Загрузка страницы

தான செட்டில்மெண்டை ரத்து செய்ய முடியுமா? பத்து விளக்கங்கள்!

தான செட்டில்மெண்ட் எழுதி வைத்த பலர், அதை ரத்து செய்யலாமா? ரத்து செய்தால் செல்லுமா? இப்படி எண்ணற்ற கேள்விகள் நம்மை போன்ற எளிய மக்களிடம் இருப்பதைக் காண முடிகிறது. அதை பற்றியான காணொளி..
நமது ராஜாத்தி பதிப்பகம் தொடர்ந்து நிலம் சொத்துச் சார்ந்த சட்டப் புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. சுமார் 59 புத்தகங்கள் இதுவரை வெளிவந்திருக்கிறது. எளிய மக்களுக்கும் பயனுள்ள புத்தகங்களாக அது இருக்கிறது.
அதைப்பற்றியான விவரங்களைப் பெற 99406 84644 என்கிற வாட்ஸ் எண்ணில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
நமது காணொளிக்கு ஆதரவு தாருங்கள்..
நமது புத்தகங்களை வாங்கிப்படித்து பயனடையுங்கள்.
பட்டா, புறம்போக்கு நிலங்கள், கோயில் நிலங்கள், யூடிஆர் பட்டா, பதிவு சட்டம்,, பட்டா பாஸ் புக் சட்டம், கிரையம், தானம், கிராம நத்தம், நத்தம் பட்டா, அடங்கல், அபதிவேடு சிட்டா,கூட்டுப்பட்டா, சர்வே, நில அளவினைக்கணக்கிடும் முறை, நிலம், தகவல் பெறும் உரிமைச் சட்டம்
என்ற எண்ணற்ற தலைப்புகளில் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.. அதற்கான முழு விவரங்களைப் பெற நமது வாட்ஸ் அப் எண்ணான 99406 84644 என்கிற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்.
வெளியீடு :
ராஜாத்தி பதிப்பகம்.
எழுதி, தயாரிப்பு :
ராஜாத்தி பதிப்பகம் ஆசிரியர் குழு.
காணொளி எடிட்டிங் :
நவநீத கிருஷ்ணா
குரல் : விஜய் கிருஷ்ணா
ஆசிரியர் குழு எண் : 77085 76986
புத்தகங்கள் வாங்க : 99406 84644
அலுவலக தொலைபேசி : 044 2483 4643
முகவரி : ராஜாத்தி பதிப்பகம்
1/2, பத்மனாபன் தெரு,
கோடம்பாக்கம், சென்னை 600 024
கோடம்பாக்கம் இரயில் நிலையம் அருகில்..
#Thanasettlement #Property #Land

