Загрузка страницы

அகத்தியர் பாடல்கள் மற்றும் வரிகள் || Agathiyar songs in tamil with lyrics

தொடங்கும் பாடல்
"மனமது செம்மை யானால் மந்திரஞ் செபிக்க வேண்டா
மனமது செம்மை யானால் வாயுவை வுயர்த்த வேண்டா
மனமது செம்மை யானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மை யானால் மந்திரஞ் செம்மை யாமே"

மனதை மயக்கி கொள்ளை கொள்ளும் பாடல் வரிகள், சித்தர் பெருமான் அகத்தியரால் எழுதப்பட்டது.
மிகவும் அருமையான கேட்க்க கேட்க்க தெகட்டாத, வாழ்வியல் நெறிகளை உணர்த்துவதாக உள்ளது. அதோடு மட்டுமில்லாமல் குடும்ப வாழ்க்கை விட்டு சித்தர் பாதையில் பயணிப்பவர்களுக்கு அகத்தியர் பாடல் பல அறிய தகவல்களை கூறுவதாக உள்ளது.

பதினெட்டு சித்தர்களில் தலைமை சித்தர் அகத்தியரின் பாடல் வரிகளை கவனிக்கும் போது பல தகவல்கள் எளிதாக புரிகின்றது, திரும்ப திரும்ப கேட்பதினால் பாடலில் உள்ள பரிபாசைகள் எளிதாக புரிகின்றது.
என் அனுபவத்தை பகிர்ந்து கொண்டேன். அனைவரும் பயன் பெற இப்பாடலை பதிவேற்றியுள்ளேன். நன்றி.

உங்கள் கருத்தை பகிருங்கள் நன்றி.

Видео அகத்தியர் பாடல்கள் மற்றும் வரிகள் || Agathiyar songs in tamil with lyrics канала ஔசதம் Owshadham
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
19 августа 2018 г. 21:24:50
00:38:09
Другие видео канала
SRI KAGAPUJANDAR SIDDHAR SONGS  DOLPHIN RAMANATHAN COLLECTION ஸ்ரீ காகபுஜண்டர் சித்தர் பாடல்கள்SRI KAGAPUJANDAR SIDDHAR SONGS DOLPHIN RAMANATHAN COLLECTION ஸ்ரீ காகபுஜண்டர் சித்தர் பாடல்கள்பிரதோஷ நாளில் லிங்காஷ்டகம் கேட்டால் பாடினால்  பரம ஏழையும் பணக்காரன் ஆவது உறுதி | Lingashtakamபிரதோஷ நாளில் லிங்காஷ்டகம் கேட்டால் பாடினால் பரம ஏழையும் பணக்காரன் ஆவது உறுதி | Lingashtakamசிவவாக்கியர் பாடல் வரிகள் || shiva vakkiyam lyrics in tamilசிவவாக்கியர் பாடல் வரிகள் || shiva vakkiyam lyrics in tamilAvatar Yogi's Experience of Out of Body Astral Body Travel | Selvamani Ayya & Mahavishnu InterviewAvatar Yogi's Experience of Out of Body Astral Body Travel | Selvamani Ayya & Mahavishnu Interviewஸ்ரீ அகஸ்த்தியர் சதகம் | Sri Aghasthiyar Sadhagam Veeramanidaasanஸ்ரீ அகஸ்த்தியர் சதகம் | Sri Aghasthiyar Sadhagam Veeramanidaasanபாட்டு சித்தரின் அகத்தியர் பாடல்கள் மற்றும் விளக்க உரை பகுதி 1பாட்டு சித்தரின் அகத்தியர் பாடல்கள் மற்றும் விளக்க உரை பகுதி 1அழுகணி சித்தர் பாடல் வரிகள் | Azhukanni Siddhar songs with lyricsஅழுகணி சித்தர் பாடல் வரிகள் | Azhukanni Siddhar songs with lyricsசிவ பஞ்சாட்சரம் - சிவயநம பஞ்சபூத மந்திர பாடல்  - Siva Panjatcharam - 1 Hour Chanting (MarskarthiK)சிவ பஞ்சாட்சரம் - சிவயநம பஞ்சபூத மந்திர பாடல் - Siva Panjatcharam - 1 Hour Chanting (MarskarthiK)20 நிமிடங்கள் இந்தப் பாடலைக் கேட்டாலே போதும் உங்கள் மனம் கடவுளை உணரும்| Vallalar Songs |thiruvarutpa20 நிமிடங்கள் இந்தப் பாடலைக் கேட்டாலே போதும் உங்கள் மனம் கடவுளை உணரும்| Vallalar Songs |thiruvarutpasivavaakkiyar Siddhar aruliya Gnana yoga padangal.🧘🔯🔱🪔. சிவவாக்கியர் சித்தர் அருளிய ஞான யோக பாடல்கள்sivavaakkiyar Siddhar aruliya Gnana yoga padangal.🧘🔯🔱🪔. சிவவாக்கியர் சித்தர் அருளிய ஞான யோக பாடல்கள்மனதை உருக்கும் பாடல் | பித்தா |  வாதவூரடிகள் | சோலார்சாயி | sivalogam |  vadhavoradigal | solar saiமனதை உருக்கும் பாடல் | பித்தா | வாதவூரடிகள் | சோலார்சாயி | sivalogam | vadhavoradigal | solar saiநடராஜரின் அருளைப் பெற | நடராஜர் பத்து | சிவன் பக்தி பாடல்கள் | Natarajar Pathu Tamil Devotional Songநடராஜரின் அருளைப் பெற | நடராஜர் பத்து | சிவன் பக்தி பாடல்கள் | Natarajar Pathu Tamil Devotional SongVallalar Arut perum jothi agaval by Vallalar   அருட்பெரும் ஜோதி அகவல்Vallalar Arut perum jothi agaval by Vallalar அருட்பெரும் ஜோதி அகவல்பாவம் செய்யாதிரு மனமே | கடுவெளி சித்தர் பாடல்| Pavam seiyathiru maname song | Rare versionபாவம் செய்யாதிரு மனமே | கடுவெளி சித்தர் பாடல்| Pavam seiyathiru maname song | Rare versionபட்டினத்தார் பாடல் வரிகள் | moolam ariyen pattinathar songs lyrics tamilபட்டினத்தார் பாடல் வரிகள் | moolam ariyen pattinathar songs lyrics tamilSivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in TamilSivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in TamilAgathiyar Songs in TamilAgathiyar Songs in Tamilசிவபுராணம் பாடல்வரிகள் | Pradosham Sivan song - Sivapuranam with Lyrics in Tamil | Vijay Musicalsசிவபுராணம் பாடல்வரிகள் | Pradosham Sivan song - Sivapuranam with Lyrics in Tamil | Vijay MusicalsBadragiriyar - பத்திரகிரியார்Badragiriyar - பத்திரகிரியார்
Яндекс.Метрика