திருப்திப்படுத்து அரசியலுக்கு இருக்கு வேட்டு: அமித் ஷா தாக்கு mamata banerjee| amit shah| waqf act
மேற்கு வங்கம், கொல்கத்தாவில் நடைபெற்ற கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.
வக்ப் சட்டத்தில் ஏதேனும் தவறு இருக்கிறதா? வக்ப் சட்டத்தை எதிர்ப்பதன் மூலம் முதல்வர் மம்தா யாருக்கு சாதகமாக செயல்படுகிறார். 2026 வரை அவர் வக்ப் சட்டத்தை எதிர்க்கலாம் அதன் பின் அவர் முதல்வராக இருக்க மாட்டார்.
வக்ப் சட்டத்துக்கு எதிராக முர்ஷிதாபாத்தில் கலவரம் நடந்தபோது, பாதுகாப்புக்கு சிஆர்பிஎப் படையை ஈடுபடுத்த உள்துறை அமைச்சகம் சொன்னபோதும், மம்தா அழைக்கவில்லை. கோர்ட் உத்தரவுக்கு பிறகுதான் சிஆர்பிஎப் படையினர் வந்து இந்துக்களை பாதுகாத்தனர்.#mamata #banerjee #amit #shah #waqf #act #tmc
Видео திருப்திப்படுத்து அரசியலுக்கு இருக்கு வேட்டு: அமித் ஷா தாக்கு mamata banerjee| amit shah| waqf act канала Dinamalar

Комментарии отсутствуют
Информация о видео
1 июня 2025 г. 23:05:45
00:02:11
Другие видео канала