Загрузка страницы

பவாரியா கொள்ளையர்களை வேட்டையாடிய நிஜத் தீரன்!!

The unsung heroes!
கொண்டாடப்படாத உண்மையான கதாநாயகர்கள்!
பவாரியா கொள்ளையர்களை கண்டுபிடித்த நிஜத் தீரன்!!!

1991 முதல் 2005 வரை தமிழ்நாட்டில் புறநகர் பகுதிகளில் தனித்திருக்கும் பங்களாக்களில் இரவு நேரங்களில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் கடப்பாரை கொண்டு கதவை உடைத்து, உள்ளே இருக்கின்ற நபர்களை கொலை செய்து, பணம் நகை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற சம்பவம் தொடர்ந்து நடைபெற்றது.

இதுபோன்ற சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுமையிலும் நடைபெற்றது. ஆனால் எல்லா மாநில காவல் துறையினரும், இந்த வழக்கை கண்டு பிடிக்க முடியாமல் திணறினர்.

தமிழ்நாட்டில் 2005இல் AIADMK கட்சியைச் சேர்ந்த கும்மிடிபூண்டி எம்எல்ஏ சுதர்சனம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டு, முகமூடிக் கொள்ளையர்களால் அவரது வீடு கொள்ளையடிக்கப்பட்ட பின்பு, அப்போதிருந்த IG ஜாங்கிட் (then DGP Retd) அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை முடுக்கி விடப்பட்டது.

2005 ஜனவரி 14ஆம் தேதியன்று தங்கள் பயணத்தை துவக்கிய தனிப்படை ஏறத்தாழ இரண்டு வாரங்களுக்கு மேல் காரிலேயே பயணித்து, கடைசியில் அந்த தனி படையைச் சேர்ந்த தனஞ்செயன் என்ற கைரேகை நிபுணர் தமிழ்நாட்டில் ஏற்கனவே குற்ற சம்பவ இடத்தில் பதிவாகியிருந்த கைரேகையை வைத்து ஒப்பிட்டு, பவாரியா கொள்ளை கூட்டத்தை சேர்ந்த நபரின் கைரேகை தான் என்று முதன்முதலில் கண்டுபிடித்து, இந்த வழக்கை முழுவதுமாக கண்டுபிடிப்பதற்கு உதவிகரமாக இருந்தார்.

எந்தவித Digitization எதுவுமே இல்லாத அந்த காலத்தில், ஞாபக சக்தியை மட்டுமே வைத்து, பவாரியா கொலைகாரர்களை அடையாளம் கண்ட திரு தனஞ்செழியன் உண்மையிலேயே ஒரு தீரன்தான்.

Website: https://www.sithannan.com
Facebook : https://www.facebook.com/vsithannan/
Twitter : https://twitter.com/sithannan
LinkedIn : https://www.linkedin.com/in/sithannan...
Instagram :https://www.instagram.com/sithannanv/

