Загрузка страницы

சுவையான பச்சை மாங்காய் பருப்பு குழம்பு வைப்பது எப்படி|பருப்பு குழம்பு|சமையல் குறிப்பு வீடியோஸ்

#சமையல் #குறிப்பு #வீடியோஸ் #Chefcircle
சுவையான பச்சை மாங்காய் பருப்பு குழம்பு வைப்பது எப்படி|பருப்பு குழம்பு|சமையல் குறிப்பு வீடியோஸ்

கோடைக்காலத்தில் மாங்காய் சீசன் என்பதால், எங்கு பார்த்தாலும் மாங்காய் விலைக் குறைவில் கிடைப்பதைக் காண்போம். அப்படி கிடைக்கும் மாங்காயைக் கொண்டு பல ரெசிபிக்களைத் தயாரித்து சுவைக்கலாம். அதுவும் மாங்காய் கொண்டு அட்டகாசமான சுவையில் ரெசிபியை செய்யலாம். அது தான் பச்சை மாங்காய் பருப்பு. இந்த பருப்பு மதிய வேளையில் சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சூப்பராக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு பச்சை மாங்காய் பருப்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை மாங்காய் பருப்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
பருப்பு செய்வதற்கு...
* பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
* துவரம் பருப்பு - 1 கப்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப

மாங்காய் சமைப்பதற்கு...

* மாங்காய் - 1 (தோலுரித்து துண்டுகளாக்கவும்)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...
* நெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 2 பற்கள்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
Subscribe: http://www.youtube.com/c/ChefCircle?sub_confirmation=1

Follow Us On
Twitter : https://twitter.com/ChefCircle
Instagram: https://www.instagram.com/thechefcircle/
Facebook: https://www.facebook.com/ChefCircleNet
pinterest: https://in.pinterest.com/thechefcircle/

