Загрузка страницы

கொல்லூர் மூகாம்பிகை கோவில் வரலாறு| Kollur Moogambigai Temple

மூகாம்பிகை கோயில் (Mookambika Devi Temple), இந்தியாவின், கர்நாடக மாநிலத்தில், உடுப்பி மாவட்டத்தின் கொல்லூரில் அமைந்துள்ளது. இங்கு மூகாம்பிகை தேவி வழிபடப்படுகிறார். உடுப்பி மற்றும் மங்களூருவிலிருந்து கொல்லூருக்கு அடிக்கடி பேருந்து வசதிகள் உண்டு. இக்கோவில் சக்தி பீடங்களில் மிகவும் சக்திவாய்ந்த திருத்தலமாக கருதப்படுகிறது.

இக் கோயில், கோடாச்சத்ரி மலைக் குன்றுகளின் அடிவாரத்திலும், சௌபர்னிகா நதியின் தென்புறத்திலும் அமைந்துள்ளது. மேலும், இந்த இடமானது கோகர்ணம் மற்றும் கன்னியாகுமரி (பேரூராட்சி)க்கு இடையே அமந்துள்ளது. மூகாம்பிகை கோயில் அமைந்துள்ள நிலப்பகுதி புராண காலத்தில் துறவியான பரசுராமரால் உருவாக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. இக் கோயிலின் பிரதான தெய்வமாக சுயம்பு மூர்த்தமான ஜோதிர்லிங்கம் ஆகும். இதன் நடுவில் தங்கத்தினாலான வரிகளையுடய ஒரு பிளவு காணப்படுகிறது. லிங்கத்தின் இடப்புறம் முப்பெரும் தேவியர்களையும் வலப்புறம் மும்மூர்த்திகளையும் குறிக்கிறது. இதனுடன் நான்கு கைகளையுடய பஞ்சலோகத்தாலான மூகாம்பிகை திரு உருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கொல்லூர் பகுதியில் கம்ஹாசூரன் என்ற அரக்கனின் தொல்லைகளிலிருந்து மக்களை காக்க, பார்வதி தேவி, அவ்வரக்கனை கொன்று மக்களை காத்தார். பார்வதி தேவியை இங்குள்ள மக்கள் மூகாம்பிகை என்று அழைத்து வழிபடுகின்றனர்.[6] இக்கோயில் மூலவர் மூகாம்பிகை சிலையை 1200 ஆண்டுகளுக்கு முன்னர் ஹலுகல்லு வீர சங்கய்யா என்ற அரசன் நிறுவினார்.[6] இக்கோவில் 51 சக்தி பீடங்களில் தேவியின் காதுகள் விழுந்த பீடமாகப் போற்றப்படுகிறது. தமிழ் மாதங்களான புரட்டாசியில் நவராத்திரி விழாவும், பங்குனி மாதத்தில் தேரோட்டமும் இங்கு கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்கள் ஆகும்

Видео கொல்லூர் மூகாம்பிகை கோவில் வரலாறு| Kollur Moogambigai Temple канала ADIGURU ஆதிகுரு
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
5 апреля 2020 г. 11:22:33
00:08:17
Другие видео канала
KARNATAKA TOURIST PLACES In Tamil | Day 2 | Kollur | Sringeri | Tamil Travel Vlog | #karnatakaKARNATAKA TOURIST PLACES In Tamil | Day 2 | Kollur | Sringeri | Tamil Travel Vlog | #karnatakaSree Mookambikai Varalaru by KJ YesudasSree Mookambikai Varalaru by KJ Yesudasபூஜை அறையில் கட்டாயம் வைக்க வேண்டிய படங்கள் | பூஜை அறை பராமரிப்பு | சுவாமி படங்களை உருவேற்றும் முறைபூஜை அறையில் கட்டாயம் வைக்க வேண்டிய படங்கள் | பூஜை அறை பராமரிப்பு | சுவாமி படங்களை உருவேற்றும் முறைNavarathri Special Mookambika Jukebox | Evergreen Superhit Songs of  Madhu BalakrishnanNavarathri Special Mookambika Jukebox | Evergreen Superhit Songs of Madhu BalakrishnanMiraculous Yogi Ramaswamy Siddhar Ottanchathiram\ Jeevasamadhi Temple @ADIGURU ஆதிகுருMiraculous Yogi Ramaswamy Siddhar Ottanchathiram\ Jeevasamadhi Temple @ADIGURU ஆதிகுருJanani Janani HD SongJanani Janani HD Songகடவுள் அருள் பெற எளிய வழி என்ன? சத்குரு Kadavul arulai pera yeliya vali yenna? Sadhguruகடவுள் அருள் பெற எளிய வழி என்ன? சத்குரு Kadavul arulai pera yeliya vali yenna? SadhguruWhat are the benefits of worshipping Goddess MuthuMari? @ADIGURU ஆதிகுருWhat are the benefits of worshipping Goddess MuthuMari? @ADIGURU ஆதிகுருഏകാംബിക | Mookambika Devotional Songs | Ekambika Jukebox | Madhu Balakrishnanഏകാംബിക | Mookambika Devotional Songs | Ekambika Jukebox | Madhu BalakrishnanHistory of Kathiramangalan Vana Durga in Tamil@ADIGURU ஆதிகுருHistory of Kathiramangalan Vana Durga in Tamil@ADIGURU ஆதிகுருஆதிசங்கரரின் சொல்லப்படாத வரலாறு@Adiguru ஆதிகுரு| Life History of ADISANKARARஆதிசங்கரரின் சொல்லப்படாத வரலாறு@Adiguru ஆதிகுரு| Life History of ADISANKARARDharmasthala Trip | அழகிய மலை 2 Hour Traveling |2021 Tamilvlog summa oru payanamDharmasthala Trip | அழகிய மலை 2 Hour Traveling |2021 Tamilvlog summa oru payanamNamastestu maha mayeNamastestu maha mayeKollura Siridevi Mookambike - Kannada Devotional Songs | Navaratri | Kannada Devi Bhakthi GeethegaluKollura Siridevi Mookambike - Kannada Devotional Songs | Navaratri | Kannada Devi Bhakthi GeethegaluMaruthamalai and Pambatti Siddhar மருதமலையும் பாம்பாட்டி சித்தரும்Maruthamalai and Pambatti Siddhar மருதமலையும் பாம்பாட்டி சித்தரும்A Powerful Place for Spiritual Seekers in Chennai-Bhagawan Sri Pandrimalai Swamigal TempleA Powerful Place for Spiritual Seekers in Chennai-Bhagawan Sri Pandrimalai Swamigal TemplePOWER FULL MANTRA | OM SRI MOOKAMBIKA | 108 TIMESPOWER FULL MANTRA | OM SRI MOOKAMBIKA | 108 TIMESKollur Mookambika Visit #kollurmookambika#travel#travelvlog#Sreerak_journey#youtube#iphone11Kollur Mookambika Visit #kollurmookambika#travel#travelvlog#Sreerak_journey#youtube#iphone11വടകരയുടെ ചരിത്ര രഹസ്യം Hidden history of vadakaraവടകരയുടെ ചരിത്ര രഹസ്യം Hidden history of vadakarasrisailam temple history in tamil| ஸ்ரீசைலம் ஆலய வரலாறு| bhramaramba mallikarjuna temple srisailamsrisailam temple history in tamil| ஸ்ரீசைலம் ஆலய வரலாறு| bhramaramba mallikarjuna temple srisailam
Яндекс.Метрика