Загрузка страницы

உத்திரம் நட்சத்திரம் /UTHIRAM NATCHATHIRAM/UTHIRAM/உத்திரம் /TODAY RASI PAADAL/TODYA SONG

DOWNLOAD LINK
wynk : https://wynk.in/u/qWHFNix9g
Bsnl Ringtone :
https://mybsnltunes.page.link/yWiPZMYwVj4pfUhm6

இறைவர் திருப்பெயர் : கரவீரேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : பிரத்யக்ஷமின்னம்மை.
தல மரம் : அலரி.
தீர்த்தம் : அனவரத தீர்த்தம்.
வழிபட்டோர் : கௌதமர்.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - அரியும் நம்வினை யுள்ளன.
தல வரலாறு:

கரவீரம் என்பது பொன்னிறப் பூக்களைத் தருகின்ற ஒருவகை மரத்தின் பெயர். பொன்னலரி என்றும் அதனைக் குறிப்பதுண்டு. ஒரு காலத்தில் பொன்னலரிக் காடாக இத்தலம் இருந்தது. பொன்னலரியைத் தலமரமாகக் கொண்டதால் இத்தலம் கரவீரம் என்று பெயர் பெற்றது. இங்குள்ள இறைவன் கரவீரநாதர் என்றும் பெயர் பெற்றார். இத்தல இறைவன பிரம்ம தேவனால் பூஜிக்கப் பட்டவர் ஆதலால் இறைவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற் பெயரும் உண்டு. கௌதமர் பூசித்த இத்தலம் திருக்கண்ணமங்கை பெருமாள் கோயிலோடு இணைந்த கோயிலாகும்.நான்கு புறமும் மதிற்சுவருடன் ஒரு முகப்பு வாயிலுடன் ஆலயம் அமைந்துள்ளது. கோவிலுக்கு வெளியில் ஆலயத்தின் தீர்த்தம் அனவரத தீர்த்தம் காணலாம். முகப்பு வாயில் கடந்தால் விசாலமான முற்றவெளியுடன் வெளிப் பிரகாரம் உள்ளது. நேரே பலிபீடம், அடுத்து நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. சுவாமி, அம்பாள் கோயில்களைச் சேர்த்த பெரிய வெளிப் பிராகாரத்தில் விநாயகர், முருகன், சூரியன், சந்திரன், சனீஸ்வரன், பைரவர் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. நந்தி மண்டபத்தை அடுத்து ஒரு சிறிய கோபுரம். கோபுர வாயில் வழியே உள்ளே சென்றால் நேரே கருவறையில் கிழக்கு நோக்கி இறைவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார். அம்பாள் சந்நிதி இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் உள்ளது. இத்தகைய அமைப்புள்ள கோவில்கள் திருமணக் கோலம் என்று கூறுவார்கள். அம்பாள் சந்நிதிக்கு எதிரில் சூரிய பகவானின் சந்நிதியும் உள்ளது. மூலவர் கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

இக்கோவிலில் கெளதம முனிவருக்கு தனி சந்நிதி உள்ளது. அமாவாசை நாட்களில் பெண்கள் கெளதம முனிவர் ஜீவசமாதியில் உள்ள தலவிருட்சத்திற்கு தண்ணீர் ஊற்றிவிட்டு, பின் பிரம்மபுரீஸ்வரரை வழிபாடு செய்கிறார்கள். இதனால் அடுத்த அமாவாசைக்குள் திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை. ஆலயத்தின் தல விருட்சமான செவ்வரளி மரம் மேற்கு வெளிப் பிரகாரத்தில் இறைவன் சந்நிதி விமானத்திற்குப் பின்புறம் உள்ளது. இத்தலத்திற்கு வந்து தலவிருட்சமான செவ்வரளிக்கு 3 குடம் தண்ணீர் ஊற்றி, அம்பாளின் திருப்பாதத்தில் 3 மஞ்சள் கிழங்கு வைத்து வழிபட வேண்டும். பிறகு இந்த மஞ்சளை தண்ணீரில் கரைத்து அந்த நீரில் நேய்வாய்ப்பட்ட குழந்தைகளை குளிப்பாட்டினால் நோய் குணமாகும். குழந்தைகள் நோயின்றி வாழ்வார்கள என்பது ஐதீகம். திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியுள்ள இப்பதிகம் முதல் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. திருஞான சம்பந்தர் இத்தலம் வந்த போது இருட்டிவிட்டதால், இரவு தங்கி மறு நாள் இறைவனை பாடியுள்ளார். சம்பந்தர் தான் பாடிய ஒவ்வொரு பாடலிலும் இப்பெருமானை வழிபட்டால் வினைகள் யாவும் நீங்கும் என பாடியுள்ளார். எனவே பக்தர்கள் ஏதேனும் ஒரு இரவில் இங்கு தங்கி மறுநாள் இறைவனை வழிபாடு செய்தால் எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் நீங்கி விடும் என்பது ஐதீகம்.
சிறப்புக்கள் :

கரவீரம் - பொன்அலரி. அலரியைத் தலமரமாகக் கொண்டதால் இத்தலம் கரவீரம் என்று பெயர் பெற்றது.

