Загрузка страницы

எட்டையாபுரம் ஆடு சந்தை, தூத்துக்குடி மாவட்டம் | Edayapuram Saturday Goat Market" Thoothukudi

எட்டயபுரம் / எட்டையாபுரம் ஆடு சந்தை, தூத்துக்குடி மாவட்டம் Edayapuram Saturday Goat Market Thoothukudi
Weekly Saturday Edayapuram Goat Market, Located in Edayapuram, Thoothukudi
தென் தமிழகத்தில் உள்ள ஆட்டு சந்தைகளில் மிகவும் பிரசித்தி பெற்றது தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் வாராந்திர #ஆட்டுசந்தை.இது நூற்றாண்டுகளாக இங்கு நடைபெற்று வருகிறது,வாரந்தோறும் சனிக்கிழமை அதிகாலை இந்த சந்தை நடைபெறும்.

இங்கு ஆடுகள் கிடைப்பது மட்டுமின்றி, இங்கு ஆடுகள் விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்பதால் வியாபாரிகளும், பொது மக்களும் அதிகளவு வருவது வாடிக்கை. அது மட்டுமின்றி இந்த பகுதியில் நல்ல விவசாயம் நடைபெறுவதால் ஆடுகளின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும் என்பதால் ஆடு வாங்குபவர்கள் எட்டயபுரம் சந்தையை நோக்கி ஏராளமானோர் வருகிறார்கள்.வியாபாரிகள் வெள்ளிக்கிழமை இரவே வந்து கொண்டு வந்து நிற்பார்கள். #ஆடுகள் வளர்ப்பதற்கு ஏற்ற ஒரே சந்தை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி கேரளா மாநிலத்தில் இருந்து வியாபாரிகள் எட்டயபுரம் சந்தையில் ஆடு வாங்கி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். வழக்கமாக வாரந்தோறும் சனிக்கிழமை தான் எட்டயபுரம் ஆட்டுசந்தை நடைபெறுவது வழக்கம்.கோவில்பட்டி, விளாத்திகுளம், கடம்பூர், கயத்தார், மற்றும் திருநெல்வேலி, விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டங்களின் பகுதிகளில் இருந்து ஆடுகள் வாகனங்களில் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மழையின், வறட்சி போன்ற காரணங்களினால் கடந்த ஆண்டு வியாபாரத்தினை விட சுமார் என்றாலும் கூட வியாபாரம் பரவ இல்லை என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.இச்சந்தை பல விவசாயிகளுக்கும்,தொழிலாளிகளுக்கு பல வழிகளில் உதவுகிறது.இந்த சந்தையில் பண்ணை வைத்திருப்பவர்கள் அதிகமானோர் காணப்படுவார்கள்.எட்டையாபுரம் ஆட்டுச் சந்தை,தூத்துக்குடி ஆட்டுச் சந்தை,திருநெல்வேலி ஆட்டு சந்தை, ஆட்டுச் சந்தை,கோட் மார்க்கெட்,sheep மார்க்கெட்,goat fighting,ஆடுகள் வளர்க்கும் முறை,தமிழ்நாடு ஆட்டுச் சந்தை
#ஆடு#ஆடுசந்தை#தூத்துக்குடி#GoatMarket#சந்தை#எட்டையாபுரம்#எட்டயபுரம்#SHEEP#GOATS#ஆடுவளர்ப்பு