Видео பவாரியா கொள்ளையர்களை வேட்டையாடிய நிஜத் தீரன்!! канала Sithannan - The Eyeopener
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
22 марта 2020 г. 9:30:15
00:41:03
Другие видео канала
Theeran Real Case Files Revealed! | Mass Hunt for the Bawaria Gang | Jangid IPSTheeran Real Case Files Revealed! | Mass Hunt for the Bawaria Gang | Jangid IPSநான் பண்ண பெரிய தப்பு இதுதான் ! - மனம் திறக்கும் ஜாங்கிட்நான் பண்ண பெரிய தப்பு இதுதான் ! - மனம் திறக்கும் ஜாங்கிட்Untold Stories of Theeran! |Reveals Real Finger Print Expert| T. Dhananjchezhiyan Part 01| MT 106Untold Stories of Theeran! |Reveals Real Finger Print Expert| T. Dhananjchezhiyan Part 01| MT 106When SP Kaliyamurthy Met Real Life Vedha? | A True Story! | MT 60When SP Kaliyamurthy Met Real Life Vedha? | A True Story! | MT 60பவாரியா கும்பலை சுற்றிவளைத்த தருணங்கள்... அடுத்த திட்டம் என்ன? - மனம் திறக்கும் ஜாங்கிட்பவாரியா கும்பலை சுற்றிவளைத்த தருணங்கள்... அடுத்த திட்டம் என்ன? - மனம் திறக்கும் ஜாங்கிட்Lalithaa Jewellery Criminals  MINDSET: IPS Jangid Shares his Insights | TheeranLalithaa Jewellery Criminals MINDSET: IPS Jangid Shares his Insights | Theeranநான் அரசியலுக்கு வந்தா தப்பா? - VIJAY ANTONY விளாசல் | Kodiyil Oruvanநான் அரசியலுக்கு வந்தா தப்பா? - VIJAY ANTONY விளாசல் | Kodiyil OruvanBest of Kelvikkenna Bathil : Interview with K.Ragothaman (30/11/2013) - Thanthi TVBest of Kelvikkenna Bathil : Interview with K.Ragothaman (30/11/2013) - Thanthi TVஆட்டோ சங்கர் கொடுத்த கடைசி முத்தம்... எழுதிய கடைசி லெட்டர்! | Jail Mathil Thigil - Episode 2ஆட்டோ சங்கர் கொடுத்த கடைசி முத்தம்... எழுதிய கடைசி லெட்டர்! | Jail Mathil Thigil - Episode 2Nakkeeran's Soft Corner Towards  DMK??-Nakkeeran Gopal Answers Part 1 |MT 50Nakkeeran's Soft Corner Towards DMK??-Nakkeeran Gopal Answers Part 1 |MT 50மலையம்மாவைக் காணவில்லை!  என்ன நடந்தது அன்று? ஓர் உண்மைச் சம்பவம்!!!மலையம்மாவைக் காணவில்லை! என்ன நடந்தது அன்று? ஓர் உண்மைச் சம்பவம்!!!சிறைக்குள் என்னென்ன பொருள்களை, எப்படி மறைச்சு கொண்டுபோவாங்க?! | Jail Mathil Thigil Episode 5சிறைக்குள் என்னென்ன பொருள்களை, எப்படி மறைச்சு கொண்டுபோவாங்க?! | Jail Mathil Thigil Episode 5தனுவின் துண்டிக்கப்பட்ட கையை கண்டெடுத்து, கைரேகை எடுத்தேன்!!தனுவின் துண்டிக்கப்பட்ட கையை கண்டெடுத்து, கைரேகை எடுத்தேன்!!பிரச்சனை ஆரம்பிச்சதே  இங்கதான் - ரகசியம் உடைக்கும் Ex. Cbi Officer Ragothaman | Ayodhya Verdictபிரச்சனை ஆரம்பிச்சதே இங்கதான் - ரகசியம் உடைக்கும் Ex. Cbi Officer Ragothaman | Ayodhya Verdictநான் சந்தித்த திகில் வழக்குகள்.. - கக்கன் பேத்தி Rajeswari IPS பேட்டிநான் சந்தித்த திகில் வழக்குகள்.. - கக்கன் பேத்தி Rajeswari IPS பேட்டிவாக்கிங் போன எம்எல்ஏ கடத்தல்!? திகில் மர்மங்கள்!!! - Part 1வாக்கிங் போன எம்எல்ஏ கடத்தல்!? திகில் மர்மங்கள்!!! - Part 1தீரன் அதிகாரம் ஒன்று திரைப்பட இயக்குநர் வினோத் உடன் சந்திப்புதீரன் அதிகாரம் ஒன்று திரைப்பட இயக்குநர் வினோத் உடன் சந்திப்புHow to file Police complaint online in TamilnaduHow to file Police complaint online in TamilnaduKelvi Kanaikal with D.R Karthikeyan I.P.S. Part 2Kelvi Kanaikal with D.R Karthikeyan I.P.S. Part 2டிரன்க் பெட்டிக்குள் என்னதான் இருக்கு!?டிரன்க் பெட்டிக்குள் என்னதான் இருக்கு!?
Яндекс.Метрика