகும் பொது
வழியில் உள்ள தையல் கடையில் வந்து நிற்பான்

தையல்காரன் எப்பொழுதும் பழம் கொடுப்பான்
பழம் உண்ட பிறகு அவன் ஆற்றில் இறங்குவான்
ரெங்கநாதன் ஊரில் ஒரு கொம்பன் யானை
கெட்டிக்காரன் சுட்டிக்காரன் கொம்பன் யானை

ஒரு நினத்தில் தையல்காரன் முன்னே வந்தவன்
பழத்திற்காக தும்பிக்கையை நீட்டும் பொது
ஒரு நினத்தில் தையல்காரன் முன்னே வந்தவன்
பழத்திற்காக தும்பிக்கையை நீட்டும் பொது

தும்பிக்கையில் ஊசி கொண்டு குத்திவிட்டான்
யானையே ஏமாத்திடேனு மெல்ல சிரிச்சான்
குளித்துவிட்டு திரும்ப அவன் போதும் நேரம்
தும்பிக்கையில் தண்ணீர் நெறய வெச்சிருந்தானே

குளித்துவிட்டு திரும்ப அவன் போதும் நேரம்
தும்பிக்கையில் தண்ணீர் நெறய வெச்சிருந்தானே
தையல் கடையில் உள்ளே பார்த்து தண்ணீர் பாச்சினான்
தையல்காரன் அதுல ஒரு பாடம் கத்துக்கிட்டான்

ரெங்கநாதன் ஊரில் ஒரு கொம்பன் யானை
கெட்டிக்காரன் சுட்டிக்காரன் கொம்பன் யானை
ஆற்றில் குதிச்சு நீச்சல் அடிக்கும் கொம்பன் யானை
ரெங்கநாதன் ஊரில் ஒரு கொம்பன் யானை
கெட்டிக்காரன் சுட்டிக்காரன் கொம்பன் யானை

★ Now you hear a song, a song about a squirrel You can sing along.

O dear squirrel
O dear squirrel
O dear squirrel
Give us what you can, dear
Not a lump of gold
that an elephant can take
Nor a heap of rice as an offering
O dear squirrel
O dear squirrel
Drop us a mango fruit
That you can get
O dear squirrel

★ Pupi and the fireflies
Pupi has a lot of little friends now. He always talks about them. One day Pupi saw a light like fire.
He was scared. Then only did he know that it was a firefly. What to tell about him?

★ Smartness Kathu 2 story
The old rooster was walking to Kathu's home. He had a present with him for Kathu and Appu. One week back the duo had saved him from the mouth of Kandan. As usual the old one lost his way. But he was ab;e to meet Appu. The grandpa was too tiered and he decided to go back. But two vengeful eyes were watching every movement of the grandpa. Who was it? Watch this story of smartness.

★ Tiger and villager Manchadi folk story
Next is a story from the northern states. Once a pious man saved a tiger, but the tiger wanted to eat him. Then came a cunning savior, don’t you want to know what he did, come let's see the story.

