Загрузка страницы

Tamilnadu Special E02 | கருவாட்டு குழம்பு | Dry Fish Curry | Seafood Recipe | Claypot Recipe

Tamilnadu Special E02 | கருவாட்டு குழம்பு | Dry Fish Curry | Fish Recipe | Claypot Recipe

#karuvattukulambu #dryfishcurry #fishcurry #seafood #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe @HomeCookingShow
https://www.youtube.com/watch?v=lhwX1PZ4ols&t=204s

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

Do check out my other fish curry recipes.
Coconut Fish curry: https://www.youtube.com/watch?v=3aGy6ri0pWs&t=57s
Claypot fish curry: https://www.youtube.com/watch?v=bWXkTEu3-jk&t=9s
Nethili fish curry: https://www.youtube.com/watch?v=Yx-7OQgWg-U
Fried fish curry: https://www.youtube.com/watch?v=sVEsBPakWG4&t=7s

Claypot Kadai : (Buy: https://amzn.to/3a31d2j)

கருவாட்டு குழம்பு

தேவையான பொருட்கள்

வஞ்சிரம் மீன் கருவாடு - 200 கிராம்
கத்திரிக்காய் - 6 நறுக்கியது
முருங்கைக்காய் - 2
தண்ணீர் - 2 கப்
நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2GUoDKd)
கடுகு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3aRy6Qt)
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
பூண்டு
சின்ன வெங்காயம் - 1 கப்
கறிவேப்பில்லை
வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/314FymX)
பச்சை மிளகாய் - 2 கீறியது
தக்காளி - 3 பொடியாக நறுக்கியது
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
புளி கரைசல் - 1 கப் (Buy: https://amzn.to/2Sh3kJG)
கல்லுப்பு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Oj81A4)

செய்முறை
1. பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து கருவாடு துண்டுகளை அதனுள் போட்டு மூடி வைக்கவும்.
2. மண் சட்டியில் நல்லெண்ணெய், கடுகு, வெந்தயம், பூண்டு, சின்ன வெங்காயம், கருவேப்பிலை மற்றும் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
3. வெங்காயம் பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
4. பின் இதில் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
5. தக்காளி வதங்கிய பின் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கிளறவும்.
6. அடுத்து இதில் கத்திரிக்காய் மற்றும் முருங்கைக்காய் சேர்த்து 5 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
7. அடுத்த இதில் புளிக்கரைசல் மற்றும் தண்ணீர் ஊற்றி கடாயை மூடி 10 நிமிடங்களுக்கு வேக விடவும்.
8. காய்கறிகள் வெந்த பின் கருவாடு துண்டுகளை போட்டு மேலும் 15 நிமிடங்களுக்கு கடாயை மூடி கொதிக்கவிடவும்.
9. கருவாட்டு குழம்பு தயார். 15 நிமிடங்களுக்கு இதை மூடி வைத்து பின் பரிமாறவும்

You can buy our book and classes on https://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/

