Загрузка страницы

Hogenakkal falls coracle ride Oil massage I Fish Fry local boy guidance vlog nature food stop

Facebook https://www.facebook.com/pg/FOOD-STOP-1203553416487602/posts/?ref=page_internal

Instagram https://www.instagram.com/naturefoodstop001/

twitter https://twitter.com/naturefoodstop

youtube https://www.youtube.com/channel/UC5ynyi9787m-pN5rbc63_KA?disable_polymer=true
Located in the Dharmapuri district of Tamil Nadu in South India, Okenakkal is famed as the river Cauvery.

 The river Cauvery starts at Kudaku Mountain and travels for 380 km to reach the border of Tamil Nadu.

 Specialty of hogenakkal
    The Cauvery waterfall in Tamil Nadu starts from this point and the river Cauvery begins in Salem district. This is called Mettur Dam.

 Waterfalls in hogenakkal Delicate fish curry Food Boat Riding Crocodile Views are all specials like rubbing me in the body. A boat ride for four people Riding at the rate of Rs 750 for a boat ride, Safari divides the boundaries of Tamil Nadu and Karnataka. The ferry passes through the ferry.

 Thank you for reading this post thoroughly.

வணக்கம் :
தென்னிந்தியாவில் தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த ஒகேனக்கல் பல உயிர்களின் நதியாக அமைந்துள்ள காவிரி ஓடும் இடமாக இந்த ஒகேனக்கல் அமைந்துள்ளது

கர்நாடகா மாநிலம் குடகு மலையில் ஆரம்பிக்கும் இந்த காவிரி நதி 380 கிலோமீட்டர் தொலைவிற்கு பயணம் செய்து தமிழகத்தின் எல்லையான ஒகேனக்கல் ஐ வந்தடைகிறது இங்கிருந்து ஆரம்பித்து சுமார் 420 கிலோமீட்டர் தமிழகத்தில் பாய்கிறது இந்த 420 கிலோ மீட்டர் தொலைவில் தமிழகத்தில் பல மாவட்டங்களை வெரி பசுமையா ஆக்குகிறது இடியாக இந்த காவிரி நதி பூம்புகார் என்னும் இடத்தில் கடலைச் சென்றடைகிறது

ஒகேனக்கல் இன் சிறப்பு:

தமிழகத்தில் நுழையும் இந்த காவிரி அருவியாக குதிக்கிறது இங்கிருந்து பயணத்தைத் தொடங்கும் இந்த காவேரி சேலம் மாவட்டத்தில் இடத்தில் நீரைத் தேக்கி வைக்கப்படுகிறது இதுவே மேட்டூர் அணைக்கட்டு என்று குறிப்பிடுவர் அங்கிருந்து திருச்சி கொள்ளிடம் என்றும் இடத்தில் பல கிளை நதிகளாக பிரிந்து பல வயல் வெளிகள் அனைத்தையும் பசுமை ஆக்குகிறது

ஒகேனக்கலில் அருவிக் குளியல் சுவையான மீன் குழம்பு உணவு படகு சவாரி முதலைப்பண்ணை காட்சிகள் உடம்பிற்கு என்னை தேய்த்தல் போன்ற அனைத்து சிறப்புகளும் உள்ளது இங்கு பயணத்தை தொடங்கும் சுற்றுலா பயணிகள் நன்கு என்னை தேய்த்து அதை உடம்பில் ஊற வைத்து அருவியில் குளிக்கும் பொழுது உடல்சூடு நீங்குகிறது வேறெங்கும் அதிகம் கிடைக்காத சுவையான ஆற்று மீன் குழம்பு இங்கு தயார் செய்து தரப்படுகிறது அதுமட்டுமின்றி ஆச்சரியமான அது சவாரி இங்கு இயக்கப்படுகிறது நான்கு நபர்களுக்கு ஒரு படகு என்ற வீதம் இந்தப் படகு சவாரிக்கு 750 ரூபாய் பெறப்படும் தமிழகம் மற்றும் கர்நாடகா எல்லைகளை சபரி இரண்டாகப் பிரிக்கிறது அந்த எல்லைப் பகுதியை இந்தப் படகு சவாரி மூலம் சென்று ரசிக்கலாம் காவிரி குதிக்கும் அருவிக்கு அருகே சென்று மகிழலாம் இதுவே ஒகேனக்கலில் சிறப்புகளாகும்

இந்தப் பதிவுகளை முழுமையாக படித்தமைக்கு நன்றி.