#Moral_stories | #Bedtime_stories | #Baby_songs

Видео Minmini poochi ★ Elephants ★ Cat and Dog ★ Tamil animal cartoon stories and baby songs for kids канала Pattampoochi
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
17 ноября 2023 г. 19:00:08
00:25:11
Другие видео канала
பட்டாம்பூச்சி 5 🦋 வெள்ளரிக்காபுரம் 🦋 New Pattampoochi 👐 Folk Songs and Storiesபட்டாம்பூச்சி 5 🦋 வெள்ளரிக்காபுரம் 🦋 New Pattampoochi 👐 Folk Songs and StoriesMr.குமரன் ★ Mr.Kumaran ★ Tamil animation movie full videoMr.குமரன் ★ Mr.Kumaran ★ Tamil animation movie full videoவித்தியாசமான நீதி 🔨 New Pattampoochi Tamil Cartoon Shorts for Kids #short #shorts #forkidsவித்தியாசமான நீதி 🔨 New Pattampoochi Tamil Cartoon Shorts for Kids #short #shorts #forkidsTamil Cartoon shorts for kids #short #shorts #forkidsTamil Cartoon shorts for kids #short #shorts #forkidsயார் ராஜா? 👑 New Pattampoochi Tamil Cartoon Shorts for Babies #short #shorts #forkidsயார் ராஜா? 👑 New Pattampoochi Tamil Cartoon Shorts for Babies #short #shorts #forkids🔴 Live Stream 🎬💥 Tamil Cartoons LIVE 🎬💥 Pattampoochi Nursery Rhymes Baby SOngs and Lullabies🔴 Live Stream 🎬💥 Tamil Cartoons LIVE 🎬💥 Pattampoochi Nursery Rhymes Baby SOngs and LullabiesLIVE STREAM ★ Mr.Kumaran ★ ஒரு கொக்கின் சுயசரிதை ★ Tamil animation film full video ★LIVE STREAM ★ Mr.Kumaran ★ ஒரு கொக்கின் சுயசரிதை ★ Tamil animation film full video ★பட்டாம்பூச்சி  👑 Tamil Folksongs and Stories for Kids #shorts #short #forkidsபட்டாம்பூச்சி 👑 Tamil Folksongs and Stories for Kids #shorts #short #forkids🔴 LIVE STREAM 🎬 பட்டாம்பூச்சி லைவ் 🔔 காத்து பூனை 😺 Tamil Cartoon  👪 Live for Kids 🎁🔴 LIVE STREAM 🎬 பட்டாம்பூச்சி லைவ் 🔔 காத்து பூனை 😺 Tamil Cartoon 👪 Live for Kids 🎁காத்து பூனை Tamil Catoon Shorts for Kids Shorts for Kids #short #shorts #forkidsகாத்து பூனை Tamil Catoon Shorts for Kids Shorts for Kids #short #shorts #forkidsPupi Pupi Bow Bow Bow ★ பூப்பி Tamil Cartoon Shots for Kids #short #shorts #shortforkidsPupi Pupi Bow Bow Bow ★ பூப்பி Tamil Cartoon Shots for Kids #short #shorts #shortforkidsகாத்து பூனை  Tamil Cartoon Short for Baby #short #shorts #forkidsகாத்து பூனை Tamil Cartoon Short for Baby #short #shorts #forkidsபட்டாம்பூச்சி 🎹 Tamil Cartoon Shorts for Kids #short #shorts #forkidsபட்டாம்பூச்சி 🎹 Tamil Cartoon Shorts for Kids #short #shorts #forkidsபட்டாம்பூச்சி 5 🦋 வெள்ளரிக்காபுரம் 🦋 New Pattampoochi 👐 Folk Songs and Stories #short #shortsபட்டாம்பூச்சி 5 🦋 வெள்ளரிக்காபுரம் 🦋 New Pattampoochi 👐 Folk Songs and Stories #short #shorts🔴 LIVE STREAM 🎬 பட்டாம்பூச்சி  🔔 காத்து பூனை 😺 பூப்பி 🦊 Tamil Cartoon  👪 லைவ் for Kids 🎁🔴 LIVE STREAM 🎬 பட்டாம்பூச்சி 🔔 காத்து பூனை 😺 பூப்பி 🦊 Tamil Cartoon 👪 லைவ் for Kids 🎁பட்டாம்பூச்சி ★ Tamil Cartoon Stories and Songs for Kids #shorts #shortபட்டாம்பூச்சி ★ Tamil Cartoon Stories and Songs for Kids #shorts #shortகாத்தூ ★ பூப்பி ★ Tamil Cartoon Moral Stories Nursery Rhymes Learning Videos and Baby Songs for Kidsகாத்தூ ★ பூப்பி ★ Tamil Cartoon Moral Stories Nursery Rhymes Learning Videos and Baby Songs for Kidsஒற்றுமை ★ Unity ★ Tamil Moral Stories ★ Folktales and Nursery Rhymes for Kids ★ Kathu ★ Pattampoochiஒற்றுமை ★ Unity ★ Tamil Moral Stories ★ Folktales and Nursery Rhymes for Kids ★ Kathu ★ Pattampoochiசாமர்த்தியம் ★Tamil cartoon Moral Stories and Nursery Rhymes of Pattampoochi and Kathu Banu Babluசாமர்த்தியம் ★Tamil cartoon Moral Stories and Nursery Rhymes of Pattampoochi and Kathu Banu BabluNew Pattampoochi Tamil Cartoon Shorts for Kids #short #shorts #forkidsNew Pattampoochi Tamil Cartoon Shorts for Kids #short #shorts #forkidsNew Kathu poonai 🐱 Tamil animation movie for children from 🦋🦋 PattampoochiNew Kathu poonai 🐱 Tamil animation movie for children from 🦋🦋 Pattampoochi
Яндекс.Метрика