Видео Tamilnadu Special E02 | கருவாட்டு குழம்பு | Dry Fish Curry | Seafood Recipe | Claypot Recipe канала HomeCooking Tamil
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
20 марта 2020 г. 10:00:02
00:05:45
Другие видео канала
Nethili karuvattu kulambu recipe in tamil | கருவாட்டு குழம்பு | karuvadu kulambu | Dry fish curry |Nethili karuvattu kulambu recipe in tamil | கருவாட்டு குழம்பு | karuvadu kulambu | Dry fish curry |KARUVATTU KULAMBU RECIPE - கிராமத்து கருவாட்டு குழம்பு-SPICY DRY FISH CURRYKARUVATTU KULAMBU RECIPE - கிராமத்து கருவாட்டு குழம்பு-SPICY DRY FISH CURRYKaruvadu Kulambu | Traditional Karuvattu Kulambu | DRY FISH GRAVY | ARUSUVAI | KattiyakkaranKaruvadu Kulambu | Traditional Karuvattu Kulambu | DRY FISH GRAVY | ARUSUVAI | KattiyakkaranKaruvattu Kozhambu | Cooku with Annis | Theatre DKaruvattu Kozhambu | Cooku with Annis | Theatre Dநெத்திலி கருவாடு தொக்கு | Nethili Karuvadu Thokku In Tamil | Fish Recipes | Dry Fish Thokku In Tamilநெத்திலி கருவாடு தொக்கு | Nethili Karuvadu Thokku In Tamil | Fish Recipes | Dry Fish Thokku In Tamilஐந்து வீட்டுக்கு மணக்கும் சீலா கருவாடு குழம்பு  | Sheila embryo broth for five home smellsஐந்து வீட்டுக்கு மணக்கும் சீலா கருவாடு குழம்பு | Sheila embryo broth for five home smellsமண்பானை மீன் குழம்பு | Meen Kulambu in Tamilமண்பானை மீன் குழம்பு | Meen Kulambu in TamilChef Dhamu's கருவாடு மொச்சைக்கொட்டை குழம்பு  | VIP Kitchen | Adupangarai | Jaya TVChef Dhamu's கருவாடு மொச்சைக்கொட்டை குழம்பு | VIP Kitchen | Adupangarai | Jaya TVVala meen Karuvattu Kulambu  Recipe in Tamil  |  Easy Cooking with Jabbar bhaiVala meen Karuvattu Kulambu Recipe in Tamil | Easy Cooking with Jabbar bhaiKaruvattu Kulambu | Dry fish Curry| Village Style Nethili & Neimeen Karuvattu kulambuKaruvattu Kulambu | Dry fish Curry| Village Style Nethili & Neimeen Karuvattu kulambuDRY FISH GRAVY | Karuvadu Kulambu | Traditional Karuvattu Kulambu | DryFish Village Food RecipeDRY FISH GRAVY | Karuvadu Kulambu | Traditional Karuvattu Kulambu | DryFish Village Food Recipeகருவாட்டு குழம்பு | karuvadu kulambu | Karuvattu kulambu recipe in tamil | Dry Fish Curry recipeகருவாட்டு குழம்பு | karuvadu kulambu | Karuvattu kulambu recipe in tamil | Dry Fish Curry recipeகருவாட்டு குழம்பு / Dry fish curry/Nethili Karuvadu Kuzhambu / village style karuvattu kulambuகருவாட்டு குழம்பு / Dry fish curry/Nethili Karuvadu Kuzhambu / village style karuvattu kulambuஎன் அம்மாவின் கருவாட்டு குழம்பும் முட்டை தொக்கும் | Easy way to make karuvattu kulambu |என் அம்மாவின் கருவாட்டு குழம்பும் முட்டை தொக்கும் | Easy way to make karuvattu kulambu |1மில்லியன் பேர் பார்த்து ரசித்த கருவாட்டு குழம்பு |  Karuvattu Kulambu | Dry Fish Curry in Tamil1மில்லியன் பேர் பார்த்து ரசித்த கருவாட்டு குழம்பு | Karuvattu Kulambu | Dry Fish Curry in Tamilமட்டன் கறிக்குழம்பு | Mutton Kulambu in Tamilமட்டன் கறிக்குழம்பு | Mutton Kulambu in Tamilகருவாடு தொக்கு மிக சுவையாக செய்வது எப்படி / Karuvadu Thokku In Tamil Recipe / Sunday Samayalகருவாடு தொக்கு மிக சுவையாக செய்வது எப்படி / Karuvadu Thokku In Tamil Recipe / Sunday SamayalDRY FISH GRAVY / Karuvattu Kulambu prepared by my daddyDRY FISH GRAVY / Karuvattu Kulambu prepared by my daddyNethili Karuvattu Kuzhambu | சப்புக்கொட்ட வைக்கும் நெத்திலி கருவாட்டு குழம்பு | Suresh ChakravarthyNethili Karuvattu Kuzhambu | சப்புக்கொட்ட வைக்கும் நெத்திலி கருவாட்டு குழம்பு | Suresh Chakravarthy
Яндекс.Метрика