இன்று மக்கள் கரையபரம் என்று வழங்குகின்றனர்.

இத்தல இறைவன பிரம்ம தேவனால் பூஜிக்கப் பட்டவர் ஆதலால் இறைவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற் பெயரும் உண்டு.
போன்: +91- 4366 - 241 978

அமைவிடம் மாநிலம் :

திருவாரூரில் இருந்து மேற்கே 10 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. திருவாரூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் வடகண்டம் என்ற ஊரின் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கரையபுரம் செல்லும் வழி என்று கேட்டு அவ்வழியில் சென்றால் கோவிலை அடையலாம். கோவில் வரை வாகனங்கள் செல்லும். கோவில் வெட்டாற்றங்கரையில் அமைந்துள்ளது. அருகில் திருக்கண்ணமங்கையில் (திவ்ய தேசம்) ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் கோவில் உள்ளது.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

Видео உத்திரம் நட்சத்திரம் /UTHIRAM NATCHATHIRAM/UTHIRAM/உத்திரம் /TODAY RASI PAADAL/TODYA SONG канала Hasini Musicals
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
18 мая 2024 г. 3:30:01
00:05:15
Другие видео канала
Guru Brahma Guru Vishnu/குரு பிரம்மா குரு விஷ்ணு பாடல்/பாம்பே சாரதாGuru Brahma Guru Vishnu/குரு பிரம்மா குரு விஷ்ணு பாடல்/பாம்பே சாரதாஉத்திர நட்சத்திர கடவுள் கரவீரேஸ்வரர் பாடலை கேட்க தடைகள் அனைத்தும் நீங்கி செல்வம் பெருகும்உத்திர நட்சத்திர கடவுள் கரவீரேஸ்வரர் பாடலை கேட்க தடைகள் அனைத்தும் நீங்கி செல்வம் பெருகும்புதன்கிழமை கேட்கவேண்டிய புத பகவான் பாடல்/WEDNESDAY SPL SONG/திருவெண்காடு பாடல்/பாம்பே சாரதாபுதன்கிழமை கேட்கவேண்டிய புத பகவான் பாடல்/WEDNESDAY SPL SONG/திருவெண்காடு பாடல்/பாம்பே சாரதாதுர்கா லட்சுமி சரஸ்வதி பாடல்கள் /Durga Laksmi Saraswathi Songs/Friday Song /வெள்ளிக்கிழமை பாடல்கள்துர்கா லட்சுமி சரஸ்வதி பாடல்கள் /Durga Laksmi Saraswathi Songs/Friday Song /வெள்ளிக்கிழமை பாடல்கள்புதன்கிழமை பெருமாள் பாடல்|திருப்பதி ஏழுமலையான் பாடல்|WEDNESDAY  PERUMAL SONGS|Tirupati songபுதன்கிழமை பெருமாள் பாடல்|திருப்பதி ஏழுமலையான் பாடல்|WEDNESDAY PERUMAL SONGS|Tirupati songசுவாமியே சரணம் ஐயப்பா என்று பாட   வீடு செல்வம் கல்வி  என எல்லாம் உண்டு/ayappan songசுவாமியே சரணம் ஐயப்பா என்று பாட வீடு செல்வம் கல்வி என எல்லாம் உண்டு/ayappan songஅனுஷம் நட்சத்திர கடவுளை வழிபட மகாலட்சுமி வந்தே தீருவாள்/Bombay Saradha/anusamஅனுஷம் நட்சத்திர கடவுளை வழிபட மகாலட்சுமி வந்தே தீருவாள்/Bombay Saradha/anusamKARTHIGAI NATCHATHIRAM/KARTHIGAI NATCHATHIRA SONG/KIRUTHIGAI SONG/TODAY SONG/BOMBAY SARADHAKARTHIGAI NATCHATHIRAM/KARTHIGAI NATCHATHIRA SONG/KIRUTHIGAI SONG/TODAY SONG/BOMBAY SARADHAசொந்த வீடு அமைய