Загрузка...

Single Window Portal FMP Drawing in AutoCAD | முழு விளக்கம் தமிழில் | CMDA / DTCP Approval Guide

Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UCFiXPbcxVW9ZQpUasvW6A_g/join

ந்த வீடியோவில் Single Window Portal-க்கு தேவையான FMP (Floor Map Plan) AutoCAD-ல் எப்படிப் Draw செய்வது என்று முழு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
🏠 CMDA / DTCP / Municipality Approval செய்யும் போது, FMP Drawing மிகவும் முக்கியமானது.
இந்த வீடியோவில் நீங்கள் அறிந்து கொள்ளப்போகிறீர்கள்:

✅ FMP Drawing-ன் அடிப்படை விதிமுறைகள்
✅ AutoCAD Layer அமைப்பது எப்படி
✅ Room Name, Dimension, Area காட்டுவது எப்படி
✅ Road Width, Setback, Floor Details சேர்ப்பது
✅ Final PDF Export செய்து SWP-க்கு Upload செய்வது

💡 இந்த வீடியோ பார்த்த பிறகு, நீங்கள் எந்த Approval Plan-க்கும் தேவையான FMP Drawing-ஐ AutoCAD-ல் தானாகத் தயாரிக்கலாம்.

📌 கட்டிடம் திட்ட அனுமதி (Building Plan Approval), நகராட்சி / Town Panchayat Drawing போன்றவற்றிற்கு பயன்படும் வழிகாட்டி வீடியோ.

Видео Single Window Portal FMP Drawing in AutoCAD | முழு விளக்கம் தமிழில் | CMDA / DTCP Approval Guide канала Suchi Prabakaran
Яндекс.Метрика
Все заметки Новая заметка Страницу в заметки
Страницу в закладки Мои закладки
На информационно-развлекательном портале SALDA.WS применяются cookie-файлы. Нажимая кнопку Принять, вы подтверждаете свое согласие на их использование.
О CookiesНапомнить позжеПринять