Загрузка...

இலவச மருத்துவம் மற்றும் இரத்த பரிசோதனை முகாம்

அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோசியேசன் (ARDA)
மற்றும் ஷிஃபா மருத்துவமனை
இணைந்து நடத்தும் _ஆண்கள் மற்றும் பெண்களுக்கான
இலவச மருத்துவம் மற்றும் இரத்த பரிசோதனை முகாம்
சிறப்பு மருத்துவர்கள்:
டாக்டர்.M.இம்ரான்கான் M.D., (RU) FIDM (சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர்)
டாக்டர்.A.முஹ்மது ஷஃபி M.D.,(PH)., பொது நல மருத்துவர்
நாள்: 01.05.2025- வியாழக்கிழமை
பார்வை நேரம் : காலை 7.30 மணி முதல் மதியம் 01.30 மணி வரை
இடம்: புதுப்பள்ளிவாசல் அருகில் உள்ள அர்டா வளாகம் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Видео இலவச மருத்துவம் மற்றும் இரத்த பரிசோதனை முகாம் канала Adirai FM 90.4
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки