Загрузка страницы

செங்கல் இல்லாமல் வீடு கட்டலாம் -Thermocrete panel

Thermocrete பேனல் மூலம் கட்டிய வீடு.சதுஅடி 1350ரூ மட்டுமே.வீடு கட்ட விரும்புவோர் , #உங்கள்_நம்பரை_Command_ல்_பதிவிடவும்_அல்லது_whatsapp_or_call_9965073137___9095978296
(Rs-1350/- inclusive structure, Electrical, plumbing, door,window,tiles flooring,white wash)
Wall construction- 175rs/sqft ( wall area)
Roof construction- 450rs/sqft (roof area)
*🏢Thermocrete panel வீட்டின் பயண்கள்🏢*
🏢தெர்மோகிரீட் பேனல் வீடுகள் வலிவூட்டப்பட்ட கான்கிரீட்,வெல்டு மெஸ் மற்றும் EPS (தெர்மோகொள்) ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்டுகிறது...
🏢Thermocrete panel தொழில்நுட்பம் மூலம் 5 முதல் 10சதவீதம் வரை கட்டுமானச் செலவு மிச்சமாகிறது, இதுதவிர கட்டுமானப்பணி நடைபெறும் காலம் குறைகிறது (1000sqft கட்டுவதர்க்கு 60 நாள்) ,தெர்மோகிரீட் பேனல் வீடுகள் கட்ட சதுர அடிக்கு ரூ.1350 முதலே கட்டித்தரப்படும்..
🏢Thermocrete panel வீடுகளில் கோடை மற்றும் மழைக் காலங்களில் சீரான தட்பவெப்பநிலையை கொண்டிருக்கும் வீட்டிற்கு வெளியே உள்ள தட்பவெப்பநிலையை வீட்டின் உள் ஊடுருவ செய்யாது.(R40)
🏨செங்கற்கள் கொண்டு கட்டப்படும் கட்டிடத்தை காட்டிலும் thermocrete panel வீடு அதிக வலுவாகவும்
(*common building-35kg/cm2
second class brick-70kg/cm2
first class brick-105kg/cm2
fire brick-125kg/cm2
*Compressive strength value of thermocrete panels ranges from 12.75 to 15
N/mm2(130-153 kg/cm2)
*thermocrete panel Ribbed slab flexural strength 11-14 N/mm2)
*நீ்ண்ட காலம் உழைக்கும் தன்மை கொண்டதாக (40+வருடங்களுக்கும் மேலாக...) Thermocrete panel வீடுகள் அமைகிறது...
*வீட்டின் எடை 40% (104/M2) குறைவாக இருப்பதால் மேஸ்மெண்ட் செலவு குறைகிறது.மேலும் பில்லர் இல்லாமலே Single panel மூலம் 2 மாடி கட்டலாம்,Double பேனல் மூலமாக 15 மாடிகட்டலாம்.
*நிலநடுக்கம் zone4 இடங்களில் கட்டுவதற்கு தகுந்தது.இயற்கை சீற்றங்களான புயல்,வெள்ளம் வந்த போது கூட குறைவாக பாதிபுகளையே இத்தகைய பேனல் வீடு தருகிறது எனவே அமெரிக்கா , சீனா, ஜப்பான், கென்யா,அராபிய மற்றும் பல நாடுகளில் பயன்பாட்டில் உள்ள தலைசிறந்த கட்டுமான முறை ஆகும்...தற்போது நாங்கள் தமிழகத்தில் பேனல் வீடுகள் செய்து வருகிறோம்.

Видео செங்கல் இல்லாமல் வீடு கட்டலாம் -Thermocrete panel канала Thermocole panel House
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
31 октября 2016 г. 19:37:33
00:03:19
Яндекс.Метрика