#localboyguidancehogenakkel

Видео Hogenakkal falls coracle ride Oil massage I Fish Fry local boy guidance vlog nature food stop канала Nature food stop
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
17 марта 2020 г. 2:32:36
00:10:05
Другие видео канала
Gulab Jamun Recipe Yummy Gulab Jamun dessert By Our bala for Children nature food stopGulab Jamun Recipe Yummy Gulab Jamun dessert By Our bala for Children nature food stopMango Saatham(மாங்காய் சாதம்) mango rice preparation food stopMango Saatham(மாங்காய் சாதம்) mango rice preparation food stopchicken lollipop recipe food stop tamilchicken lollipop recipe food stop tamilchinthamani chicken in Tamil Tamil traditional food food stopchinthamani chicken in Tamil Tamil traditional food food stopMUSHROOM BIRYANI | south indian style mushroom biryani cooking|biryani| yummy biryani bala's nfsMUSHROOM BIRYANI | south indian style mushroom biryani cooking|biryani| yummy biryani bala's nfsduck gravy nature food stop #shortsduck gravy nature food stop #shortsமுட்டை மிளகு வறுவல்  PEPPER EGG Pepper Fried Egg Masala Recipe village style Egg Pepper Fry Cookingமுட்டை மிளகு வறுவல் PEPPER EGG Pepper Fried Egg Masala Recipe village style Egg Pepper Fry CookingMuttai Kulambu in Tamil | Egg Gravy in Tamil | Egg Curry in food stopMuttai Kulambu in Tamil | Egg Gravy in Tamil | Egg Curry in food stoptawa fish fry || cooking spice tawa fish curry in indian village very beautyfull place bala's nfstawa fish fry || cooking spice tawa fish curry in indian village very beautyfull place bala's nfsmint chutney recipe food stop tamilmint chutney recipe food stop tamilThe Most Crispy Fish Fry  cooking bala nature place nature food stop... 🦈🦈🦈The Most Crispy Fish Fry cooking bala nature place nature food stop... 🦈🦈🦈prepare chettinad chicken curry food stopprepare chettinad chicken curry food stopPaneer Butter Masala| Restaurant Style Paneer Makhani |cheese Masala food stopPaneer Butter Masala| Restaurant Style Paneer Makhani |cheese Masala food stopTANDOORI CHICKEN | Without Oven & Grill | tandoori chicken making Bala with friends nature food stopTANDOORI CHICKEN | Without Oven & Grill | tandoori chicken making Bala with friends nature food stopButter chicken omelet preparing at nature place || egg chicken omelet |chicken omelet in Tamil NFSButter chicken omelet preparing at nature place || egg chicken omelet |chicken omelet in Tamil NFStomato rice preparation food stoptomato rice preparation food stopchicken pasta tasty recipe cooking Bala and is friends with jungle yummy masala pasta NFSchicken pasta tasty recipe cooking Bala and is friends with jungle yummy masala pasta NFS90s kids special  Pori Urundai snack ||பொரி உருண்டை || Pori Urundai ||Puffed Rice Ladoo Recipe90s kids special Pori Urundai snack ||பொரி உருண்டை || Pori Urundai ||Puffed Rice Ladoo Recipeபொறிச்ச கோழி கறி Full chicken deep fry preparing Bala at the village nature food stopபொறிச்ச கோழி கறி Full chicken deep fry preparing Bala at the village nature food stopBaking Chicken packed in Clay Ancient Style  Cooking Primitive Technology nature food stopBaking Chicken packed in Clay Ancient Style Cooking Primitive Technology nature food stopIdiyappam Aatukal Paya Non veg || Mutton Paya ஆட்டுக்கால் பாயா இடியாப்பம்Idiyappam Aatukal Paya Non veg || Mutton Paya ஆட்டுக்கால் பாயா இடியாப்பம்
Яндекс.Метрика