Загрузка страницы

அதோ பாராய் பாடல் ( Adho Parai ) – ChuChu TV Baby Songs Tamil - Rhymes for Kids

அதோ பாராய் பாடல் ( Adho Parai ) Lyrics :

குதித்துக் குதித்தே ஓடும்
குதிரை அதோ பாராய்.

அசைந்து அசைந்து செல்லும்
ஆனை இதோ பாராய்.

பறந்து பறந்து போகும்
பருந்து அதோ பாராய்.

நகர்ந்து நகர்ந்து செல்லும்
நத்தை இதோ பாராய்.

தத்தித் தத்திப் போகும்
தவளை அதோ பாராய்.

துள்ளித் துள்ளி நாமும்
பள்ளி செல்வோம், வாராய்.

Видео அதோ பாராய் பாடல் ( Adho Parai ) – ChuChu TV Baby Songs Tamil - Rhymes for Kids канала ChuChuTV Tamil
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
6 января 2024 г. 17:30:13
00:02:04
Другие видео канала
தேவையற்றதை வீணாக்காதீர்கள் (Waste not, want not) #Shorts #ChuChuTVTamil #TamilStories #KidsStoriesதேவையற்றதை வீணாக்காதீர்கள் (Waste not, want not) #Shorts #ChuChuTVTamil #TamilStories #KidsStoriesநீர்விலங்குளும்  அதன் சப்தங்களும் (Wildlife Mammals) - ChuChu TV Tamil Farm Animals Surprise Eggsநீர்விலங்குளும் அதன் சப்தங்களும் (Wildlife Mammals) - ChuChu TV Tamil Farm Animals Surprise Eggsஇயற்கையுடன் ஒரு நாள் (ChuChu's Nature Walk) #Shorts #ChuChuTVTamil #TamilStories #KidsStoriesஇயற்கையுடன் ஒரு நாள் (ChuChu's Nature Walk) #Shorts #ChuChuTVTamil #TamilStories #KidsStoriesநன்றி, ஒரு மந்திர வார்த்தை  #Shorts #ChuChuTVTamil #TamilStories #KidsStoriesநன்றி, ஒரு மந்திர வார்த்தை #Shorts #ChuChuTVTamil #TamilStories #KidsStoriesசாச்சா மன்னிப்பு கேட்க கற்றுக்கொள்கிறான் - சிறுவர் கதைகள் - ChuChuTV Tamil Stories for Kidsசாச்சா மன்னிப்பு கேட்க கற்றுக்கொள்கிறான் - சிறுவர் கதைகள் - ChuChuTV Tamil Stories for Kidsகுழந்தையும் கோழிக்குஞ்சும்  #Shorts #ChuChuTVTamil #TamilStories #KidsStoriesகுழந்தையும் கோழிக்குஞ்சும் #Shorts #ChuChuTVTamil #TamilStories #KidsStoriesசாப்பிட படுத்தும் சாச்சா (ChaCha, The Fussy Eater) #Shorts #ChuChuTVTamil #TamilStories #KidsStoriesசாப்பிட படுத்தும் சாச்சா (ChaCha, The Fussy Eater) #Shorts #ChuChuTVTamil #TamilStories #KidsStoriesகண்ணாடி பாடல்( Kannadi Song) – ChuChu TV Baby Songs Tamil - Rhymes for Kidsகண்ணாடி பாடல்( Kannadi Song) – ChuChu TV Baby Songs Tamil - Rhymes for Kidsசெல்லத்தம்பியின் அன்பு (Baby Brother's Love) #Shorts #ChuChuTVTamil #TamilStories #KidsStoriesசெல்லத்தம்பியின் அன்பு (Baby Brother's Love) #Shorts #ChuChuTVTamil #TamilStories #KidsStoriesயானை பாடல்  (Yanai Song) + More ChuChu TV Baby Songs Tamil - Rhymes Collectionயானை பாடல் (Yanai Song) + More ChuChu TV Baby Songs Tamil - Rhymes Collectionசூச்சூவும் செல்ல பிராணியும் (Chuchu and her puppy) #Shorts #ChuChuTVTamil #TamilStories #KidsStoriesசூச்சூவும் செல்ல பிராணியும் (Chuchu and her puppy) #Shorts #ChuChuTVTamil #TamilStories #KidsStoriesகஸ்லியின் கெட்ட பழக்கம் (Cussly's Bad Habit) #Shorts #ChuChuTVTamil #TamilStories #KidsStoriesகஸ்லியின் கெட்ட பழக்கம் (Cussly's Bad Habit) #Shorts #ChuChuTVTamil #TamilStories #KidsStoriesபொங்கல் பாடல் Part-7 #Shorts #ChuChuTVTamil #TamilRhymes #Kidssongs #Pongalபொங்கல் பாடல் Part-7 #Shorts #ChuChuTVTamil #TamilRhymes #Kidssongs #Pongalகீச்சிடும் எலி  (Squeaky Mouse) - சாகச கதைகள்  - ChuChu TVகீச்சிடும் எலி (Squeaky Mouse) - சாகச கதைகள் - ChuChu TVபொங்கல் பாடல் Part-6 #Shorts #ChuChuTVTamil #TamilRhymes #Kidssongs #Pongalபொங்கல் பாடல் Part-6 #Shorts #ChuChuTVTamil #TamilRhymes #Kidssongs #Pongalபொங்கல் பாடல் Part-5 #Shorts #ChuChuTVTamil #TamilRhymes #Kidssongs #Pongalபொங்கல் பாடல் Part-5 #Shorts #ChuChuTVTamil #TamilRhymes #Kidssongs #Pongalபொங்கல் பாடல் Part-4 #Shorts #ChuChuTVTamil #TamilRhymes #Kidssongs #Pongalபொங்கல் பாடல் Part-4 #Shorts #ChuChuTVTamil #TamilRhymes #Kidssongs #Pongalபொங்கல் பாடல் Part-3 #Shorts #ChuChuTVTamil #TamilRhymes #Kidssongs #Pongalபொங்கல் பாடல் Part-3 #Shorts #ChuChuTVTamil #TamilRhymes #Kidssongs #Pongalபொங்கல் பாடல் Part-2 #Shorts #ChuChuTVTamil #TamilRhymes #Kidssongs #Pongalபொங்கல் பாடல் Part-2 #Shorts #ChuChuTVTamil #TamilRhymes #Kidssongs #Pongalபொங்கல் பாடல் Part-1 #Shorts #ChuChuTVTamil #TamilRhymes #Kidssongs #Pongalபொங்கல் பாடல் Part-1 #Shorts #ChuChuTVTamil #TamilRhymes #Kidssongs #Pongal
Яндекс.Метрика