Видео தான செட்டில்மெண்டை ரத்து செய்ய முடியுமா? பத்து விளக்கங்கள்! канала Rajathi Pathipagam
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
24 августа 2021 г. 19:36:54
00:12:33
Другие видео канала
பவர் ஏஜென்ட் ஏமாற்றுகிறாரா? பவர் இரத்து செய்தும் நிலத்தை விற்கிறாரா? என்ன செய்ய வேண்டும்?பவர் ஏஜென்ட் ஏமாற்றுகிறாரா? பவர் இரத்து செய்தும் நிலத்தை விற்கிறாரா? என்ன செய்ய வேண்டும்?பத்திரம் எழுதி பதிவு செய்த பிறகு பணம் தராமல் ஏமாற்றும்  நிகழ்வுகள்!  எங்கு புகார் தருவது?பத்திரம் எழுதி பதிவு செய்த பிறகு பணம் தராமல் ஏமாற்றும் நிகழ்வுகள்! எங்கு புகார் தருவது?மகள்களுக்கு பங்கு தராமல் பூர்விக நிலத்தை விற்கலாமா?மகள்களுக்கு பங்கு தராமல் பூர்விக நிலத்தை விற்கலாமா?இரயத்துகள் என்றால் யார்? இரயத்துகள் மனை என்றால் என்ன? முழு விளக்கம்!இரயத்துகள் என்றால் யார்? இரயத்துகள் மனை என்றால் என்ன? முழு விளக்கம்!இரயத்துவாரி மனை, சர்க்கார் புறம்போக்கு என மாறிய நத்தம் நிலங்கள்!இரயத்துவாரி மனை, சர்க்கார் புறம்போக்கு என மாறிய நத்தம் நிலங்கள்!அண்ணன், தம்பிகளுக்குள் வரும் வழிப்பாதைப் பிரச்சனைகளை தீர்ப்பது எப்படி?அண்ணன், தம்பிகளுக்குள் வரும் வழிப்பாதைப் பிரச்சனைகளை தீர்ப்பது எப்படி?பூர்விக சொத்தை விற்க யார் யாரின் சம்மதம் தேவை?பூர்விக சொத்தை விற்க யார் யாரின் சம்மதம் தேவை?FMB மேப்பை கணக்கிடுவது எப்படி?FMB மேப்பை கணக்கிடுவது எப்படி?நத்தம் நிலத்தை அளக்கும் போது வரும் நடைமுறை சிக்கல்கள்! அசத்தலான ஐந்து விளக்கங்கள்!நத்தம் நிலத்தை அளக்கும் போது வரும் நடைமுறை சிக்கல்கள்! அசத்தலான ஐந்து விளக்கங்கள்!அரசாங்கம் சந்தை மதிப்பை எவ்வாறு நிர்ணயம் செய்கிறது? எளிமையாக ஏழு விளக்கங்கள்!அரசாங்கம் சந்தை மதிப்பை எவ்வாறு நிர்ணயம் செய்கிறது? எளிமையாக ஏழு விளக்கங்கள்!தகவல் உரிமைச் சட்டத்தில் ஊராட்சித் தலைவரிடம் கேள்வி கேட்பது எப்படி.. அசர வைக்கும் ஆறு விளக்கங்கள்!தகவல் உரிமைச் சட்டத்தில் ஊராட்சித் தலைவரிடம் கேள்வி கேட்பது எப்படி.. அசர வைக்கும் ஆறு விளக்கங்கள்!சொத்தை அனுபவிப்பது நான்!  ஆவணம் அண்ணன் பெயரில் இருக்கிறது என்ன செய்ய?சொத்தை அனுபவிப்பது நான்! ஆவணம் அண்ணன் பெயரில் இருக்கிறது என்ன செய்ய?ஒருவர் நிலத்தை இருபது வருடம் பாதையாக பயன்படுத்தினால் சொந்தம் கொண்டாட முடியும்!ஒருவர் நிலத்தை இருபது வருடம் பாதையாக பயன்படுத்தினால் சொந்தம் கொண்டாட முடியும்!நத்தம் நிலத்தில் சில வகைப்பாடுகளுக்கு பட்டா தர மறுக்க என்ன காரணம்?  பட்டா வாங்க என்ன வழி?நத்தம் நிலத்தில் சில வகைப்பாடுகளுக்கு பட்டா தர மறுக்க என்ன காரணம்? பட்டா வாங்க என்ன வழி?கூட்டுப்பட்டாவை தனிப்பட்டாவாக மாற்ற 12 எளிய வழிகள்!கூட்டுப்பட்டாவை தனிப்பட்டாவாக மாற்ற 12 எளிய வழிகள்!அபார்ட்மெண்ட் சட்டம்.. 20 முக்கிய தகவல்கள்!அபார்ட்மெண்ட் சட்டம்.. 20 முக்கிய தகவல்கள்!புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்க பத்து எளிய வழிகள்!புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்க பத்து எளிய வழிகள்!பட்டாவில் நில அளவுகள் குறைந்து விட்டால், என்ன செய்வது? தெளிவான பத்து விளக்கங்கள்!பட்டாவில் நில அளவுகள் குறைந்து விட்டால், என்ன செய்வது? தெளிவான பத்து விளக்கங்கள்!நிலத்தை அளக்க, அளவீடு செய்ய அதிகாரிகளை அணுகுவது எப்படி? சர்வேவைப் பற்றி பத்து முக்கிய விஷயங்கள்!நிலத்தை அளக்க, அளவீடு செய்ய அதிகாரிகளை அணுகுவது எப்படி? சர்வேவைப் பற்றி பத்து முக்கிய விஷயங்கள்!நில எல்லைத் தகராறுகளை தீர்க்க பத்து தெளிவான விளக்கங்கள்..நில எல்லைத் தகராறுகளை தீர்க்க பத்து தெளிவான விளக்கங்கள்..
Яндекс.Метрика