Загрузка страницы

Love Tamil Kathu story ★ Pupi & Egg story ★ Kids song ★ Tamil educational and moral cartoon stories

Tamil cartoon Kathu and Pupi stories ★ Bedtime cartoon stories with good moral for kids ★ Nursery rhyme song from Banu and Bablu ★ from the creators of Kathu Pupi and Manjadi ★ Lyrics are below to sing along for children ♥ Please don't forget to subscribe us: https://bit.ly/2KZKGBN

00:13 | 07:20 | 10:37

1) அன்பு Love for kids Kathu story | 00:13
2) பூப்பியும் கோழியும் Pupiyum Kozhiyammayum | 07:20
3) பானு பப்லு பாடல் Banu Bablu nursery rhyme | 10:37

★ வரிகள்
காட்டில் வாழும் பெரிய காதான்
கணக்கு வாத்தியார் அறிவீரா ?
இந்த முயல் வாத்தியார் அறிவீரா ?
காட்டில் வாழும் பெரிய காதான்
கணக்கு வாத்தியார் அறிவீரா ?
இந்த முயல் வாத்தியார் அறிவீரா ?

கணக்கு வாத்தியார் தரையில் கொட்டிட
மந்திர பெட்டிகள் பாருங்க
வந்து மந்திர பெட்டிகள் பாருங்க
கணக்கு வாத்தியார் தரையில் கொட்டிட
மந்திர பெட்டிகள் பாருங்க
வந்து மந்திர பெட்டிகள் பாருங்க

காட்டில் வாழும் பெரிய காதான்
கணக்கு வாத்தியார் அறிவீரா ?
இந்த முயல் வாத்தியார் அறிவீரா ?

ஒண்ணாம் பெட்டி திறந்திட்டா
ஒண்ணே ஒண்ணு செந்தோப்பி
இரண்டாம் பெட்டி திறந்தாலே
இரண்டே இரண்டு மேளங்கள்
மூன்றாம் பெட்டி திறக்கயிலே
மூன்றே மூன்று மணி செப்பு
நாலாம் பெட்டி திறக்கலாம்
நாலு மல்லி பூச்சரமாம்
நாலாம் பெட்டி திறக்கலாம்
நாலு மல்லி பூச்சரமாம்
ஐந்தாம் பெட்டி திறந்தப்போ
ஐந்தே ஐந்து செம்மமணிகள்
ஐந்தாம் பெட்டி திறந்தப்போ
ஐந்தே ஐந்து செம்மமணிகள்

ஆறாம் பெட்டி திறக்கயிலே
ஆறே ஆறு பொம்ம காரு
ஏழாம் பெட்டி திறந்தாலே
ஏழே ஏழு வண்ண நிறம்
எட்டாம் பெட்டி திறக்கலாம்
எட்டே எட்டு பொம்மைகளாம்
ஒன்பதாம் பெட்டி பொம்மைகளாம்
ஒன்பதாம் பெட்டி திறக்கயிலே
ஒன்பது பட்டு சேலைகளாம்
பத்தாம் பெட்டி திறந்தாலே
பத்தே பத்திரி தித்திக்குதே
பத்தாம் பெட்டி திறந்தாலே
பத்தே பத்திரி தித்திக்குதே
பத்தே பத்திரி தித்திக்குதே

ஒன்று ரெண்டு மூனு நாலு அஞ்சு
என்றே எண்ணுங்க
ஆறு எழு எட்டு ஒன்பது பத்து என்றும்
எண்ணுங்க
ஒன்று ரெண்டு மூனு நாலு அஞ்சு
என்றே எண்ணுங்க
ஆறு எழு எட்டு ஒன்பது பத்து என்றும்
எண்ணுங்க

