Загрузка страницы

பட்டுக்கோட்டை துவரமடை அருள்மிகு பிடாரி அம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் 12.06.2024

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தென்னவன்.

பட்டுக்கோட்டை அருகே துவரமடை அருள்மிகு பிடாரி அம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடந்தது

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த துவரமடை கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்துவரும் பிடாரி அம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து நாதஸ்வரம், மேளம் முழங்க கடம் புறப்பட்டு கோயிலை சுற்றி வலம்வந்து அருள்மிகு பிடாரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினர். இந்த கும்பாபிஷேக விழாவில் துவரமடை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு அருள்மிகு பிடாரியம்மனின் அருளை பெற்றுச் சென்றனர்.
#pattukkottai #tamilnadu #tamilnews

Видео பட்டுக்கோட்டை துவரமடை அருள்மிகு பிடாரி அம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் 12.06.2024 канала Pattukkottai Life
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
12 июня 2024 г. 18:00:43
00:00:58
Другие видео канала
2020 tamilnadu Top 15 Youtube channels2020 tamilnadu Top 15 Youtube channelsElection awareness video in pattukkottai 2024 #election_awareness #tamilnadu #2024 #elecation2024Election awareness video in pattukkottai 2024 #election_awareness #tamilnadu #2024 #elecation2024mithuna rasi rahu ketu peyarchi 2020 - 2022  in tamil | மிதுனம் ராசி ராகு கேது பெயர்ச்சி 2020 - 2022mithuna rasi rahu ketu peyarchi 2020 - 2022 in tamil | மிதுனம் ராசி ராகு கேது பெயர்ச்சி 2020 - 2022edius software work ஆகலயா? கொஞ்சம் கவணம் #edius #videoediting #studio #photostudioedius software work ஆகலயா? கொஞ்சம் கவணம் #edius #videoediting #studio #photostudiochenda melam || செண்டை மேளம்chenda melam || செண்டை மேளம்Best Free Fonts for Designers (2021) || Tamil & English fontsBest Free Fonts for Designers (2021) || Tamil & English fontsகொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள இயற்கையான எளிய வழிமுறைகள்கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள இயற்கையான எளிய வழிமுறைகள்Mesham New Year Rasi Palan 2024 l மேஷம் புத்தாண்டு ராசிபலன் 2024Mesham New Year Rasi Palan 2024 l மேஷம் புத்தாண்டு ராசிபலன் 2024Tamil Thathuvangal || வாழ்க்கைக்கு தேவையான தத்துவங்கள் ஒரு வரிகளில் || Tamil Latest ThathuvangalTamil Thathuvangal || வாழ்க்கைக்கு தேவையான தத்துவங்கள் ஒரு வரிகளில் || Tamil Latest Thathuvangalorange health tips #2024orange health tips #2024youtube create App Tutorial in tamil | How to edit Videos in mobile appyoutube create App Tutorial in tamil | How to edit Videos in mobile appகொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மக்கள் முதலில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவும்கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மக்கள் முதலில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவும்மூலம் (piles) நோய்க்கு சிறந்த மருந்து #piles #moolam moolam sari aaga tipsமூலம் (piles) நோய்க்கு சிறந்த மருந்து #piles #moolam moolam sari aaga tipsMidhuna rasi | Gurupeyarchi Palangal 2020 to 2021 | Gemini | மிதுனராசி | குரு பெயர்ச்சி பலன்கள் 2020Midhuna rasi | Gurupeyarchi Palangal 2020 to 2021 | Gemini | மிதுனராசி | குரு பெயர்ச்சி பலன்கள் 2020எந்த கிழமைகளில் இறைவனுக்கு விரதம் இருப்பது சிறப்பு  Fasting for which Lord on which days is specialஎந்த கிழமைகளில் இறைவனுக்கு விரதம் இருப்பது சிறப்பு Fasting for which Lord on which days is specialமீனம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023 | Meena Rasi Sani Peyarchi Palangal | Pisces | SunNewsமீனம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023 | Meena Rasi Sani Peyarchi Palangal | Pisces | SunNewsகோலப்போட்டி 2024 || kolam competition 2024கோலப்போட்டி 2024 || kolam competition 2024Pongal kolam 2024 new deisgns 🪔🌸 latest Super colour rangoliPongal kolam 2024 new deisgns 🪔🌸 latest Super colour rangoliApple health benefits ஆப்பிள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் #apple #food #healthApple health benefits ஆப்பிள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் #apple #food #healthமிதுன ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023 | Mithunam Rasi Sani Peyarchi Palangal 2023 | Geminiமிதுன ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023 | Mithunam Rasi Sani Peyarchi Palangal 2023 | Gemini
Яндекс.Метрика