Видео எட்டையாபுரம் ஆடு சந்தை, தூத்துக்குடி மாவட்டம் | Edayapuram Saturday Goat Market" Thoothukudi канала Info Tamizha
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
16 декабря 2019 г. 14:30:26
00:22:53
Другие видео канала
2022 | எட்டையாபுரம் ஆட்டு சந்தை |Ettayapuram Goat Market | @Tamil Vivasayi தமிழ் விவசாயி2022 | எட்டையாபுரம் ஆட்டு சந்தை |Ettayapuram Goat Market | @Tamil Vivasayi தமிழ் விவசாயிRanipettai goat market | இராணிப்பேட்டை ஆட்டு சந்தைRanipettai goat market | இராணிப்பேட்டை ஆட்டு சந்தைகொடி ஆட்டு குட்டிகள் ரூ 5,000 முதல் | Big size Kodi Goatsகொடி ஆட்டு குட்டிகள் ரூ 5,000 முதல் | Big size Kodi Goatsஆடு சந்தை | சேலம் கருப்பு ஆடு | மேச்சேரி ஆடு சந்தை | சேலம் மாவட்டம் | Goat Market 2021 | Black Sheepஆடு சந்தை | சேலம் கருப்பு ஆடு | மேச்சேரி ஆடு சந்தை | சேலம் மாவட்டம் | Goat Market 2021 | Black SheepParamakudi santhai | பரமக்குடி ஆட்டு சந்தை | Ramanathapuram goat market | joe tvParamakudi santhai | பரமக்குடி ஆட்டு சந்தை | Ramanathapuram goat market | joe tvசென்னை ரெட்டேரி ஆட்டு சந்தை | Chennai Redhills goat market | Retteri goat market | Tamilnadu Petsசென்னை ரெட்டேரி ஆட்டு சந்தை | Chennai Redhills goat market | Retteri goat market | Tamilnadu Petsமேச்சேரி ஆடு சந்தை, சேலம் - Mecheri Wednesday Goat Market | Goat market in Salem - புதன் சந்தைமேச்சேரி ஆடு சந்தை, சேலம் - Mecheri Wednesday Goat Market | Goat market in Salem - புதன் சந்தை##22 December 2020 மேலப்பாளையம் ஆட்டுச் சந்தை நிலவரம்.....##22 December 2020 மேலப்பாளையம் ஆட்டுச் சந்தை நிலவரம்.....திருச்சி சமயபுரம் ஆட்டு சந்தை | Trichy Goat Market | #xplorewithvj |திருச்சி சமயபுரம் ஆட்டு சந்தை | Trichy Goat Market | #xplorewithvj |எட்டையாபுரம் ஆட்டுச்சந்தை Ettayapuram goat markketஎட்டையாபுரம் ஆட்டுச்சந்தை Ettayapuram goat markketசேலம் கருப்பு ஆடு விற்பனை | ஆடு வளர்ப்பு | நாட்டு ஆடு | salem black goats | Goat Farm | Black sheepசேலம் கருப்பு ஆடு விற்பனை | ஆடு வளர்ப்பு | நாட்டு ஆடு | salem black goats | Goat Farm | Black sheepvallioor santhai | வள்ளியூர் ஆட்டுச் சந்தை | Tirunelveli goat market || joe tvvallioor santhai | வள்ளியூர் ஆட்டுச் சந்தை | Tirunelveli goat market || joe tvஎட்டையபுரம் ஆட்டு சந்தை |Ettayapuram Goat Market | @Tamil Vivasayi தமிழ் விவசாயிஎட்டையபுரம் ஆட்டு சந்தை |Ettayapuram Goat Market | @Tamil Vivasayi தமிழ் விவசாயிதிருச்சி சமயபுரம் ஆட்டு சந்தை | நல்ல விலையில் கிடைக்கும் | SAMAYAPURAM GOAT MARKET | SAMEER NAMAKKALதிருச்சி சமயபுரம் ஆட்டு சந்தை | நல்ல விலையில் கிடைக்கும் | SAMAYAPURAM GOAT MARKET | SAMEER NAMAKKAL2022 | எட்டையாபுரம் ஆட்டு சந்தை  / Ettayapuram Goat Market  /@Tamil Vivasayi தமிழ் விவசாயி2022 | எட்டையாபுரம் ஆட்டு சந்தை / Ettayapuram Goat Market /@Tamil Vivasayi தமிழ் விவசாயிகொடி ஆடு வளா்ப்பு-2|கொடி ஆடு வளா்ப்பில் அனுபவங்கள்|Kodi Goats|kodi aadu| @Breeders Tamilகொடி ஆடு வளா்ப்பு-2|கொடி ஆடு வளா்ப்பில் அனுபவங்கள்|Kodi Goats|kodi aadu| @Breeders Tamilkalaiyar kovil  santhai | காளையார் கோவில் ஆட்டு சந்தை |  Sivagangai goat market |  joe tvkalaiyar kovil santhai | காளையார் கோவில் ஆட்டு சந்தை | Sivagangai goat market | joe tvகொடி ஆடு வாங்க தமிழ்நாடு முழுவதும் இருந்து புதியம்புத்தூர் படையெடுக்கும் மக்கள்! பரபரப்பான விற்பனைகொடி ஆடு வாங்க தமிழ்நாடு முழுவதும் இருந்து புதியம்புத்தூர் படையெடுக்கும் மக்கள்! பரபரப்பான விற்பனைஎட்டையாபுரம் ஆட்டுச்சந்தை //Ettayapuram goat &sheep marketஎட்டையாபுரம் ஆட்டுச்சந்தை //Ettayapuram goat &sheep market
Яндекс.Метрика