பத்து என்றும் எண்ணுங்க
பத்து என்றும் எண்ணுங்க

Subscribe @BUTTERFLY our English channel:
https://bit.ly/35B0GSE

Subscribe @Thithly our Hindi channel
https://bit.ly/37GnjXN

Subscribe @Pattampoochi for Tamil:
https://bit.ly/2KZKGBN

Like Us on Facebook
http://tiny.cc/ghcnsz

#Tamil_cartoon | #Kinder_garten_cartoons | #Pre_school_cartoons | #Baby_songs

Видео Love Tamil Kathu story ★ Pupi & Egg story ★ Kids song ★ Tamil educational and moral cartoon stories канала Pattampoochi
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
19 февраля 2021 г. 19:00:01
00:14:20
Другие видео канала
யாரத் சொன்னத் மியாவு♥ Kathu Tamil cartoon movie nursery rhyme for children ♥Best Tamil Nursery songயாரத் சொன்னத் மியாவு♥ Kathu Tamil cartoon movie nursery rhyme for children ♥Best Tamil Nursery songபூப்பி 3 ♥New Pupi ♥Pupi 3 Full Tamil cartoon movie for kidsபூப்பி 3 ♥New Pupi ♥Pupi 3 Full Tamil cartoon movie for kidsNew Kathu 3 Tamil cartoon movie full video for kids ★ Moral values and bedtime stories Baby songsNew Kathu 3 Tamil cartoon movie full video for kids ★ Moral values and bedtime stories Baby songsசமத்து பாப்பா ஜோரா குளிச்சாச்சு | Tamil Rhymes for Children | Infobellsசமத்து பாப்பா ஜோரா குளிச்சாச்சு | Tamil Rhymes for Children | InfobellsBanu Bablu ★ Full Malayalam Cartoon Movie after Kathu & PupiBanu Bablu ★ Full Malayalam Cartoon Movie after Kathu & PupiNew Kathu ★ Kathu 4 ( കാത്തു  4 ) full Malayalam cartoon movie for kids ★ Animation movies 2020New Kathu ★ Kathu 4 ( കാത്തു 4 ) full Malayalam cartoon movie for kids ★ Animation movies 2020பயம் ★ Fear Kathu3 Tamil cartoon story for kids ★ Moral stories and nursery songs for childrenபயம் ★ Fear Kathu3 Tamil cartoon story for kids ★ Moral stories and nursery songs for childrenஒரு கிறிஸ்துமஸ் பரிசு ★ Bablu a christmas Gift ★ New Tamil Cartoon 2021 For kidsஒரு கிறிஸ்துமஸ் பரிசு ★ Bablu a christmas Gift ★ New Tamil Cartoon 2021 For kidsTamil cartoon stories and kids songs for children ★ Kathu காத்து ★ Banu Bablu ★ Pupi ★ PattampoochiTamil cartoon stories and kids songs for children ★ Kathu காத்து ★ Banu Bablu ★ Pupi ★ PattampoochiKATHU Childrens Nursery Song: Aru Paranju Myavo | malayalam cartoon | animation | SubtitlesKATHU Childrens Nursery Song: Aru Paranju Myavo | malayalam cartoon | animation | SubtitlesStory Songs and Pranks of Appu and Kathu ★ Cartoon stories and Baby songs for kids in TamilStory Songs and Pranks of Appu and Kathu ★ Cartoon stories and Baby songs for kids in TamilSmartness Kathu and Appu ★ Tamil cartoon ★ Moral stories and Nursery rhymes from family moviesSmartness Kathu and Appu ★ Tamil cartoon ★ Moral stories and Nursery rhymes from family moviesகுறும்பு ★ New Tamil cartoon story for children from Kathu 2குறும்பு ★ New Tamil cartoon story for children from Kathu 2Tamil kids stories of Pranks and Play ★ Kathu ★ Pupi ★ Pattampoochi cartoon stories and baby songsTamil kids stories of Pranks and Play ★ Kathu ★ Pupi ★ Pattampoochi cartoon stories and baby songsTamil kids cartoon stories for kids ★ Kathu ( காத்து பூனை ) & Pupi ( பூப்பி ) ★ Kutti papa kathaikalTamil kids cartoon stories for kids ★ Kathu ( காத்து பூனை ) & Pupi ( பூப்பி ) ★ Kutti papa kathaikalNew காத்து 2 ★ Kathu 2 Tamil cartoon full movie for childrenNew காத்து 2 ★ Kathu 2 Tamil cartoon full movie for childrenவகைப்பாடு ★ Classification Episode 5 New Tamil animation Movieவகைப்பாடு ★ Classification Episode 5 New Tamil animation Movieபிடிவாதம் ★ Arrogance Kathu Tamil cartoon story for childrenபிடிவாதம் ★ Arrogance Kathu Tamil cartoon story for childrenCourage துணிச்சல் story and nursery rhymes for kids ★ Tamil cartoon story and baby songs for kidsCourage துணிச்சல் story and nursery rhymes for kids ★ Tamil cartoon story and baby songs for kidsKattu poonai songs stories from Kathu Tamil cartoon movieKattu poonai songs stories from Kathu Tamil cartoon movie
Яндекс.Метрика