Видео சுவையான பச்சை மாங்காய் பருப்பு குழம்பு வைப்பது எப்படி|பருப்பு குழம்பு|சமையல் குறிப்பு வீடியோஸ் канала Chef Circle
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
15 мая 2021 г. 15:26:21
00:05:11
Другие видео канала
ஒரு முறை வரமிளகாய் கார #சட்னி இப்படி செஞ்சு பாருங்க அற்புதமா இருக்கும் #karachutney #மிளகாய்சட்னிஒரு முறை வரமிளகாய் கார #சட்னி இப்படி செஞ்சு பாருங்க அற்புதமா இருக்கும் #karachutney #மிளகாய்சட்னிமட்டன் குழம்பு மிக சுவையாக செய்வது எப்படி | MUTTON KULAMBU|சமையல் குறிப்பு வீடியோஸ்மட்டன் குழம்பு மிக சுவையாக செய்வது எப்படி | MUTTON KULAMBU|சமையல் குறிப்பு வீடியோஸ்கோதுமை மாவு இருக்கா இதுவரை சுவைக்காத புதிய சுவையில் பிரேக் ஃபாஸ்ட் ரெடி/Wheat flour breakfast&snack.கோதுமை மாவு இருக்கா இதுவரை சுவைக்காத புதிய சுவையில் பிரேக் ஃபாஸ்ட் ரெடி/Wheat flour breakfast&snack.நமது தோட்டத்து காய்கறியில் சமைத்த மதிய உணவு / A Day with me /Lunch Routine / Spicy Hand Vlogsநமது தோட்டத்து காய்கறியில் சமைத்த மதிய உணவு / A Day with me /Lunch Routine / Spicy Hand Vlogsஒரே மாதிரி டிபன் வேண்டாம் முற்றிலும் புதிய சுவையில் ஹெல்தியான உடனடி டிபன்/New instant tasty breakfasஒரே மாதிரி டிபன் வேண்டாம் முற்றிலும் புதிய சுவையில் ஹெல்தியான உடனடி டிபன்/New instant tasty breakfasமுட்டை சுக்கா லஞ்சுக்கு பக்காவான சைடிஷ் 10 நிமிடத்தில்  இப்படி சுவையா  செய்து கொடுத்து அசத்துங்க.முட்டை சுக்கா லஞ்சுக்கு பக்காவான சைடிஷ் 10 நிமிடத்தில் இப்படி சுவையா செய்து கொடுத்து அசத்துங்க.இப்படி மட்டும் செஞ்சு பாருங்க..இனி கடையில் போய்  சாப்பிடவே மாட்டாங்க..அவ்வளவு ருசி /sujis recipesஇப்படி மட்டும் செஞ்சு பாருங்க..இனி கடையில் போய் சாப்பிடவே மாட்டாங்க..அவ்வளவு ருசி /sujis recipesமட்டன் சிக்கன் எல்லாம் தோத்து போய்டும் இப்படி ஒருமுறை செஞ்சுபாருங்க  /இதுல கூட செய்யலாமா ..மட்டன் சிக்கன் எல்லாம் தோத்து போய்டும் இப்படி ஒருமுறை செஞ்சுபாருங்க /இதுல கூட செய்யலாமா ..ஹோட்டல் சுவையில் கார கொழுக்கட்டையும் & வேர்க்கடலை சட்னியும்/kolukattai recipe in tamil/Snacks Recipeஹோட்டல் சுவையில் கார கொழுக்கட்டையும் & வேர்க்கடலை சட்னியும்/kolukattai recipe in tamil/Snacks Recipeமிளகாய் சட்னி இரகசியம் with Tips | 10 தோசை சாப்பிட்டாலும் பத்தாது | Spicy Chutneyமிளகாய் சட்னி இரகசியம் with Tips | 10 தோசை சாப்பிட்டாலும் பத்தாது | Spicy Chutneyசட்டுனு பத்தே நிமிஷத்துல செஞ்சி முடிச்சுடுலாம்../ Kathirikai Brinjal recipe samayal kurippu in tamilசட்டுனு பத்தே நிமிஷத்துல செஞ்சி முடிச்சுடுலாம்../ Kathirikai Brinjal recipe samayal kurippu in tamilமோர் குழம்பு மிக சுவையாக செய்வது எப்படி | MORE KULAMBUமோர் குழம்பு மிக சுவையாக செய்வது எப்படி | MORE KULAMBUதக்காளி ஊறுகாய் செய்வது எப்படி|இப்படி செஞ்சா ரெண்டு மாசம் ஆனாலும் கெடாத தக்காளி ஊறுகாய்தக்காளி ஊறுகாய் செய்வது எப்படி|இப்படி செஞ்சா ரெண்டு மாசம் ஆனாலும் கெடாத தக்காளி ஊறுகாய்புரோட்டா, சப்பாத்திக்கு கெட்டி சால்னா ஹோட்டல் டேஸ்ட்டில் ஈஸியா செய்வோமா | Restaurant Salna recipeபுரோட்டா, சப்பாத்திக்கு கெட்டி சால்னா ஹோட்டல் டேஸ்ட்டில் ஈஸியா செய்வோமா | Restaurant Salna recipeஇனிமேல் இதை தூக்கி போடாதீங்க/இது தெரியாம இத்தனை நாளா waste பண்ணிட்டோமே /sujis recipes/tamilஇனிமேல் இதை தூக்கி போடாதீங்க/இது தெரியாம இத்தனை நாளா waste பண்ணிட்டோமே /sujis recipes/tamilமுட்டை மாஸ் – Egg Mass Recipeமுட்டை மாஸ் – Egg Mass Recipeசெட்டிநாடு சிக்கன் கிரேவி | Chettinad Chicken Gravy | how to prepare Chettinad chicken gravyசெட்டிநாடு சிக்கன் கிரேவி | Chettinad Chicken Gravy | how to prepare Chettinad chicken gravyகோடையில் உடல்வெப்பத்தை குறைக்கும் சுவையான பாயாசம்👌| Tamil NewYear Sweet| Javvarisi Paruppu Payasamகோடையில் உடல்வெப்பத்தை குறைக்கும் சுவையான பாயாசம்👌| Tamil NewYear Sweet| Javvarisi Paruppu Payasamஇந்த வித்தியாசமான சுவையான குழம்பு சாப்பிட்டுஇருக்கீங்களா? / Side dish recipe / Samayal in tamilஇந்த வித்தியாசமான சுவையான குழம்பு சாப்பிட்டுஇருக்கீங்களா? / Side dish recipe / Samayal in tamil
Яндекс.Метрика