Загрузка страницы

Subhash Palekar's Zero Budget Natural Farming | Day- 1 Part - 1 | Organic farming

சுபாஷ் பலேகர் இந்தியாவின் இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஆவார். இவர் Zero Budget natural Farming என்ற இயற்கை வழி விவசாயத்தை நடைமுறைப்படுத்தியும் அதைப்பற்றி பல புத்தகங்களும் எழுதியுள்ளார்.

மேலும் அறிய அதனை பார்க்க
https://isha.sadhguru.org/in/ta/blog/article/zero-budget-iyarkai-vivasayam-yen-eppadi

ஈஷா விவசாய இயக்க | Isha Agro Movement | Natural Farming | organic farming

நஞ்சில்லா உணவு...
நோயில்லா வாழ்வு...
இயற்கை விவசாயமே தீர்வு...

Click here to subscribe for Isha Agro Movement latest Youtube Tamil videos:
https://www.youtube.com/channel/UCtYfGsDUcFjnREwJFaj6awQ?sub_confirmation=1

ஈஷா விவசாய இயக்கம் தமிழகத்தில் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியில் தொடர்ந்து பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது.

டாக்டர் நம்மாழ்வார் மற்றும் பத்மஸ்ரீ சுபாஷ் பாலேக்கர் போன்ற பெரியோர்கள் இயற்கை விவசாயத்தின் அவசியத்தையும் அதன் நுட்பத்தையும் நமக்கு வழங்கியிருக்கிறார்கள். மேலும் பல முன்னோடி விவசாயிகளிடம் இயற்கை விவசாய நுட்பங்கள் பொதிந்துள்ளன, அதை ஆக்கப்பூர்மாக வெளிக்கொண்டு வருவதன் மூலம் விவசாயிகளிடம் இருந்து விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தை கொண்டு செல்லும் வகையில் ஈஷா விவசாய இயக்கம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

தமிழகம் ஒரு இயற்கை விவசாய மாநிலமாக மாறும் வரை ஈஷா விவசாய இயக்கம் இப்பணிகளை உறுதியுடன் தொடந்து மேற்கொள்ளும்

Like us on Tamil Facebook page:
Isha agro movement:
https://www.facebook.com/IshaAgroMovement/
Project greenhands:
https://www.facebook.com/projectgreenhands

Follow us on Isha Foundation Tamil's Official Twitter page:
https://twitter.com/IshaTamil
Read our blog on sadhguru Tamil blog:
https://isha.sadhguru.org/in/ta/blog/article/bt-paruthi-paduthiya-paadu-manjaluku-maariya-vivasayi

Find latest updates, photos & information on Isha Tamil Website:
https://www.projectgreenhands.org/

Видео Subhash Palekar's Zero Budget Natural Farming | Day- 1 Part - 1 | Organic farming канала Save Soil - Cauvery Calling
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
21 июля 2018 г. 15:48:56
00:50:16
Другие видео канала
60 சென்ட்ல 25 வகை காய்கறிகள்! கொடி காய்களுக்கு இடையில்!60 சென்ட்ல 25 வகை காய்கறிகள்! கொடி காய்களுக்கு இடையில்!தென்னை, பனை மரத்திலும் மிளகு சாகுபடி பண்ணமுடியும்னு தெரிஞ்சுக்கிட்டேன் !தென்னை, பனை மரத்திலும் மிளகு சாகுபடி பண்ணமுடியும்னு தெரிஞ்சுக்கிட்டேன் !Subhash Palekar's Zero Budget Natural Farming | Day- 1 Part - 3 | Organic farmingSubhash Palekar's Zero Budget Natural Farming | Day- 1 Part - 3 | Organic farmingஇயற்கை விவசாயமும் - ஈஷா விவசாய இயக்கமும் (2018)இயற்கை விவசாயமும் - ஈஷா விவசாய இயக்கமும் (2018)மக்கள்  வெள்ளத்தால் பலா திருவிழா வெற்றி விழாவானது.| Jackfruit - Mega Program |மக்கள் வெள்ளத்தால் பலா திருவிழா வெற்றி விழாவானது.| Jackfruit - Mega Program |பூச்சிக் கட்டுப்பாடு ( நன்மை செய்யும் பூச்சிகள் )  - Organic farmingபூச்சிக் கட்டுப்பாடு ( நன்மை செய்யும் பூச்சிகள் ) - Organic farmingகரும்பு சாகுபடி களப்பயிற்சிகரும்பு சாகுபடி களப்பயிற்சிமாடித்தோட்டம் "அ" முதல் "ஃ" வரைமாடித்தோட்டம் "அ" முதல் "ஃ" வரைSubhash Palekar's Zero Budget Natural Farming | Day- 3 Part - 4 | Organic farmingSubhash Palekar's Zero Budget Natural Farming | Day- 3 Part - 4 | Organic farmingநமது விவசாயத்திற்கு உற்ற துணையாக இருக்கும் மாடுகள் குறித்து சத்குருநமது விவசாயத்திற்கு உற்ற துணையாக இருக்கும் மாடுகள் குறித்து சத்குருபாரத பாரம்பரிய நெல் & உணவு திருவிழாபாரத பாரம்பரிய நெல் & உணவு திருவிழாஇயற்கை விவசாயத்தால் அதிக தேனும்! தேனீக்களால் அதிக மகசூலும்!இயற்கை விவசாயத்தால் அதிக தேனும்! தேனீக்களால் அதிக மகசூலும்!Subhash Palekar's Zero Budget Natural Farming | Day- 4 Part - 2 | Organic farmingSubhash Palekar's Zero Budget Natural Farming | Day- 4 Part - 2 | Organic farmingஆரோக்கியம் வளர்க்கும் பாரம்பரிய அரிசிகள் நெகிழ்கிறார் இயற்கை ஆர்வலரும், நடிகருமான படவா கோபி...ஆரோக்கியம் வளர்க்கும் பாரம்பரிய அரிசிகள் நெகிழ்கிறார் இயற்கை ஆர்வலரும், நடிகருமான படவா கோபி...நாட்டு மாடுகளும் - இயற்கை விவசாயமும்நாட்டு மாடுகளும் - இயற்கை விவசாயமும்ஐயாசாமி மரபுவழி கால்நடை மருத்துவப் பயிற்சி - அனுபவப் பகிர்வு - Organic farmingஐயாசாமி மரபுவழி கால்நடை மருத்துவப் பயிற்சி - அனுபவப் பகிர்வு - Organic farmingஇயற்கை விவசாய பண்ணையில்  வளர்க்க பட்ட  நெல் வயல்இயற்கை விவசாய பண்ணையில் வளர்க்க பட்ட நெல் வயல்அரிசியில் ஐஸ்கிரீமா!#பாரத பாரம்பரிய நெல் திருவிழாஅரிசியில் ஐஸ்கிரீமா!#பாரத பாரம்பரிய நெல் திருவிழாsadhguru | ஏன் மழை இல்லை எப்படி வரவழைப்பது | Why no rain How to bring rain | Organic farmingsadhguru | ஏன் மழை இல்லை எப்படி வரவழைப்பது | Why no rain How to bring rain | Organic farmingடிம்பர் மரங்கள் மற்றும் மிளகு வளர்க்கும் வெற்றி விவசாயிடிம்பர் மரங்கள் மற்றும் மிளகு வளர்க்கும் வெற்றி விவசாயி70 ஆயரம் சம்பளம் விடுத்து இயற்கை விவசாயியாக மாறியவர்70 ஆயரம் சம்பளம் விடுத்து இயற்கை விவசாயியாக மாறியவர்
Яндекс.Метрика