Загрузка страницы

துரத்தப்படும் சின்னதம்பி..அதிர வைக்கும் காரணம் இதுதான்!

மன்னர் காலத்தில் இருந்து யானைகளும், மனிதர்களும் பழகிக் கொண்டுதான் இருக்கிறோம். பழங்குடி மக்களும் யானைகளை 'காட்டு ராஜா', 'விநாயகர்' என்று அழைத்து வருகின்றனர். சமீபத்தில் கூட சின்னதம்பி யானை பற்றிய செய்திகள் பல தமிழகத்தையே உலுக்கியது .யானைகள் வருகையை நாம் ஏன் அட்டகாசம் என்று சொல்கிறோம்? காரணம், இணைந்து வாழ்தல் என்ற எண்ணம் மனிதர்களின் நினைவில் இருந்து விலகி வெகு தூரம் சென்றுவிட்டது. இந்நிலையில், கோவை பழங்குடி மக்கள் யானைகளுக்காக கோயில் கட்டி, வழிபாடு நடத்தி வருகின்றனர். ஆனைக்கட்டி அருகே, பனப்பள்ளி என்ற பழங்குடி கிராமத்தில் நூற்றாண்டைக் கடந்து ஓர் யானைக் கோயில் இருப்பதாகக் கேள்விபட்டு அங்கு சென்றோம் அதை பற்றி இந்த வீடியோவில் காணலாம்!

Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Field Report - Guru Prasath | Host -Se.Tha Elangovan | Field Camera - T.Vijay| Camera - Jeevakaran, Suresh| Edit - Saravanan,Ajith

Видео துரத்தப்படும் சின்னதம்பி..அதிர வைக்கும் காரணம் இதுதான்! канала Vikatan TV
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
12 февраля 2019 г. 15:30:14
00:12:36
Другие видео канала
Thekkampatti Elephant Rejuvenation Camp 2021 | 4KThekkampatti Elephant Rejuvenation Camp 2021 | 4Kவேலுமணி ரெய்டு - ஆர்ப்பாட்டமா, அழகர்கோயில் திருவிழாவா? |Solratha Solittomவேலுமணி ரெய்டு - ஆர்ப்பாட்டமா, அழகர்கோயில் திருவிழாவா? |Solratha Solittom'சின்னத்தம்பி’ யானையின் தற்போதைய நிலைமை..? #Chinnathambi #Kumki'சின்னத்தம்பி’ யானையின் தற்போதைய நிலைமை..? #Chinnathambi #Kumkiவீட்டில் வளர்க்கப்படும் யானைகள்..!  |  Epi 32 | Kannadi | Kalaignar TVவீட்டில் வளர்க்கப்படும் யானைகள்..! | Epi 32 | Kannadi | Kalaignar TVகாட்டு யானைகளை கையாள்வது எப்படி? திக் திக் அனுபவங்கள் பகிரும் வனக்காவலர் பேட்டிகாட்டு யானைகளை கையாள்வது எப்படி? திக் திக் அனுபவங்கள் பகிரும் வனக்காவலர் பேட்டிவாழிடம் தேடும் வனராஜா | #Elephant #ChinnaThambi #ChinnaThambiElephant #Kumki #KumkiElephantவாழிடம் தேடும் வனராஜா | #Elephant #ChinnaThambi #ChinnaThambiElephant #Kumki #KumkiElephantயானை பற்றிய மிரள வைக்கும் தகவல்கள் | யானையின் பலவீனம் என்ன தெரியுமா? Mahout elephant relationshipயானை பற்றிய மிரள வைக்கும் தகவல்கள் | யானையின் பலவீனம் என்ன தெரியுமா? Mahout elephant relationship30 ஆப்பரேஷன்... உயிரைப் பணையம் வைக்கும் யானை டிரைவர் ஆறுச்சாமியின் கதை !30 ஆப்பரேஷன்... உயிரைப் பணையம் வைக்கும் யானை டிரைவர் ஆறுச்சாமியின் கதை !யானைகள் அழியும் ஆபத்து|பின்னால் இருக்கும் சதி|Elephants Interview Tamil|Life of Elephants| Muthu |ETயானைகள் அழியும் ஆபத்து|பின்னால் இருக்கும் சதி|Elephants Interview Tamil|Life of Elephants| Muthu |ETபொள்ளாச்சியில் சிக்கிய  காட்டு யானை.. || ''ஆப்ரேஷன் அரிசி ராஜா'' முழு வீடியோ...பொள்ளாச்சியில் சிக்கிய காட்டு யானை.. || ''ஆப்ரேஷன் அரிசி ராஜா'' முழு வீடியோ...Jumboo Savari Elephant Lakshmi refuses to leave Mysore Palace Arjuna Lifts LakshmiJumboo Savari Elephant Lakshmi refuses to leave Mysore Palace Arjuna Lifts Lakshmimudumalai Wild elephant rescue #wildelephantrescuevideo #youtube #wildliferescue #mudumalaimudumalai Wild elephant rescue #wildelephantrescuevideo #youtube #wildliferescue #mudumalaiதாஜ்பாயின் சுட்டிகார மீனாட்சி யானை | Taj Bhai's Naughty Elephantதாஜ்பாயின் சுட்டிகார மீனாட்சி யானை | Taj Bhai's Naughty Elephantசின்னத்தம்பி லாரியில் ஏற்றப்படும் திக் திக் நிமிடங்கள்/chinnathambi truck loaded minutesசின்னத்தம்பி லாரியில் ஏற்றப்படும் திக் திக் நிமிடங்கள்/chinnathambi truck loaded minutesயானை அதிக அன்புள்ள ஒரு முட்டாள்! | A Day With Elephantயானை அதிக அன்புள்ள ஒரு முட்டாள்! | A Day With ElephantElephant RideElephant Rideசின்னத்தம்பியின் நிலை என்ன?|Chinnathambi issue|paper planeசின்னத்தம்பியின் நிலை என்ன?|Chinnathambi issue|paper planeநேருக்கு நேர் மோதிய மதம் பிடித்த யானைகள்! | Kumki Series | Episode 2நேருக்கு நேர் மோதிய மதம் பிடித்த யானைகள்! | Kumki Series | Episode 2ஆக்ரோஷ 'சுள்ளிக்கொம்பன்'..! அடக்கிய கும்கி யானைகள்! ஒரு பரபர கதை!ஆக்ரோஷ 'சுள்ளிக்கொம்பன்'..! அடக்கிய கும்கி யானைகள்! ஒரு பரபர கதை!
Яндекс.Метрика