திருப்புகழ்/Andarpathi/அண்டர்பதி குடியேற /சொந்த வீட்டு யோகம் தரும்  திருப்புகழ்சொந்த வீடு அமைய திருப்புகழ்/Andarpathi/அண்டர்பதி குடியேற /சொந்த வீட்டு யோகம் தரும் திருப்புகழ்பெருமாள் பாடல்/ Perumal songs/Sri Hari Govinda/srinivasa govindaபெருமாள் பாடல்/ Perumal songs/Sri Hari Govinda/srinivasa govindaமூலம் நட்சத்திரம் பாடல்/Moolam Natchathira Paadal/Moolam/Singeeswarar Temple/மப்பேடு சிங்கீஸ்வரர்மூலம் நட்சத்திரம் பாடல்/Moolam Natchathira Paadal/Moolam/Singeeswarar Temple/மப்பேடு சிங்கீஸ்வரர்அனுஷம் நட்சத்திரம் பாடல்/Anusam Natchathiram song/ Anusam/Bombay Saradha/anusam/திருநின்றியூர்அனுஷம் நட்சத்திரம் பாடல்/Anusam Natchathiram song/ Anusam/Bombay Saradha/anusam/திருநின்றியூர்துர்கா லட்சுமி சரஸ்வதி பாடல்கள் /Durga Laksmi Saraswathi Songs/Friday Song /வெள்ளிக்கிழமை பாடல்கள்துர்கா லட்சுமி சரஸ்வதி பாடல்கள் /Durga Laksmi Saraswathi Songs/Friday Song /வெள்ளிக்கிழமை பாடல்கள்அனுஷம் நட்சத்திர கடவுளை வழிபட மகாலட்சுமி வந்தே தீருவாள்/Bombay Saradha/anusamஅனுஷம் நட்சத்திர கடவுளை வழிபட மகாலட்சுமி வந்தே தீருவாள்/Bombay Saradha/anusamஆயில்யம் நட்சத்திரம்/Ayilyam nakshatra/ayilyam natchathiram/கடகம் ராசி/ayilyam/Bombay Saradhaஆயில்யம் நட்சத்திரம்/Ayilyam nakshatra/ayilyam natchathiram/கடகம் ராசி/ayilyam/Bombay SaradhaTHIRUVATHIRAI NACHATHIRAM /THIRUVATHIRAI PAADAL/THIRUVATHIRAI GAYATHIRI/TODAY SONG/BOMBAY SARADHATHIRUVATHIRAI NACHATHIRAM /THIRUVATHIRAI PAADAL/THIRUVATHIRAI GAYATHIRI/TODAY SONG/BOMBAY SARADHAகுரு பிரம்மா குரு விஷ்ணு என்று குரு பகவான் கவசத்தை கேட்க கோடி நன்மை கிடைக்கும்-Guru Bahavan Kavasamகுரு பிரம்மா குரு விஷ்ணு என்று குரு பகவான் கவசத்தை கேட்க கோடி நன்மை கிடைக்கும்-Guru Bahavan Kavasamமூலம் நட்சத்திரம் பாடல்/Moolam Natchathira Paadal/சிங்கீஸ்வரர் திருக்கோவில்/மப்பேடு/Moolamமூலம் நட்சத்திரம் பாடல்/Moolam Natchathira Paadal/சிங்கீஸ்வரர் திருக்கோவில்/மப்பேடு/MoolamSATHURTHI SPECIAL SONG/GANAPATHI  DEVOTIONAL SONGS | LORD VINAYAGAR SONG/PILLAYAR SONGSATHURTHI SPECIAL SONG/GANAPATHI DEVOTIONAL SONGS | LORD VINAYAGAR SONG/PILLAYAR SONGNavagraha songs/தினமும் கேட்கவேண்டிய சக்தி வாய்ந்த நவகிரஹ  ஸ்லோகம் /powerful Navagraha slogamNavagraha songs/தினமும் கேட்கவேண்டிய சக்தி வாய்ந்த நவகிரஹ ஸ்லோகம் /powerful Navagraha slogamTHIRUVONAM NAKSHATRA  SONG/THIRUVONAM GAYATHIRI/திருவோண நட்சத்திர பாடல்/THIRUVONAM  SONG/TODAY SONGTHIRUVONAM NAKSHATRA SONG/THIRUVONAM GAYATHIRI/திருவோண நட்சத்திர பாடல்/THIRUVONAM SONG/TODAY SONG
Яндекс.Метрика